Antha Naal Vanthidum Lyrics Song Chords PPT - அந்த நாள் வந்திடும்

அந்த நாள் வந்திடும் இந்த உலகம் நின்றிடும்
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும்

1. இந்த நாள் வாழ்பவர் பரிசுத்தத்தில் தேறட்டும்
எக்காளம் எடுத்து எச்சரிக்கை கூறட்டும் – (2)

2. இந்த நாள் வாழ்பவர் திறப்பின் வாசல் நிற்கட்டும்
பாவத்தில் ஊழ்பவர் ஊழ்கிடாமல் தடுக்கட்டும் – (2)

3. இந்த நாள் வாழ்பவர் திறந்த வாசல் காணட்டும்
இராக்காலம் வருமுன்னர் சுதந்தரித்துக் கொள்ளட்டும் – (2)

4. இந்த நாள் வாழ்பவர் ஆத்மாதாயம் செய்யட்டும்
அந்த நாள் வந்ததும் நட்சத்திரமாய் ஜொலிக்கட்டும் – (2)

Antha Naal Vanthidum , Antha Naal Vanthidum lyrics songs, Antha Naal Vanthidum song lyrics, Antha Naal Vanthidum Lyrics Song Chords PPT - அந்த நாள் வந்திடும் இந்த உலகம் நின்றிடும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Antha Naal Vanthidum Lyrics Song Chords PPT - அந்த நாள் வந்திடும் Lyrics in English

Andha Naal Vandhidum Indha Ulagam Nindridum
Andha Naal Vandhidum Kangal Yesuvai Kandidum

Indha Naal Vaazhbavar Parisuththathil Therattum
Ekkaalam Eduththu Echcharikkai Koorattum

Indha Naal Vaazhbavar Thirappin Vaasal Nirkattum
Paavaththil Oozhbavar Oozhkidaamal Thadukkattum

Indha Naal Vaazhbavar Thirandha Vaasal Kaanattum
Iraakkaalam Varumunnar Sudhandhariththu Kollattum

Indha Naal Vaazhbavar Aathmaathaayam Seiyattum
Andha Naal Vandhadum Natchaththiramaai Jolikkattum

Antha Naal Vanthidum Lyrics Song Chords PPT - அந்த நாள் வந்திடும் Lyrics in English (Tanglish)

அந்த நாள் வந்திடும் இந்த உலகம் நின்றிடும்
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும்
Andha Naal Vandhidum Indha Ulagam Nindridum
Andha Naal Vandhidum Kangal Yesuvai Kandidum

இந்த நாள் வாழ்பவர் பரிசுத்தத்தில் தேறட்டும்
எக்காளம் எடுத்து எச்சரிக்கை கூறட்டும்
Indha Naal Vaazhbavar Parisuththathil Therattum
Ekkaalam Eduththu Echcharikkai Koorattum

இந்த நாள் வாழ்பவர் திறப்பின் வாசல் நிற்கட்டும்
பாவத்தில் ஊழ்பவர் ஊழ்கிடாமல் தடுக்கட்டும்
Indha Naal Vaazhbavar Thirappin Vaasal Nirkattum
Paavaththil Oozhbavar Oozhkidaamal Thadukkattum

இந்த நாள் வாழ்பவர் திறந்த வாசல் காணட்டும்
இராக்காலம் வருமுன்னர் சுதந்தரித்துக் கொள்ளட்டும்
Indha Naal Vaazhbavar Thirandha Vaasal Kaanattum
Iraakkaalam Varumunnar Sudhandhariththu Kollattum

இந்த நாள் வாழ்பவர் ஆத்மாதாயம் செய்யட்டும்
அந்த நாள் வந்ததும் நட்சத்திரமாய் ஜொலிக்கட்டும்
Indha Naal Vaazhbavar Aathmaathaayam Seiyattum
Andha Naal Vandhadum Natchaththiramaai Jolikkattum

Antha Naal Vanthidum Lyrics Song Chords PPT - அந்த நாள் வந்திடும் Lyrics in English (Song Meaning)

அந்த நாள் வந்திடும் இந்த உலகம் நின்றிடும்
அந்த நாள் வந்திடும் கண்கள் இயேசுவை கண்டிடும்
That day will come, this world will stand still
That day will come, eyes will see Jesus

இந்த நாள் வாழ்பவர் பரிசுத்தத்தில் தேறட்டும்
எக்காளம் எடுத்து எச்சரிக்கை கூறட்டும்
Let those living today grow in holiness
Let them take the trumpet and warn

இந்த நாள் வாழ்பவர் திறப்பின் வாசல் நிற்கட்டும்
பாவத்தில் ஊழ்பவர் ஊழ்கிடாமல் தடுக்கட்டும்
Let those living today stand in the gap
Let them stop those sinking in sin

இந்த நாள் வாழ்பவர் திறந்த வாசல் காணட்டும்
இராக்காலம் வருமுன்னர் சுதந்தரித்துக் கொள்ளட்டும்
Let those living today see the open door
Before night comes, let them receive inheritance

இந்த நாள் வாழ்பவர் ஆத்மாதாயம் செய்யட்டும்
அந்த நாள் வந்ததும் நட்சத்திரமாய் ஜொலிக்கட்டும்
Let those living today win souls
When that day comes, let them shine like stars

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create