Anthagaara Boomi Ithaiyaa Song Lyrics Chords PPT - அந்த காரப் பூமிஇதையா – இருளோடிமெய்

அந்த காரப் பூமிஇதையா – இருளோடிமெய்
அவிரொளி உதித்ததையா

சிந்தை இருள்மூடிக் கெட்டுச்
சந்ததமும் உன்னைவிட்டு
நிந்தைகள் இலச்சைப்பட்டு
நேசமற்று மோசம் போன

தேசங்கள் கடல்களெங்கும் – உந்தன் வேத
சேதியின் பலங்கள் தங்கும்
காசினியோர்கட்குப் பொங்கும் – அளவில்லாத
கலைப்புகளுண்டாயிலங்கும்
என்றமொழி யிந்தக்காலம் உண்மையாச்சு துந்தன்சீலம்
ஏழைகலுக் கனுகூலம் இன்றுவந்த துமக்கோலம்

கஷ்டநஷ்டங் கொண்டுவாடிக் – கணக்கில்லாத
கவலைக ளாலுமூடிக்
கர்த்தனே உனைமன்றாடிக் – கண்ணீராறாய்க்
கதறிச் செபித்தித் தேடிச்
சத்திய சுவிசேடவித்தனை யிங்கு போட
வந்தவர்க் கன்பைநாட வந்தனம் ஐயா காரும்

Keerthanaigal Song Lyrics, Keerthanaigal Songs, Anthagaara Boomi Ithaiyaa Songs, Devotional Songs, Devotional Song Lyrics,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, Anthagaara Boomi Ithaiyaa songs, Anthagaara Boomi Ithaiyaa songs lyrics, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Anthagaara Boomi Ithaiyaa Song Lyrics Chords PPT - அந்த காரப் பூமிஇதையா – இருளோடிமெய் Lyrics in English

Andha Kaara Boomidhaiyaa – Irulodimei
Aviroli Udhiththadhaiyaa

Sindhai Irul Moodi Kettuch
Sandhathamum Unnaivittu
Nindhaigal Ilachchaipattu
Nesamatru Mosam Pona

Desangal Kadalgalengum – Undhan Vedha
Sedhiyin Balangal Thangum
Kaasiniyorkatkup Pongum – Alavillaadha
Kalaippugal Undaayilangum
Endramozhi Indhakkaalam Unmaiyaachchu Thundhan Seelam
Ezhaigaluk Kanukoolam Indru Vandha Thumakkolam

Kashta Nashtam Kondu Vaadi – Kanakkillaadha
Kavalaigalalum Moodi
Karththane Unai Mandraadi – Kanneer Aaraai
Katharich Sebiththith Thedi
Saththiya Suvishedha Viththanai Yingu Poda
Vandhavark Kanbai Naada Vandhanam Aiyaa Kaarum

Anthagaara Boomi Ithaiyaa Song Lyrics Chords PPT - அந்த காரப் பூமிஇதையா – இருளோடிமெய் Lyrics in English (Tanglish)

அந்த காரப் பூமிஇதையா – இருளோடிமெய்
அவிரொளி உதித்ததையா
Andha kaarap boomi idhaiyaa – irulodimei
Aviroli udhiththadhaiyaa

சிந்தை இருள்மூடிக் கெட்டுச்
சந்ததமும் உன்னைவிட்டு
Sindhai irul moodik kettuch
Sandhathamum unnaivittu

நிந்தைகள் இலச்சைப்பட்டு
நேசமற்று மோசம் போன
Nindhaigal ilachchaipattu
Nesamatru mosam pona

தேசங்கள் கடல்களெங்கும் – உந்தன் வேத
சேதியின் பலங்கள் தங்கும்
Desangal kadalgalengum – undhan vedha
Sethiyin balangal thangum

காசினியோர்கட்குப் பொங்கும் – அளவில்லாத
கலைப்புகளுண்டாயிலங்கும்
Kaasiniyorkatkup pongum – alavillaadha
Kalaippugal undaai ilangum

என்றமொழி யிந்தக்காலம் உண்மையாச்சு துந்தன்சீலம்
ஏழைகளுக் கனுகூலம் இன்றுவந்த துமக்கோலம்
Endra mozhi indhakkaalam unmaiyaachchu thundhan seelam
Ezhaigaluk kanukoolam indru vandha thumakkolam

கஷ்டநஷ்டங் கொண்டுவாடிக் – கணக்கில்லாத
கவலைக ளாலுமூடிக்
Kashta nashtam kondu vaadik – kanakkillaadha
Kavalaigalalum moodik

கர்த்தனே உனைமன்றாடிக் – கண்ணீராறாய்க்
கதறிச் செபித்தித் தேடிச்
Karththane unai mandraadik – kanneeraaraai
Kadharich sebiththith thedich

சத்திய சுவிசேடவித்தனை யிங்கு போட
வந்தவர்க் கன்பைநாட வந்தனம் ஐயா காரும்
Saththiya suvisheda viththanai ingu poda
Vandhavarkku anbai naada vandhanam aiyaa kaarum

Anthagaara Boomi Ithaiyaa Song Lyrics Chords PPT - அந்த காரப் பூமிஇதையா – இருளோடிமெய் Lyrics in English (Song Meaning)

அந்த காரப் பூமிஇதையா – இருளோடிமெய்
அவிரொளி உதித்ததையா
Is this that darkened land?
Has the true radiant light arisen?

சிந்தை இருள்மூடிக் கெட்டுச்
சந்ததமும் உன்னைவிட்டு
With minds covered in darkness and corruption
Generation after generation departed from You

நிந்தைகள் இலச்சைப்பட்டு
நேசமற்று மோசம் போன
Covered in shame and reproach
Without love, they wandered astray

தேசங்கள் கடல்களெங்கும் – உந்தன் வேத
சேதியின் பலங்கள் தங்கும்
Across nations and seas
The power of Your Word shall remain

காசினியோர்கட்குப் பொங்கும் – அளவில்லாத
கலைப்புகளுண்டாயிலங்கும்
Abundant blessings shall overflow to the people
And immeasurable works shall shine forth

என்றமொழி யிந்தக்காலம் உண்மையாச்சு துந்தன்சீலம்
ஏழைகளுக் கனுகூலம் இன்றுவந்த துமக்கோலம்
These words have become true in this age
Your gracious favor has come to the poor

கஷ்டநஷ்டங் கொண்டுவாடிக் – கணக்கில்லாத
கவலைக ளாலுமூடிக்
Worn down by troubles and losses
Covered with countless worries

கர்த்தனே உனைமன்றாடிக் – கண்ணீராறாய்க்
கதறிச் செபித்தித் தேடிச்
Crying out to You, O Lord
Seeking You through tears and prayer

சத்திய சுவிசேடவித்தனை யிங்கு போட
வந்தவர்க் கன்பைநாட வந்தனம் ஐயா காரும்
We welcome those who came
To sow the seed of the true Gospel in this land

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create