Antha Arputham Nadantha Kathai Lyrics Song Chords PPT - அந்த அற்புதம் நடந்த கதை

அந்த அற்புதம் நடந்த கதை
மிக ஆச்சர்யம் ஆச்சர்யமே
அற்புதங்களில் எல்லாம் சிறந்த ஆச்சர்ய அற்புதமே

1. நடத்தியவர் தேவன் நடந்ததென் உள்ளத்திலே
நம்பவும் முடியவில்லை அனுபவம் புதுமையதால்

2. தெய்வக அன்பிது பேரின்பம் தந்தது
விவரிக்க முடியாத விளைவுகளைச் செய்தது

3. கிறிஸ்துவின் ஆளுகை கிருபையினால் வந்தது
கிரியை வழி பெற்றிட மலிவுப் பொருள் அல்லவே

4. சிந்தைதனில் துய்மை செயலாற்ற இலட்சியம்
சின்னவன் எந்தனுக்கும் சிலுவையினால் வந்தது

Antha Arputham Nadantha Kathai , Antha Arputham Nadantha Kathai lyrics songs, Antha Arputham Nadantha Kathai song lyrics, Antha Arputham Nadantha Kathai Lyrics Song Chords PPT - அந்த அற்புதம் நடந்த கதை , tamil christian songs lyrics,

Sign in to access this feature Sign Up

Antha Arputham Nadantha Kathai Lyrics Song Chords PPT - அந்த அற்புதம் நடந்த கதை Lyrics in English

antha arputham natanthakkathai
mika aassariyam aassariyame

arputhangkalil ellam
sirantha aassariya arputhame
nataththiyavar thevan
natanthathen ullaththile-nampavum
mutiyavillai anupavam puthumaiyathal
nampavum mutiyavillai
anupavam puthumaiyathal

---antha arputham

theyveeka anpithu
perinpam thanthathu-vivarikka
mutiyatha vilaivukalais seythathu
vivarikka mutiyatha
vilaivukalais seythathu

---antha arputham

kiristhuvin aalukai
kirupaiyinal vanthathu-kiriyai
vazhi petrita malivup porul allave
kiriyai vazhi petrita
malivup porul allave

---antha arputham

sinthaiyil thooymai
seyalatra ilatsiyam-sinnavan
enthanukkum siluvaiyinal vanthathu
sinnavan enthanukkum
siluvaiyinal vanthathu

---antha arputham

Antha Arputham Nadantha Kathai Lyrics Song Chords PPT - அந்த அற்புதம் நடந்த கதை Lyrics in English (Tanglish)

அந்த அற்புதம் நடந்த கதை
மிக ஆச்சர்யம் ஆச்சர்யமே
அற்புதங்களில் எல்லாம் சிறந்த ஆச்சர்ய அற்புதமே
Andha arpudham nadandha kadhai
Miga aacharyam aacharyame
Arpudhangalil ellaam sirandha aacharya arpudham

நடத்தியவர் தேவன் நடந்ததென் உள்ளத்திலே
நம்பவும் முடியவில்லை அனுபவம் புதுமையதால்
Nadaththiyavar dhevan nadandhadhen ullaththile
Nambavum mudiyavillai anubavam pudhumaiyaal

தெய்வக அன்பிது பேரின்பம் தந்தது
விவரிக்க முடியாத விளைவுகளைச் செய்தது
Dheivaga anbidhu perinbam thandhadhu
Vivarikka mudiyaadha vilaivugalai seidhadhu

கிறிஸ்துவின் ஆளுகை கிருபையினால் வந்தது
கிரியை வழி பெற்றிட மலிவுப் பொருள் அல்லவே
Kiristhuvin aazhugai kirubaiyinaal vandhadhu
Kriyai vazhi petrida malivup porul allave

சிந்தைதனில் துய்மை செயலாற்ற இலட்சியம்
சின்னவன் எந்தனுக்கும் சிலுவையினால் வந்தது
Sindhai thanil thuymai seyal aatra latchiyam
Chinnavan endhanukkum siluvaiyinaal vandhadhu

Antha Arputham Nadantha Kathai Lyrics Song Chords PPT - அந்த அற்புதம் நடந்த கதை Lyrics in English (Song Meaning)

அந்த அற்புதம் நடந்த கதை
மிக ஆச்சர்யம் ஆச்சர்யமே
அற்புதங்களில் எல்லாம் சிறந்த ஆச்சர்ய அற்புதமே
That miraculous story that happened
Is truly a wonder of wonders
The greatest of all miracles, a wondrous miracle indeed

நடத்தியவர் தேவன் நடந்ததென் உள்ளத்திலே
நம்பவும் முடியவில்லை அனுபவம் புதுமையதால்
The One who led is God, who worked within my heart
I could hardly believe it, for the experience was new

தெய்வக அன்பிது பேரின்பம் தந்தது
விவரிக்க முடியாத விளைவுகளைச் செய்தது
This divine love gave great joy
It produced indescribable results

கிறிஸ்துவின் ஆளுகை கிருபையினால் வந்தது
கிரியை வழி பெற்றிட மலிவுப் பொருள் அல்லவே
Christ’s reign came by grace
It is not something cheap to be gained by works

சிந்தைதனில் துய்மை செயலாற்ற இலட்சியம்
சின்னவன் எந்தனுக்கும் சிலுவையினால் வந்தது
Purity in thought and purpose in action
Came even to me, a small one, through the Cross

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create