Antha Naal Paakiya Lyrics Song Chords PPT - அந்த நாள் பாக்கிய நாள் – நான் மீட்கப்பட்ட

அந்த நாள் பாக்கிய நாள் நான் மீட்கப்பட்ட
அந்த நாள் பாக்கிய நாள்

அந்த நாள் ஆனந்த நாள் அருமை இரட்சகரென்னை
அன்போடழைத்தெனது அசுத்தங்கள் நீக்கின நாள்

அன்றே எனக்குப் போதித்தார் அவர் வழியில்
அநுதினம் செல்லக் கற்பித்தார்
என்றும் அவர்மேல் சார்ந்தே இன்ப ஜீவியம் செய்ய
ஏவினார் என் இரட்சகர் எங்கும் ப்ரஸ்தாபிப்பேனே

என்றனை அன்றே இழுத்தார் தமதன்பினால்
இசைவாய்த் தம்முடன் இணைத்தார்
சொந்தம் நான் அவருக்குச் சொந்தம் அவர் எனக்கு
இந்த உறுதிபண்ணி இனிய ஐக்கியம் பெற்றேன்

ஆறுதல்களால் நிறைந்தேன் அளவில்லாத
ஆசிகளினால் மகிழ்ந்தேன்
தாறுமாறான உள்ளம் மாறுதலை யடைந்து
மாறாத யேசுவினில் மகிமையாய்த் தங்கப் பெற்றேன்

அந்நாளில் வாக்குப் பண்ணினேன் உறுதியாக
எந்நாளும் நான் புதிப்பிப்பேன்
சொன்ன இவ்வாக்கை நிதம் சுத்தமாய் நிறைவேற்ற
உன்னத பலம் தாராய் என்னையாட்கொண்ட தேவா

Antha Naal Paakiya , Antha Naal Paakiya , Antha Naal Paakiya lyrics songs, Antha Naal Paakiya song lyrics, Antha Naal Paakiya Lyrics Song Chords PPT -அந்த நாள் பாக்கிய நாள் – நான் மீட்கப்பட்ட, KEERTHANAI SONGS LYRICS

Sign in to access this feature Sign Up

Antha Naal Paakiya Lyrics Song Chords PPT - அந்த நாள் பாக்கிய நாள் – நான் மீட்கப்பட்ட Lyrics in English

Andha naal baakkiya naal naan meetkappatta
Andha naal baakkiya naal

Andha naal aanandha naal arumai ratchagar ennai
anbod azhaithu enadhu asuthangal neekkinna naal

Andre enakku bodhithaar avar vazhiyil
anudhinam sellak karpithaar
Endrum avar mel saarnthae inba jeeviyam seyya
eavinaar en ratchagar engum prastabippenae

Endranai andre izhuthaar thamadhanpinaal
isaivaai thammudan inaithaar
Sondham naan avarukku sondham avar enakku
indha urudhipanni iniya aikkiyam pettren

Aaruthalgalal niraindhen alavilladha
aasigalinaal magizhndhen
Thaarumaaraana ullam maaruthalai adaindhu
maaradha Yesuvinil magimaiyaai thanga pettren

Annaalil vaakku panninen urudhiyaaga
ennaalum naan pudhippippen
Sonna ivvaakkai nidham suthamaai niraivetra
unnatha balam thaaraai ennai aadkonda Devaa

Antha Naal Paakiya Lyrics Song Chords PPT - அந்த நாள் பாக்கிய நாள் – நான் மீட்கப்பட்ட Lyrics in English (Tanglish)

அந்த நாள் பாக்கிய நாள் நான் மீட்கப்பட்ட
அந்த நாள் பாக்கிய நாள்
Andha naal baakkiya naal naan meetkappatta
Andha naal baakkiya naal

அந்த நாள் ஆனந்த நாள் அருமை இரட்சகரென்னை
அன்போடழைத்தெனது அசுத்தங்கள் நீக்கின நாள்
Andha naal aanandha naal arumai ratchagar ennai
anbodu azhaithu enadhu asuthangal neekkinna naal

அன்றே எனக்குப் போதித்தார் அவர் வழியில்
அநுதினம் செல்லக் கற்பித்தார்
Andre enakku bodhithaar avar vazhiyil
anudhinam sellak karpithaar

என்றும் அவர்மேல் சார்ந்தே இன்ப ஜீவியம் செய்ய
ஏவினார் என் இரட்சகர் எங்கும் பிரஸ்தாபிப்பேனே
Endrum avar mel saarnthae inba jeeviyam seyya
eavinaar en ratchagar engum prastabippenae

என்றனை அன்றே இழுத்தார் தமதன்பினால்
இசைவாய்த் தம்முடன் இணைத்தார்
Endranai andre izhuthaar thamadhanpinaal
isaivaai thammudan inaithaar

சொந்தம் நான் அவருக்குச் சொந்தம் அவர் எனக்கு
இந்த உறுதிப்பண்ணி இனிய ஐக்கியம் பெற்றேன்
Sondham naan avarukku sondham avar enakku
indha urudhipanni iniya aikkiyam pettren

ஆறுதல்களால் நிறைந்தேன் அளவில்லாத
ஆசிகளினால் மகிழ்ந்தேன்
Aaruthalgalal niraindhen alavilladha
aasigalinaal magizhndhen

தாறுமாறான உள்ளம் மாறுதலை அடைந்து
மாறாத இயேசுவினில் மகிமையாய் தங்கப் பெற்றேன்
Thaarumaaraana ullam maaruthalai adaindhu
maaradha Yesuvinil magimaiyaai thanga pettren

அந்நாளில் வாக்குப் பண்ணினேன் உறுதியாக
எந்நாளும் நான் புதிப்பிப்பேன்
Annaalil vaakku panninen urudhiyaaga
ennaalum naan pudhippippen

சொன்ன இவ்வாக்கை நிதம் சுத்தமாய் நிறைவேற்ற
உன்னத பலம் தாராய் என்னையாட்கொண்ட தேவா
Sonna ivvaakkai nidham suthamaai niraivetra
unnatha balam thaaraai ennai aadkonda Devaa

Antha Naal Paakiya Lyrics Song Chords PPT - அந்த நாள் பாக்கிய நாள் – நான் மீட்கப்பட்ட Lyrics in English (Song Meaning)

அந்த நாள் பாக்கிய நாள் நான் மீட்கப்பட்ட
அந்த நாள் பாக்கிய நாள்
That day was a blessed day, the day I was redeemed
That day was a blessed day

அந்த நாள் ஆனந்த நாள் அருமை இரட்சகரென்னை
அன்போடழைத்தெனது அசுத்தங்கள் நீக்கின நாள்
That day was a joyful day, when the loving Savior called me
And washed away all my sins with love

அன்றே எனக்குப் போதித்தார் அவர் வழியில்
அநுதினம் செல்லக் கற்பித்தார்
He taught me His way on that very day
And trained me to walk daily in His path

என்றும் அவர்மேல் சார்ந்தே இன்ப ஜீவியம் செய்ய
ஏவினார் என் இரட்சகர் எங்கும் ப்ரஸ்தாபிப்பேனே
To always depend on Him and live a joyful life
My Savior guided me to proclaim Him everywhere

என்றனை அன்றே இழுத்தார் தமதன்பினால்
இசைவாய்த் தம்முடன் இணைத்தார்
He drew me to Himself with His love
And united me with Him in harmony

சொந்தம் நான் அவருக்குச் சொந்தம் அவர் எனக்கு
இந்த உறுதிப்பண்ணி இனிய ஐக்கியம் பெற்றேன்
I am His, and He is mine
With this assurance I received sweet fellowship

ஆறுதல்களால் நிறைந்தேன் அளவில்லாத
ஆசிகளினால் மகிழ்ந்தேன்
I was filled with comfort beyond measure
And rejoiced in countless blessings

தாறுமாறான உள்ளம் மாறுதலை யடைந்து
மாறாத யேசுவினில் மகிமையாய்த் தங்கப் பெற்றேன்
My restless heart was transformed
And I was made to dwell gloriously in the unchanging Jesus

அந்நாளில் வாக்குப் பண்ணினேன் உறுதியாக
எந்நாளும் நான் புதிப்பிப்பேன்
On that day I made a firm vow
I will renew it every day

சொன்ன இவ்வாக்கை நிதம் சுத்தமாய் நிறைவேற்ற
உன்னத பலம் தாராய் என்னையாட்கொண்ட தேவா
To faithfully fulfill this promise each day
O God who called me, grant me Your mighty strength

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create