Anpu Kooruvom Lyrics Song Chords PPT - அன்பு கூருவோம் நம் தேவனாகிய

அன்பு கூருவோம்
நம் தேவனாகிய கர்த்தரை
அவரே நம் தேவன்
என்றென்றும் அவரில் வாழ்ந்திட

இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் — அவர்
வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்

திருடனைப் போல் அவர் வருகை
தீவிரமாய் மிக நெருங்கிடுதே
ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்
கண்டுபுலம்பிக் கதறுவாரே

அந்த நாளில் ஆயத்தமானோர்
இயேசுவிடம் பறந்திடுவோம்
இவ்வுலக வாழ்வை முடித்துப்
பரலோக வாசல் சேர்ந்திடுவோம்

Anpu Kooruvom lyrics songs,Anpu Kooruvom song lyrics , Anpu Kooruvom Lyrics Song Chords PPT - அன்பு கூருவோம் நம் தேவனாகிய

Sign in to access this feature Sign Up

Anpu Kooruvom Lyrics Song Chords PPT - அன்பு கூருவோம் நம் தேவனாகிய Lyrics in English

Anbu kooruvom
Nam Devanaagiya Karththarai
Avarae nam Devan
Endrendrum avaril vaazhndhida

Yesu Mahaaraajan seekkiram varugiraar – avar
Varugaiyai sandhikka aayaththamaavom naam

Thirudanai pol avar varugai
Theeviramaai miga nerungidudhae
Aayaththamilla avaniyil ullor
Kandu pulambik katharuvaarae

Andha naalil aayaththamaanor
Yesuvidam parandhiduvom
Ivvulaga vaazhvai mudiththu
Paraloga vaasal serndhiduvom

Anpu Kooruvom Lyrics Song Chords PPT - அன்பு கூருவோம் நம் தேவனாகிய Lyrics in English (Tanglish)

அன்பு கூருவோம்
நம் தேவனாகிய கர்த்தரை
Anbu kooruvom
Nam devanaagiya karththarai

அவரே நம் தேவன்
என்றென்றும் அவரில் வாழ்ந்திட
Avare nam devan
Endrendrum avaril vaazhndhida

இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் — அவர்
வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்
Yesu maha raajan seekiram varugiraar — avar
Varugaiyai sandhikka aayaththamaavom naam

திருடனைப் போல் அவர் வருகை
தீவிரமாய் மிக நெருங்கிடுதே
Thirudanai pol avar varugai
Theeviramaai miga nerungidudhe

ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்
கண்டுபுலம்பிக் கதறுவாரே
Aayaththam illaa avaniyil ullor
Kandupulambik katharuvaare

அந்த நாளில் ஆயத்தமானோர்
இயேசுவிடம் பறந்திடுவோம்
Andha naalil aayaththamaanor
Yesuvidam parandhiduvom

இவ்வுலக வாழ்வை முடித்துப்
பரலோக வாசல் சேர்ந்திடுவோம்
Ivvulaga vaazhvai mudiththu
Paraloga vaasal serndhiduvom

Anpu Kooruvom Lyrics Song Chords PPT - அன்பு கூருவோம் நம் தேவனாகிய Lyrics in English (Song Meaning)

அன்பு கூருவோம்
நம் தேவனாகிய கர்த்தரை
Let us love
The Lord our God

அவரே நம் தேவன்
என்றென்றும் அவரில் வாழ்ந்திட
He is our God
Let us live in Him forever

இயேசு மகாராஜன் சீக்கிரம் வருகிறார் — அவர்
வருகையைச் சந்திக்க ஆயத்தமாவோம் நாம்
Jesus the Great King is coming soon
Let us prepare to meet His coming

திருடனைப் போல் அவர் வருகை
தீவிரமாய் மிக நெருங்கிடுதே
His coming is like a thief
It is drawing very near

ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்
கண்டுபுலம்பிக் கதறுவாரே
Those not prepared in this world
Will weep and cry in distress

அந்த நாளில் ஆயத்தமானோர்
இயேசுவிடம் பறந்திடுவோம்
On that day, those who are ready
Will be caught up to Jesus

இவ்வுலக வாழ்வை முடித்துப்
பரலோக வாசல் சேர்ந்திடுவோம்
After finishing this earthly life
We will reach the gates of heaven

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create