Anuppum puthu akkiniyai Lyrics Song Chords PPT - அனுப்பும் புது அக்கினியை

அனுப்பும் புது அக்கினியை
கேளும் என் கோரிக்கையை
நெருப்பாற்றை போல உற்றிடும்
அக்கினியை

பசித்தாகத்தால் நிறைந்தோம்
ஆவலோடு பார்க்கின்றோம்
நம்பிக்கை ஊட்டும் இரக்கம் தாரும்
அக்கினியால் நிரப்பும்,
எங்கள் ஆவியை அனல்மூட்டும்
அக்கினியால் நிரப்பும்

உம் வழியை விட்டு சென்றோம்
கருத்தற்றே நின்றார்
ஆதி அன்பால் என்னை சந்தித்து அன்று
பொழிந்தார் உம் அருளையே
எங்கள் ஆவியை அனல்மூட்டும்
அக்கினியால் நிரப்பும்

நிறைவாய் வேண்டும் பலனும் அன்பும்
மறுமலர்ச்சி செயல்படுத்துமே
பிரகாசிக்கவும் ஆவியை ஊற்றும்
அக்கினியால் நிரப்பும், நிரப்பும்

Anuppum puthu akkiniyai Lyrics Song,Anuppum puthu akkiniyai Song lyrics,Anuppum puthu akkiniyai Lyrics Song Chords PPT - அனுப்பும் புது அக்கினியை

Sign in to access this feature Sign Up

Anuppum puthu akkiniyai Lyrics Song Chords PPT - அனுப்பும் புது அக்கினியை Lyrics in English

Anuppum puthu akkiniyai
kelum en korikkaiyai
nerupparrai pola urritum
akkiniyai

pasiththakaththal nirainthom
aavalotu parkkinrom
nampikkai uuttum irakkam tharum
akkiniyal nirappum
engkal aaviyai analmuttum
akkiniyal nirappum

um vazhiyai vittu senrom
karuththarre ninrar
aathi anpal ennai santhiththu anru
pozhinthar um arulaiye
engkal aaviyai analmuttum
akkiniyal nirappum

niraivay ventum palanum anpum
marumalarssi seyalpatuththume
pirakasikkavum aaviyai uurrum
akkiniyal nirappum nirappum

Anuppum puthu akkiniyai Lyrics Song Chords PPT - அனுப்பும் புது அக்கினியை Lyrics in English (Tanglish)

true

Anuppum puthu akkiniyai Lyrics Song Chords PPT - அனுப்பும் புது அக்கினியை Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create