அன்னை தந்தையாய் அன்பு காட்டிடும்
ஆண்டவரே எங்கள் இயேசுவே
உம்மைத் தவிர துணை யாருமில்லையே
ஆண்டவரே எங்கள் இயேசுவே
உலகில் வாழ்கின்ற
உயிர்களுக்கெல்லாம்
உறு துணை நீரே இயேசுவே
நல்மேய்ப்பராய் நாளும் வழி காட்டும்
மீட்பரே எங்கள் இயேசுவே
கல்வி செல்வமும் நல்ல உள்ளமும்
கர்த்தரே எமக்கு தந்திடுவீர்
சின்னப்பிள்ளைகள் சேர்ந்து பாடிடும்
அன்பு பாடலை கேட்டிடுவீர்
வானமும் பூமியும் காற்றையும் நீரையும்
உலகில் படைத்தீர் இயேசுவேம்
வண்ண மலர்களும் பசுமை மரங்களும்
கண்ணைப் பறிக்குது இயேசுவே
இத்தனை அழகும் இயற்கை வளமும்
எல்லாம் படைத்த உலகிலே
எம்மையும் படைத்த உமக்கு நன்றிகள்
ஏற்பீர் எங்கள் இயேசுவே
Annai Thandhaiyaai Anbu, Annai Thandhaiyaai Anbu lyrics songs, Annai Thandhaiyaai Anbu song lyrics, Annai Thandhaiyaai Anbu Lyrics Song Chords PPT - அன்னை தந்தையாய் அன்பு , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Annai thandhaaiyaa anbu kaattidum
Aandavare engal Yesuve
Ummaith thavira thunai yaarumillaiye
Aandavare engal Yesuve
Ulagil vaazhkindra
Uyirkalukellam
Uru thunai neere Yesuve
Nalmeyyapparaai naalum vazhi kaattum
Meedparae engal Yesuve
Kalvi selvamum nalla ullamum
Karththare emakku thandiduvIr
Sinnapillaihal serndhu paadidum
Anbu paadalai kaetiduvIr
Vaanamum bhoomiyum kaatruyum neereyum
Ulagil padaitheer Yesuvem
Vanna malargalum pasumai marangalum
Kannai parikkudhu Yesuve
Iththanai azhagum iyarkai valamum
Ellaam padaitha ulagile
Emmaiyum padaitha umakku nandrigal
EarpIr engal Yesuve
அன்னை தந்தையாய் அன்பு காட்டிடும்
ஆண்டவரே எங்கள் இயேசுவே
உம்மைத் தவிர துணை யாருமில்லையே
ஆண்டவரே எங்கள் இயேசுவே
Annai thandaiyaa anbu kaattidum
Aandavare emgal Yesuve
Ummai thavira thunai yaarumillaiye
Aandavare emgal Yesuve
உலகில் வாழ்கின்ற
உயிர்களுக்கெல்லாம்
உறு துணை நீரே இயேசுவே
Ulagil vaazhkindra
Uyirgalukellam
Uru thunai neerae Yesuve
நல்மேய்ப்பராய் நாளும் வழி காட்டும்
மீட்பரே எங்கள் இயேசுவே
கல்வி செல்வமும் நல்ல உள்ளமும்
Nalmeypparai naalum vazhi kaattum
Meedpare emgal Yesuve
Kalvi selvamum nalla ullamum
கர்த்தரே எமக்கு தந்திடுவீர்
சின்னப்பிள்ளைகள் சேர்ந்து பாடிடும்
அன்பு பாடலை கேட்டிடுவீர்
Karththare emakku thandiduvir
Chinnappillaihal serndhu paadidum
Anbu paadalai kaettiduvire
வானமும் பூமியும் காற்றையும் நீரையும்
உலகில் படைத்தீர் இயேசுவேம்
வண்ண மலர்களும் பசுமை மரங்களும்
கண்ணைப் பறிக்குது இயேசுவே
Vaanamum bhoomiyum kaattraivum neeraivum
Ulagil padaitheer Yesuvem
Vanna malargalum pasumai marangalum
Kannai parikkuthu Yesuve
இத்தனை அழகும் இயற்கை வளமும்
எல்லாம் படைத்த உலகிலே
எம்மையும் படைத்த உமக்கு நன்றிகள்
ஏற்பீர் எங்கள் இயேசுவே
Iththanai azhagum iyarkai valamum
Ellaam padaitha ulagile
Emmaiyum padaitha umakku nandrigal
Yerpeer emgal Yesuve
அன்னை தந்தையாய் அன்பு காட்டிடும்
ஆண்டவரே எங்கள் இயேசுவே
உம்மைத் தவிர துணை யாருமில்லையே
ஆண்டவரே எங்கள் இயேசுவே
Our Lord Jesus shows love as a Father and Mother
No one else is our helper besides You
Our Lord Jesus
We have no one else as support besides You
உலகில் வாழ்கின்ற
உயிர்களுக்கெல்லாம்
உறு துணை நீரே இயேசுவே
You are the true helper
Of all living beings in this world
Our Jesus
நல்மேய்ப்பராய் நாளும் வழி காட்டும்
மீட்பரே எங்கள் இயேசுவே
கல்வி செல்வமும் நல்ல உள்ளமும்
Our Jesus guides us daily with goodness
He blesses us with knowledge, wealth, and a good heart
கர்த்தரே எமக்கு தந்திடுவீர்
சின்னப்பிள்ளைகள் சேர்ந்து பாடிடும்
அன்பு பாடலை கேட்டிடுவீர்
The Lord gives to us
Even little children sing together
And hear the song of love
வானமும் பூமியும் காற்றையும் நீரையும்
உலகில் படைத்தீர் இயேசுவேம்
வண்ண மலர்களும் பசுமை மரங்களும்
கண்ணைப் பறிக்குது இயேசுவே
You created the sky, earth, air, and water
Beautiful flowers and green trees
Our eyes are delighted, O Jesus
இத்தனை அழகும் இயற்கை வளமும்
எல்லாம் படைத்த உலகிலே
எம்மையும் படைத்த உமக்கு நன்றிகள்
ஏற்பீர் எங்கள் இயேசுவே
All this beauty and natural abundance
In the created world
Thanks to You who made us too
We praise You, our Jesus
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List