Appa Pithavae Um Anbu Lyrics Song Chords PPT - அப்பா பிதாவே உம் அன்பு

அப்பா பிதாவே உம் அன்பு
முற்றுப் பெறாதே தூயன்பு
முன் ஆதி முதலாய் உம் அன்பு
ஆழ் ஆழம் அறியா பேரன்பு

தத்தெடுக்கவே என்னை தேடி வந்தீர்
விட்டு கொடுத்தீர் உந்தன் குமாரனையே
இருளை மேற்கொள்ளப் பிறந்தீர்
இதயம் நிறைக்கப் பிறந்தீர்
இருளை மேற்கொள்ளப் பிறந்தீர்
இதயம் நிறைக்க

மகிமை மண்ணில் வந்த மகிமை
மகிமை மண்ணில் வந்த மகிமை
மண்ணில் வந்ததே

1.அகத்திற்குள்ளே நீர் விரும்பும் ஊற்று
புத்தம் புது வாக்கால் அரும்பும் பற்று
எண்ணங்களுக்குள்ளே நிறைந்த ஆளுகை
சிலுவை மரத்தில் முறித்தீர் நம் பகை
தாகம் தீர்க்க வந்த தரணீயை வென்ற நீர் ஒரு முறை
தாகம் தீர்க்க வந்த தரணீயை வென்ற

2. தேவனின் ரூபமாய் நீர் இருந்தபோதும்
தேகத்தில் தாங்கினீர் காயங்களின் கோரம்
நாவுகள் யாவும் உம் நாமத்தையே போற்றும்
நானிலத்தின் முழங்கால்களும் முடங்கும்
எல்லா நாமத்திலும் மேலான நாமமே இயேசு
எல்லா நாமத்திலும் மேலான

Appa Pithavae Um Anbu lyrics songs, Appa Pithavae Um Anbu song lyrics, Appa Pithavae Um Anbu Lyrics Song Chords PPT - அப்பா பிதாவே உம் அன்பு, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Appa Pithavae Um Anbu Lyrics Song Chords PPT - அப்பா பிதாவே உம் அன்பு Lyrics in English

Appa pithaave um anbu
Mutrup peraatha thooyanbu
Mun aadhi mudhalaai um anbu
Aazh aazham ariyaa peranbu

Thathedikkavae ennai thedi vandheer
Vittu kodutheer unthan kumaaranaiye
Irulai merkollap pirantheer
Idhayam niraikkap pirantheer
Irulai merkollap pirantheer
Idhayam niraikka

Magimai mannil vandha magimai
Magimai mannil vandha magimai
Mannil vandhadhe

Agathirkullae neer virumbum ootru
Putham pudhu vaakkal arumbum patru
Ennangalukkullae niraindha aalugai
Siluvai marathil muritheer nam pagai
Thaagam theerkka vandha tharaneeyai vendra neer oru murai
Thaagam theerkka vandha tharaneeyai vendra

Devanin roobamaai neer irundhapodhum
Thegathil thaangineer kaayangalin koram
Naavugal yaavum um naamathaiye potrum
Naanilathin muzhangaalgalum mudangum
Ellaa naamathilum melaana naamame Yesu
Ellaa naamathilum melaana

Appa Pithavae Um Anbu Lyrics Song Chords PPT - அப்பா பிதாவே உம் அன்பு Lyrics in English (Tanglish)

அப்பா பிதாவே உம் அன்பு
முற்றுப் பெறாதே தூயன்பு
Appa pithaave um anbu
Mutrup peraatha thooyanbu

முன் ஆதி முதலாய் உம் அன்பு
ஆழ் ஆழம் அறியா பேரன்பு
Mun aadhi mudhalaai um anbu
Aazh aazham ariyaa peranbu

தத்தெடுக்கவே என்னை தேடி வந்தீர்
விட்டு கொடுத்தீர் உந்தன் குமாரனையே
Thathedukkavae ennai thedi vandheer
Vittu kodutheer unthan kumaaranaiye

இருளை மேற்கொள்ளப் பிறந்தீர்
இதயம் நிறைக்கப் பிறந்தீர்
Irulai merkollap pirantheer
Idhayam niraikkap pirantheer

மகிமை மண்ணில் வந்த மகிமை
மண்ணில் வந்ததே
Magimai mannil vandha magimai
Mannil vandhadhe

அகத்திற்குள்ளே நீர் விரும்பும் ஊற்று
புத்தம் புது வாக்கால் அரும்பும் பற்று
Agathirkullae neer virumbum ootru
Putham pudhu vaakkal arumbum patru

எண்ணங்களுக்குள்ளே நிறைந்த ஆளுகை
சிலுவை மரத்தில் முறித்தீர் நம் பகை
Ennangalukkullae niraindha aalugai
Siluvai marathil muritheer nam pagai

தாகம் தீர்க்க வந்த தரணீயை வென்ற நீர் ஒரு முறை
தாகம் தீர்க்க வந்த தரணீயை வென்ற
Thaagam theerkka vandha tharaneeyai vendra neer oru murai
Thaagam theerkka vandha tharaneeyai vendra

தேவனின் ரூபமாய் நீர் இருந்தபோதும்
தேகத்தில் தாங்கினீர் காயங்களின் கோரம்
Devanin roobamaai neer irundhapodhum
Thegathil thaangineer kaayangalin koram

நாவுகள் யாவும் உம் நாமத்தையே போற்றும்
நானிலத்தின் முழங்கால்களும் முடங்கும்
Naavugal yaavum um naamathaiye potrum
Naanilathin muzhangaalgalum mudangum

எல்லா நாமத்திலும் மேலான நாமமே இயேசு
எல்லா நாமத்திலும் மேலான நாமமே
Ellaa naamathilum melaana naamame Yesu
Ellaa naamathilum melaana naamame

நீரே என் ஜீவனின் ஆதாரம்
நீரே என் உள்ளத்தின் பேரானந்தம்
Neere en jeevanin aadhaaram
Neere en ullathin peraanandham

உம் கிருபை என்னை நடத்துதே
உம் அன்பு என்றும் போதுமே
Um kirubai ennai nadathudhe
Um anbu endrum podhume

சிலுவை அன்பால் என்னை மீட்டீர்
பாவ இருளை நீக்கி விட்டீர்
Siluvai anbaal ennai meeteer
Paava irulai neekki vitteer

உம் நாமம் உயர்த்திப் பாடிடுவேன்
என்றும் உம்மோடு வாழ்ந்திடுவேன்
Um naamam uyarthi paadiduven
Endrum ummodu vaazhnthiduven

ஆமேன் ஆமேன் ஆமேன்
ஆமேன் ஆமேன் ஆமேன்
Aamen aamen aamen
Aamen aamen aamen

Appa Pithavae Um Anbu Lyrics Song Chords PPT - அப்பா பிதாவே உம் அன்பு Lyrics in English (Song Meaning)

அப்பா பிதாவே உம் அன்பு
முற்றுப் பெறாதே தூயன்பு
Appa Father, Your love
Is a holy love without end

முன் ஆதி முதலாய் உம் அன்பு
ஆழ் ஆழம் அறியா பேரன்பு
From the very beginning Your love
Is a deep love beyond measure

தத்தெடுக்கவே என்னை தேடி வந்தீர்
விட்டு கொடுத்தீர் உந்தன் குமாரனையே
You came seeking to adopt me
You gave up Your only Son

இருளை மேற்கொள்ளப் பிறந்தீர்
இதயம் நிறைக்கப் பிறந்தீர்
You were born to overcome darkness
You were born to fill every heart

மகிமை மண்ணில் வந்த மகிமை
மண்ணில் வந்ததே
Glory came down to the earth
Glory has come into this world

அகத்திற்குள்ளே நீர் விரும்பும் ஊற்று
புத்தம் புது வாக்கால் அரும்பும் பற்று
You are the fountain You desire within me
A new passion that blooms by Your Word

எண்ணங்களுக்குள்ளே நிறைந்த ஆளுகை
சிலுவை மரத்தில் முறித்தீர் நம் பகை
You rule fully within my thoughts
On the cross You broke all our enmity

தாகம் தீர்க்க வந்த தரணீயை வென்ற நீர் ஒரு முறை
தாகம் தீர்க்க வந்த தரணீயை வென்ற
You came to quench our thirst and overcame the world
You came to quench our thirst and overcame

தேவனின் ரூபமாய் நீர் இருந்தபோதும்
தேகத்தில் தாங்கினீர் காயங்களின் கோரம்
Though You were in the form of God
You bore the suffering in Your body

நாவுகள் யாவும் உம் நாமத்தையே போற்றும்
நானிலத்தின் முழங்கால்களும் முடங்கும்
Every tongue will praise Your name
Every knee on earth will bow

எல்லா நாமத்திலும் மேலான நாமமே இயேசு
எல்லா நாமத்திலும் மேலான நாமமே
The name above every name is Jesus
The name above every name

ஆமேன் ஆமேன் ஆமேன்
ஆமேன் ஆமேன் ஆமேன்
Amen, Amen, Amen
Amen, Amen, Amen

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create