Antha Nal Nerungkituthe Lyrics Song Chords PPT - தேவன் வருகின்றார்

அந்த நாள் நெருங்கிடுதே
ஆயத்தமாகியே பறந்திடுவோம்
இந்த வனாந்திர யாத்திரை முடித்து
இயேசுவுடன் நிதம் வாழ்ந்திடுவோம்

தேவன் வருகின்றார் வேகமாய் வருகின்றார்
கர்த்தரின் வேளையை நாம் அறியோம்
பக்தர்கள் யாவரும் விழித்திருப்போம்
திருடனைப்போல் அவர் வருகை

தீவிரமாய் மிக நெருங்கிடுதே
ஆயத்தமில்லா அவனியில் உள்ளோர்
அழுது புலம்பிக் கதறுவாரே

... தேவன் வருகின்றார் ...

இருள் சூழும் வேளை நெருங்கிடுதே
இனிவரும் காலமோ நமக்கில்லை
பூரணராக கடந்திடுவோம் நாம்
பரனோடு நித்தியம் வாழ்ந்திடுவோம்

... தேவன் வருகின்றார் ...

மணவாளன் தட்டும் குரல்கேட்டு
மகிமையில் நாமும் சேர்ந்திடுவோம்
பரிசுத்த ஆவியின் நிறைவுடன் வாழ்ந்து
பரமனின் ராஜ்ஜியம் சேர்ந்திடுவோம்

... தேவன் வருகின்றார் ...

நினையா வேளையில் வந்திடுவார்
நித்திரை மயக்கம் களைந்திடுவோம்
நீதியின் ராஜனை முகமுகமாய் நாம்
நித்தியமாகத் தரிசிப்போமே

... தேவன் வருகின்றார் ...

Antha Nal Nerungkituthe lyrics songs,Antha Nal Nerungkituthe song lyrics,Antha Nal Nerungkituthe Lyrics Song Chords PPT -தேவன் வருகின்றார்

Sign in to access this feature Sign Up

Antha Nal Nerungkituthe Lyrics Song Chords PPT - தேவன் வருகின்றார் Lyrics in English

antha nal nerungkituthe
aayaththamakiyE paranthituvom

intha vananthira yaththirai mutiththu
iyesuvutan nitham vazhnthituvom

thevan varukinRar vegamay varukinRar

karththarin velaiyai nam aRiyom
paktharikaL yavarum vizhiththiruppom

thirutanai pol avar varukai
thiviramay mika nerungkituthe

aayaththamilla avaniyil uLLor
azhuthu pulampi katharuvarE

... thevan varukinRar

iruL suzhum velai nerungkituthe
inivarum kalamo namakku illai

puranaraka katanthituvom nam
paranotu niththiyam vazhnthituvom

... thevan varukinRar

manavaLan thattum kuralkEttu
makimaiyil namum sernthituvom

parisuththa aaviyin niraivutan vazhnthu
paramanin rajjiyam sernthituvom

... thevan varukinRar

ninaiya velaiyil vanthituvar
niththirai mayakkam kaLainthituvom

nithiyil rajanai mukamukamay nam
niththiyamaka tharisippomE

... thevan varukinRar

Antha Nal Nerungkituthe Lyrics Song Chords PPT - தேவன் வருகின்றார் Lyrics in English (Tanglish)

TRUE

Antha Nal Nerungkituthe Lyrics Song Chords PPT - தேவன் வருகின்றார் Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create