Appa Pithave Appa Pithave Lyrics Song Chords PPT - அப்பா பிதாவே அப்பா பிதாவே

அப்பா பிதாவே அப்பா பிதாவே
ஆராதிக்கிறோம் ஆராதிக்கிறோம்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

1. தகப்பனைப் போல தோளினிலே
சுமந்து வந்த அப்பா பிதாவே
கடந்து வந்த வழிகளெல்லாம்
கைவிடவில்லையே அப்பா பிதாவே

2. தந்தை நீரே என் தாயும் நீரே
உம் பிள்ளைநானே அப்பா பிதாவே
வானம் பூமி படைத்தவர்க்கு நான்
பிள்ளையல்லவோ அப்பா பிதாவே

3. கருவினிலே ஏந்தினீரே தாங்கினீரே
அப்பா பிதாவே முதிர்வயது முடியும்
வரை ஏந்துவீரே (தாங்குவீரே)

Appa Pithave Appa Pithave lyrics songs, Appa Pithave Appa Pithave song lyrics, Appa Pithave Appa Pithave Lyrics Song Chords PPT - அப்பா பிதாவே அப்பா பிதாவே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Appa Pithave Appa Pithave Lyrics Song Chords PPT - அப்பா பிதாவே அப்பா பிதாவே Lyrics in English

Appaa Pithaavae Appaa Pithaavae
Aaraathikkiroam Aaraathikkiroam

Allaeluyaa Allaeluyaa
Allaeluyaa Allaeluyaa

Thakapanai Poala Thoalinilae
Chumanhthu Vanhtha Appaa Pithaavae
Kadanhthu Vanhtha Vazhikalellaam
Kaividavillaiyae Appaa Pithaavae

Thanthai Neerae En Thaayum Neerae
Um Pillainaanae Appaa Pithaavae
Vaanam Puumi Pataiththavarkku Naan
Pillaiyallavoa Appaa Pithaavae

Karuvinilae Aenhthiniire Thaangkiniire
Appaa Pithaavae Muthirvayathu Mutiyum
Varai Aenhthuviirae (thaangkuviirae)

Appa Pithave Appa Pithave Lyrics Song Chords PPT - அப்பா பிதாவே அப்பா பிதாவே Lyrics in English (Tanglish)

அப்பா பிதாவே அப்பா பிதாவே
ஆராதிக்கிறோம் ஆராதிக்கிறோம்
Appa pithaave appa pithaave
Aaraadhikkirom aaraadhikkirom

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah hallelujah
Hallelujah hallelujah

தகப்பனைப் போல தோளினிலே
சுமந்து வந்த அப்பா பிதாவே
Thagappanai pola tholinile
Sumandhu vandha appa pithaave

கடந்து வந்த வழிகளெல்லாம்
கைவிடவில்லையே அப்பா பிதாவே
Kadanthu vandha vazhigalellaam
Kaividavillaiye appa pithaave

தந்தை நீரே என் தாயும் நீரே
உம் பிள்ளைநானே அப்பா பிதாவே
Thanthai neere en thaayum neere
Um pillai naane appa pithaave

வானம் பூமி படைத்தவர்க்கு நான்
பிள்ளையல்லவோ அப்பா பிதாவே
Vaanam boomi padaiththavarkku naan
Pillaiyallavo appa pithaave

கருவினிலே ஏந்தினீரே தாங்கினீரே
அப்பா பிதாவே முதிர்வயது முடியும்
வரை ஏந்துவீரே (தாங்குவீரே)
Karuvinile aendhineere thaangineere
Appa pithaave muthir vayadhu mudiyum
Varai aendhuveere (thaanguveere)

Appa Pithave Appa Pithave Lyrics Song Chords PPT - அப்பா பிதாவே அப்பா பிதாவே Lyrics in English (Song Meaning)

அப்பா பிதாவே அப்பா பிதாவே
ஆராதிக்கிறோம் ஆராதிக்கிறோம்
Abba Father, Abba Father,
We worship You, we worship You.

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah, Hallelujah,
Hallelujah, Hallelujah.

தகப்பனைப் போல தோளினிலே
சுமந்து வந்த அப்பா பிதாவே
Like a father, on Your shoulders
You carried me, O Abba Father.

கடந்து வந்த வழிகளெல்லாம்
கைவிடவில்லையே அப்பா பிதாவே
In all the paths I have walked,
You never abandoned me, Abba Father.

தந்தை நீரே என் தாயும் நீரே
உம் பிள்ளைநானே அப்பா பிதாவே
You are my Father and my Mother,
I am Your child, Abba Father.

வானம் பூமி படைத்தவர்க்கு நான்
பிள்ளையல்லவோ அப்பா பிதாவே
To the One who created heaven and earth,
Am I not Your child, Abba Father?

கருவினிலே ஏந்தினீரே தாங்கினீரே
அப்பா பிதாவே முதிர்வயது முடியும்
வரை ஏந்துவீரே (தாங்குவீரே)
You carried and sustained me even in the womb,
O Abba Father, until old age.
You will continue to carry me (You will sustain me).

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create