Appa Appa endru ummai thinamum koopiduven Lyrics Song Chords PPT- அப்பா அப்பா என்று உம்மை தினமும் கூப்பிடுவேன்

அப்பா அப்பா என்று உம்மை தினமும் கூப்பிடுவேன்
அன்பே அன்பே என்று உம்மை ஆராதிப்பேன்

எனக்காய் யாவும் செய்து முடித்தார்
உம்மை உயர்த்திடுவேன்
எனது பாவம் யாவும் மன்னித்தார்
உம்மை ஆராதிப்பேன்

கேருபீன்கள் மத்தியில் வாழும்
பரிசுத்தர் நீர் அல்லவா
சேராபீன்கள் ஓயாமல் பாடும்
உன்னதர் நீர் அல்லவா

ஆபத்து நாளில் நோக்கி கூப்பிட்டேன்
ஆதரவாய் இருந்தீர்
ஆலயத்தில் என் சத்தத்தை கேட்பீர்
உம்மை துதித்திடுவேன்

Appa Appa endru ummai thinamum koopiduven ,Appa Appa endru ummai thinamum koopiduven Lyrics, Appa Appa endru ummai thinamum koopiduven Lyrics Song Chords PPT, அப்பா அப்பா என்று உம்மை தினமும் கூப்பிடுவேன் , Voice of wilderness worship song, Joseph Dhanraj

Sign in to access this feature Sign Up

Appa Appa endru ummai thinamum koopiduven Lyrics Song Chords PPT- அப்பா அப்பா என்று உம்மை தினமும் கூப்பிடுவேன் Lyrics in English

Appa Appa endru ummai dhinamum koopiduven
Anbe Anbe endru ummai aaraadhippen

Enakkaai yaavum seidhu mudithaar
Ummai uyarthiduven

Enadhu paavam yaavum mannithaar
Ummai aaraadhippen

Kerubeengal mathiyil vaazhum Parisuthar neer allavaa
Serabeengal oyaamal paadum Unnadhar neer allavaa

Aabathu naalil nokki kooppitten aadharavaai irundheer
Aalayathil en sathathai ketpeer ummai thuthithiduven

Appa Appa endru ummai thinamum koopiduven Lyrics Song Chords PPT- அப்பா அப்பா என்று உம்மை தினமும் கூப்பிடுவேன் Lyrics in English (Tanglish)

அப்பா அப்பா என்று உம்மை தினமும் கூப்பிடுவேன்
அன்பே அன்பே என்று உம்மை ஆராதிப்பேன்
Appa Appa endru ummai dhinamum koopiduven
Anbe Anbe endru ummai aaraadhippen

எனக்காய் யாவும் செய்து முடித்தார்
உம்மை உயர்த்திடுவேன்
Enakkaai yaavum seidhu mudithaar
Ummai uyarthiduven

எனது பாவம் யாவும் மன்னித்தார்
உம்மை ஆராதிப்பேன்
Enadhu paavam yaavum mannithaar
Ummai aaraadhippen

கேருபீன்கள் மத்தியில் வாழும் பரிசுத்தர் நீர் அல்லவா
Kerubeengal mathiyil vaazhum Parisuthar neer allavaa

சேராபீன்கள் ஓயாமல் பாடும் உன்னதர் நீர் அல்லவா
Serabeengal oyaamal paadum Unnadhar neer allavaa

ஆபத்து நாளில் நோக்கி கூப்பிட்டேன் ஆதரவாய் இருந்தீர்
Aabathu naalil nokki kooppitten aadharavaai irundheer

ஆலயத்தில் என் சத்தத்தை கேட்பீர் உம்மை துதித்திடுவேன்
Aalayathil en sathathai ketpeer ummai thuthithiduven

Appa Appa endru ummai thinamum koopiduven Lyrics Song Chords PPT- அப்பா அப்பா என்று உம்மை தினமும் கூப்பிடுவேன் Lyrics in English (Song Meaning)

அப்பா அப்பா என்று உம்மை தினமும் கூப்பிடுவேன்
அன்பே அன்பே என்று உம்மை ஆராதிப்பேன்
I will call You daily saying “Abba, Abba”
And I will worship You saying “Love, Love”

எனக்காய் யாவும் செய்து முடித்தார்
உம்மை உயர்த்திடுவேன்
You have done everything for me
I will lift You high

எனது பாவம் யாவும் மன்னித்தார்
உம்மை ஆராதிப்பேன்
You have forgiven all my sins
I will worship You

கேருபீன்கள் மத்தியில் வாழும் பரிசுத்தர் நீர் அல்லவா
சேராபீன்கள் ஓயாமல் பாடும் உன்னதர் நீர் அல்லவா
You are the Holy One who dwells among the Cherubim
You are the Most High whom the Seraphim sing without rest

ஆபத்து நாளில் நோக்கி கூப்பிட்டேன் ஆதரவாய் இருந்தீர்
ஆலயத்தில் என் சத்தத்தை கேட்பீர் உம்மை துதித்திடுவேன்
In my troubled days I called upon You and You supported me
You hear my voice in Your temple, and I will praise You

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create