Antho En Yesu Lyrics Song Chords PPT - அந்தோ என் இயேசு

அந்தோ என் இயேசு
தொங்கினார் சிலுவை மீது
நொறுக்கப்பட்டார் ஒடுக்கப்பட்டார்(2)
என் பாவம் போக்கவே

1. எந்தன் பாவக் கறைகள் போக்க
ஈன சிலுவை சுமந்தாரே
இணையில்லா வாழ்வு கொடுக்க
தொங்கினார் சிலுவை மீதில்

2. கொல்கதா மலையில் கள்வர்கள் மத்தியில்
கொடூரமாக பலியானார்
உலக பாவம் சாபம் போக்க
தொங்கினார் சிலுவை மீதில்

3. என்னை சொந்த மகனாய் மாற்ற
இரத்தம் சிந்தி மரித்தாரே
அக்கினை வாழ்வில் இருந்து மீட்க
தொங்கினார் சிலுவை மீதில்

Antho En Yesu Lyrics Song,Antho En Yesu Song lyrics,Antho En Yesu Lyrics Song Chords PPT - அந்தோ என் இயேசு

Sign in to access this feature Sign Up

Antho En Yesu Lyrics Song Chords PPT - அந்தோ என் இயேசு Lyrics in English

Andho En Yesu
Thonginaar Siluvai Meedhu
Norukkappattaar Odukkappattaar
En Paavam Pokkave

Endhan Paavak Karaigal Pokka
Eena Siluvai Sumandhaare
Inaiyillaa Vaazhvu Kodukka
Thonginaar Siluvai Meedhil

Kolgathaa Malaiyil Kalvargal Maththiyil
Kodooramaaga Baliyaanaar
Ulaga Paavam Saabam Pokka
Thonginaar Siluvai Meedhil

Ennai Sondha Maganaai Maatra
Raththam Sindhi Mariththaare
Akkinai Vaazhvil Irundhu Meetka
Thonginaar Siluvai Meedhil

Antho En Yesu Lyrics Song Chords PPT - அந்தோ என் இயேசு Lyrics in English (Tanglish)

அந்தோ என் இயேசு
தொங்கினார் சிலுவை மீது
Andho en Yeshu
Thonginaar siluvai meedhu

நொறுக்கப்பட்டார் ஒடுக்கப்பட்டார்
என் பாவம் போக்கவே
Norukkappattaar odukkappattaar
En paavam pokkave

எந்தன் பாவக் கறைகள் போக்க
ஈன சிலுவை சுமந்தாரே
Endhan paavak karaigal pokka
Eena siluvai sumandhaare

இணையில்லா வாழ்வு கொடுக்க
தொங்கினார் சிலுவை மீதில்
Inaiyillaa vaazhvu kodukka
Thonginaar siluvai meedhil

கொல்கதா மலையில் கள்வர்கள் மத்தியில்
கொடூரமாக பலியானார்
Kolgathaa malaiyil kalvargal maththiyil
Kodooramaaga baliyaanaar

உலக பாவம் சாபம் போக்க
தொங்கினார் சிலுவை மீதில்
Ulaga paavam saabam pokka
Thonginaar siluvai meedhil

என்னை சொந்த மகனாய் மாற்ற
இரத்தம் சிந்தி மரித்தாரே
Ennai sondha maganaai maatra
Iratham sindhi mariththaare

அக்கினை வாழ்வில் இருந்து மீட்க
தொங்கினார் சிலுவை மீதில்
Akkinai vaazhvil irundhu meetka
Thonginaar siluvai meedhil

Antho En Yesu Lyrics Song Chords PPT - அந்தோ என் இயேசு Lyrics in English (Song Meaning)

அந்தோ என் இயேசு
தொங்கினார் சிலுவை மீது
Alas, my Jesus
Hung upon the cross

நொறுக்கப்பட்டார் ஒடுக்கப்பட்டார்
என் பாவம் போக்கவே
He was crushed and afflicted
To take away my sins

எந்தன் பாவக் கறைகள் போக்க
ஈன சிலுவை சுமந்தாரே
To remove the stains of my sin
He bore the shameful cross

இணையில்லா வாழ்வு கொடுக்க
தொங்கினார் சிலுவை மீதில்
To give an incomparable life
He hung upon the cross

கொல்கதா மலையில் கள்வர்கள் மத்தியில்
கொடூரமாக பலியானார்
On Golgotha, among the thieves
He became the cruel sacrifice

உலக பாவம் சாபம் போக்க
தொங்கினார் சிலுவை மீதில்
To remove the sin and curse of the world
He hung upon the cross

என்னை சொந்த மகனாய் மாற்ற
இரத்தம் சிந்தி மரித்தாரே
To make me His own child
He shed His blood and died

அக்கினை வாழ்வில் இருந்து மீட்க
தொங்கினார் சிலுவை மீதில்
To rescue me from the life of judgment
He hung upon the cross

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create