Appa Um Kirubaikku Lyrics Song Chords PPT - அப்பா உம் கிருபைக்கு

அப்பா உம் கிருபைக்கு காத்திருப்போர்
எப்போதும் வெட்கப்பட்டு போவதில்லை-2
எல்லாமே வாய்த்திடுமே
எனக்கெல்லாமே வாய்த்திடுமே

வாழ்ந்தாலும் என்ன ? வீழ்ந்தாலும் என்ன ?
என் மீது உந்தன் கரம் பார்க்கின்றேன்-2

1.திருமுகம் தினம் பார்ப்பதால்
வழி முழுவதும் பயம் இல்லையே-2
கரடான எந்தன் பாதைகள் எல்லாம்
சமமாக்கி தந்தீரய்யா-2

பயம் ஒன்றும் இல்லை திகில் ஒன்றும் இல்லை
என் மீது உந்தன் கரம் பார்க்கின்றேன்-2

2.சிலுவையின் நிழலடியில்
என் களைப்புகள் போக்கிடுவேன்-2
மழையானாலும் (பெரும்) புயலானாலும்
நான் தங்கும் கூடாரம் நீர்-2

எதுவந்த போதும் விலகாமல் என்றும்
என்னை காக்கும் உந்தன் கரம் பார்க்கின்றேன்-2

Appa Um Kirubaikku , Appa Um Kirubaikku lyrics songs, Appa Um Kirubaikku song lyrics, Appa Um Kirubaikku Lyrics Song Chords PPT - அப்பா உம் கிருபைக்கு , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Appa Um Kirubaikku Lyrics Song Chords PPT - அப்பா உம் கிருபைக்கு Lyrics in English

Appa Um Kirubaikku Kaathiruppor
Eppothum vetkappattu povathillai-2
Ellame vaaithidume
Enakkellame vaaithidume

Vaazhnthaalum enna? veezhnthaalum enna?
En meethu unthan karam
paarkkiren-2

1. Thirumugam thinam paarppathaal
Vazhi muzhuvathum bayam illaiye-2
Karadaana enthan paathaigal ellam
Sama maakki thantheer ayya-2

Bayam ondrum illai thigil ondrum illai
En meethu unthan karam
paarkkiren-2

2. Siluvaiyin nizhaladiyil
En kalaippugal pokkiduveen-2
Mazhaiyaanaalum perum puyalaanaalum
Naan thangum koodaaram neer-2

Ethuvandha pothum vilagaamal endrum
Ennai kaakkum unthan karam paarkkiren-2

Appa Um Kirubaikku Lyrics Song Chords PPT - அப்பா உம் கிருபைக்கு Lyrics in English (Tanglish)

அப்பா உம் கிருபைக்கு காத்திருப்போர்
எப்போதும் வெட்கப்பட்டு போவதில்லை-2
Appa Um kirubaikku kaathiruppor
Eppothum vetkappattu povathillai-2

எல்லாமே வாய்த்திடுமே
எனக்கெல்லாமே வாய்த்திடுமே
Ellame vaaithidume
Enakkellame vaaithidume

வாழ்ந்தாலும் என்ன ? வீழ்ந்தாலும் என்ன ?
என் மீது உந்தன் கரம் பார்க்கின்றேன்-2
Vaazhnthaalum enna? veezhnthaalum enna?
En meethu unthan karam
paarkkiren-2

திருமுகம் தினம் பார்ப்பதால்
வழி முழுவதும் பயம் இல்லையே-2
Thirumugam thinam paarppathaal
Vazhi muzhuvathum bayam illaiye-2

கரடான எந்தன் பாதைகள் எல்லாம்
சமமாக்கி தந்தீரய்யா-2
Karadaana enthan paathaigal ellam
Sama maakki thantheer ayya-2

பயம் ஒன்றும் இல்லை திகில் ஒன்றும் இல்லை
என் மீது உந்தன் கரம் பார்க்கின்றேன்-2
Bayam ondrum illai thigil ondrum illai
En meethu unthan karam
paarkkiren-2

சிலுவையின் நிழலடியில்
என் களைப்புகள் போக்கிடுவேன்-2
Siluvaiyin nizhaladiyil
En kalaippugal pokkiduveen-2

மழையானாலும் (பெரும்) புயலானாலும்
நான் தங்கும் கூடாரம் நீர்-2
Mazhaiyaanalum (perum) puyalaanalum
Naan thangum koodaaram neer-2

எதுவந்த போதும் விலகாமல் என்றும்
என்னை காக்கும் உந்தன் கரம் பார்க்கின்றேன்-2
Ethuvandha pothum vilagaamal endrum
Ennai kaakkum unthan karam paarkkiren-2

Appa Um Kirubaikku Lyrics Song Chords PPT - அப்பா உம் கிருபைக்கு Lyrics in English (Song Meaning)

அப்பா உம் கிருபைக்கு காத்திருப்போர்
எப்போதும் வெட்கப்பட்டு போவதில்லை
Everything will be fulfilled
I trust Your mighty hand upon me

வாழ்ந்தாலும் என்ன? வீழ்ந்தாலும் என்ன?
என் மீது உந்தன் கரம் பார்க்கின்றேன்
Living or falling, what matters?
I look unto Your hand upon me

திருமுகம் தினம் பார்ப்பதால்
வழி முழுவதும் பயம் இல்லையே
Because I see Your face daily
There is no fear in my journey

கரடான எந்தன் பாதைகள் எல்லாம்
சமமாக்கி தந்தீரய்யா
You made all my rough paths smooth
And straightened my difficult ways

பயம் ஒன்றும் இல்லை திகில் ஒன்றும் இல்லை
என் மீது உந்தன் கரம் பார்க்கின்றேன்
No fear, no terror in my heart
I see Your hand upon me

சிலுவையின் நிழலடியில்
என் களைப்புகள் போக்கிடுவேன்
Under the shadow of the cross
You remove all my weariness

மழையானாலும் பெரும் புயலானாலும்
நான் தங்கும் கூடாரம் நீர்
In rain or in mighty storm
You are my shelter and covering

எதுவந்த போதும் விலகாமல் என்றும்
என்னை காக்கும் உந்தன் கரம் பார்க்கின்றேன்
Whatever comes, never leaving me
I see Your hand that protects me always

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create