Appa Ennai Pilaikka Seytheer Lyrics Song Chords PPT - அப்பா என்னை பிழைக்க செய்தீர்

அப்பா என்னை பிழைக்க செய்தீர்
துளிர்க்க செய்தீர்
என்னை தாங்கிடுவீர் வழி நடத்திடுவீர்

நீர் மாத்திரம் போதும்
என்னை வழிநடத்த
நீர் மாத்திரம் போதும்
என்னை உயர்த்தி வைக்க

அந்தத்தில் உள்ளதை ஆதிமுதல்
செய்யப்படாததை பூர்வ முதல்
அறிந்தவர் நீர் தானையா
உங்க ஆலோசனை தான் நிலைநிற்குமே
உமக்கு சித்தமானதை எல்லாம் செய்திடுமே

2. மரணத்தை ஜெயமாக வென்றவராம்
மரித்தோரை உயிர்ப்பிக்க வல்லவராம்
அதிகாரம் உடையவராம்
வானம் பூமியாவும் உங்க கிரியை அன்றோ
நம்பி வந்தோர்க்கு நீர் சொந்தமன்றோ

3. நிகரே இல்லாத நாமம் ஒன்று
அந்த நாமத்தின் மேல் விடுதலை உண்டு
இயேசு என்னும் நாமம் அது
அந்தநாமம் சொல்ல நம்மை அழைத்தவராம்
அதை சொல்ல சொல்ல பதில் தருபவராம்

Appa Ennai Pilaikka Seytheer lyrics songs, Appa Ennai Pilaikka Seytheer song lyrics, Appa Ennai Pilaikka Seytheer Lyrics Song Chords PPT - அப்பா என்னை பிழைக்க செய்தீர்

Sign in to access this feature Sign Up

Appa Ennai Pilaikka Seytheer Lyrics Song Chords PPT - அப்பா என்னை பிழைக்க செய்தீர் Lyrics in English

Vaakkuththaththam Enmel Nirambiyirukkudhu
En Raththaththula Abishegam Kalandhu Irukkudhu
Naadi Narambellaam Kirubaigal Maraindhirukkudhu
En Thalaimuraiyai Dharisanam Sumanthirukkudhu

Naan Raajaadhi Raajaavin Pillai
Ini Yaarukkum Adimai Illai
Naan Raajaadhi Raajaavin Pillai
Ini Edharkkum Bayame Illai

Kuzhiyil Pottalum
Pazhi Pottalum
Vazhiyaaga Maatriduvaar

Yerigo Vandhaalum
Yordhaan Nindraalum
Sonnadhai Niraivetruvaar

Thadumaari Nadandhaalum
Thavari Vizhundhaalum
Thaangiye Pidiththuvaar

Kirubaigal Vilagaadhu
Abishegam Kuraiyaadhu
Kuriththadhai Niraivetruvaar

Appa Ennai Pilaikka Seytheer Lyrics Song Chords PPT - அப்பா என்னை பிழைக்க செய்தீர் Lyrics in English (Tanglish)

அப்பா என்னை பிழைக்க செய்தீர் துளிர்க்க செய்தீர்
என்னை தாங்கிடுவீர் வழி நடத்திடுவீர்
Appaa Ennai Pizhaikka Seidheer Thulirkka Seidheer
Ennai Thaangiduveer Vazhi Nadaththiduveer

நீர் மாத்திரம் போதும்
என்னை வழிநடத்த
Neer Maaththiram Podhum
Ennai Vazhinadaththa

நீர் மாத்திரம் போதும்
என்னை உயர்த்தி வைக்க
Neer Maaththiram Podhum
Ennai Uyarththi Vaikka

அந்தத்தில் உள்ளதை ஆதிமுதல் செய்யப்படாததை
பூர்வ முதல் அறிந்தவர் நீர் தானையா
Andhaththil Ulladhai Aadhimudhal Seiyyappadaadhadhai
Poorva Mudhal Arindhavar Neer Thaanaiyaa

உங்க ஆலோசனை தான் நிலைநிற்குமே
உமக்கு சித்தமானதை எல்லாம் செய்திடுமே
Unga Aalosanai Thaan Nilainirkumae
Umakku Siththamaanadhai Ellaam Seidhidumae

மரணத்தை ஜெயமாக வென்றவராம்
மரித்தோரை உயிர்ப்பிக்க வல்லவராம்
அதிகாரம் உடையவராம்
Maranaththai Jeyamaaga Vendravaraam
Mariththorai Uyirppikka Vallavaraam
Adhigaaram Udayavaraam

வானம் பூமியாவும் உங்க கிரியை அன்றோ
நம்பி வந்தோர்க்கு நீர் சொந்தமன்றோ
Vaanam Boomiyaavum Unga Kiriyai Andro
Nambi Vandhorkku Neer Sondhamandro

நிகரே இல்லாத நாமம் ஒன்று
அந்த நாமத்தின் மேல் விடுதலை உண்டு
இயேசு என்னும் நாமம் அது
Nigarae Illaadha Naamam Ondru
Andha Naamaththin Mel Vidudhalai Undu
Yesu Ennum Naamam Adhu

அந்தநாமம் சொல்ல நம்மை அழைத்தவராம்
அதை சொல்ல சொல்ல பதில் தருபவராம்
Andhan Naamam Solla Nammai Azhaiththavaraam
Adhai Solla Solla Badhil Tharubavaraam

Appa Ennai Pilaikka Seytheer Lyrics Song Chords PPT - அப்பா என்னை பிழைக்க செய்தீர் Lyrics in English (Song Meaning)

அப்பா என்னை பிழைக்க செய்தீர் துளிர்க்க செய்தீர்
என்னை தாங்கிடுவீர் வழி நடத்திடுவீர்
Father You Made Me Survive And Blossom
You Will Hold Me And Lead Me

நீர் மாத்திரம் போதும்
என்னை வழிநடத்த
You Alone Are Enough
To Lead Me

நீர் மாத்திரம் போதும்
என்னை உயர்த்தி வைக்க
You Alone Are Enough
To Lift Me Up

அந்தத்தில் உள்ளதை ஆதிமுதல் செய்யப்படாததை
பூர்வ முதல் அறிந்தவர் நீர் தானையா
You Know What Is At The End From The Beginning
You Alone Know From Eternity

உங்க ஆலோசனை தான் நிலைநிற்குமே
உமக்கு சித்தமானதை எல்லாம் செய்திடுமே
Your Counsel Alone Stands Firm
Your Will Will Be Fulfilled

மரணத்தை ஜெயமாக வென்றவராம்
மரித்தோரை உயிர்ப்பிக்க வல்லவராம்
அதிகாரம் உடையவராம்
You Have Overcome Death As Victory
You Are Able To Raise The Dead
You Are The One With Authority

வானம் பூமியாவும் உங்க கிரியை அன்றோ
நம்பி வந்தோர்க்கு நீர் சொந்தமன்றோ
Heaven And Earth Are Your Works
You Belong To Those Who Trust You

நிகரே இல்லாத நாமம் ஒன்று
அந்த நாமத்தின் மேல் விடுதலை உண்டு
இயேசு என்னும் நாமம் அது
There Is A Name Without Equal
In That Name There Is Deliverance
That Name Is Jesus

அந்தநாமம் சொல்ல நம்மை அழைத்தவராம்
அதை சொல்ல சொல்ல பதில் தருபவராம்
He Called Us To Declare That Name
As We Declare It He Answers

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create