அப்பா உம்மை நான்
மிகவும் மிகவும் நேசிக்கிறேன்
உந்தன் அன்பை நினைத்து
உம் பக்கம் பக்கம் நெருங்குகிறேன்
அல்லேலூயா அல்லேலூயா
1. குப்பையில் இருந்து என்னை
மிகவும் உயர தூக்கினீர்
புழுதியில் இருந்து என்னை
உயர உயர உயர்த்தினீர்
2. துணிகர பாவம் நான்
செய்தவனாய் இருந்த போதும்
என்னையும் ஒரு பொருட்டாய் எண்ணி
பெயர் சொல்லி அழைத்தீரே
3. நிச்சயமாய் நான் உன்னை
ஆசீர்வதிப்பேன் என்று சொல்லி
ஆசீர்வதித்து அதையும் நான்
அநுபவித்து மகிழச் செய்தீர்
4. சொந்த இரத்தம் சிந்தி
என்னை பிள்ளையாக மாற்றினீர்
அப்பா என்று சொல்லி மகிழ
உரிமையை எனக்குத் தந்தீர்
5. சத்துரு எனக்கெதிராய் வந்து
கொடிகள் ஏந்தி எதிர்த்த போதும்
ஆவியான தேவன் எனக்காய்
பெருவெள்ளமார் எகிர்த்தார்
Appa Ummai Naan, Appa Ummai Naan lyrics songs, Appa Ummai Naan song lyrics, Appa Ummai Naan Lyrics Song Chords PPT - அப்பா உம்மை நான் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Appa Ummai Naan
Migavum Migavum Nesikkiren
Undhan Anbai Ninaiththu
Um Pakkam Pakkam Nerungugiren
Alleluya Alleluya
Kuppaiyil Irundhu Ennai
Migavum Uyara Thookkineer
Puzhudhiyil Irundhu Ennai
Uyara Uyara Uyarththineer
Thunikara Paavam Naan
Seidhavanaai Irundha Podhum
Ennaiyum Oru Poruttaai Enni
Peyar Solli Azhaiththeere
Nichchayamaai Naan Unnai
Aasirvathippen Endru Solli
Aasirvathiththu Adhaiyum Naan
Anubaviththu Magizha Seidheer
Sondha Raththam Sindhi
Ennai Pillaiyaaga Maatrineer
Appa Endru Solli Magizha
Urimaiyai Enakku Thandheer
Saththuru Enakkedhiraai Vandhu
Kodigal Yendhi Edhirtha Podhum
Aaviyaana Devan Enakkaai
Peru Vellamaai Eghirthaar
அப்பா உம்மை நான்
மிகவும் மிகவும் நேசிக்கிறேன்
Appa Ummai Naan
Migavum Migavum Nesikkiren
உந்தன் அன்பை நினைத்து
உம் பக்கம் பக்கம் நெருங்குகிறேன்
Undhan Anbai Ninaiththu
Um Pakkam Pakkam Nerungugiren
குப்பையில் இருந்து என்னை
மிகவும் உயர தூக்கினீர்
Kuppaiyil Irundhu Ennai
Migavum Uyara Thookkineer
புழுதியில் இருந்து என்னை
உயர உயர உயர்த்தினீர்
Puzhudhiyil Irundhu Ennai
Uyara Uyara Uyarththineer
துணிகர பாவம் நான்
செய்தவனாய் இருந்த போதும்
Thunigara Paavam Naan
Seidhavanaai Irundha Podhum
என்னையும் ஒரு பொருட்டாய் எண்ணி
பெயர் சொல்லி அழைத்தீரே
Ennaiyum Oru Poruttaai Enni
Peyar Solli Azhaiththeere
நிச்சயமாய் நான் உன்னை
ஆசீர்வதிப்பேன் என்று சொல்லி
Nitchayamaai Naan Unnai
Aaseervadhippen Endru Solli
ஆசீர்வதித்து அதையும் நான்
அநுபவித்து மகிழச் செய்தீர்
Aaseervadhiththu Adhaiyum Naan
Anubaviththu Magizha Seidheer
சொந்த இரத்தம் சிந்தி
என்னை பிள்ளையாக மாற்றினீர்
Sondha Raththam Sindhi
Ennai Pillaiyaaga Maatrineer
அப்பா என்று சொல்லி மகிழ
உரிமையை எனக்குத் தந்தீர்
Appa Endru Solli Magizha
Urimaiyai Enakku Thandheer
சத்துரு எனக்கெதிராய் வந்து
கொடிகள் ஏந்தி எதிர்த்த போதும்
Saththuru Enakkedhirai Vandhu
Kodigal Yendhi Edhirtha Podhum
ஆவியான தேவன் எனக்காய்
பெருவெள்ளமார் எகிர்த்தார்
Aaviyaana Devan Enakkaai
Peruvellamaar Eghirththaar
அப்பா உம்மை நான்
மிகவும் மிகவும் நேசிக்கிறேன்
Abba, I love You
Very deeply, very deeply
உந்தன் அன்பை நினைத்து
உம் பக்கம் பக்கம் நெருங்குகிறேன்
Thinking of Your love
I draw closer and closer to You
குப்பையில் இருந்து என்னை
மிகவும் உயர தூக்கினீர்
From the dust and refuse
You lifted me very high
புழுதியில் இருந்து என்னை
உயர உயர உயர்த்தினீர்
From the dirt You raised me
Higher and higher You lifted me
துணிகர பாவம் நான்
செய்தவனாய் இருந்த போதும்
Though I was a bold sinner
Living in wrongdoing
என்னையும் ஒரு பொருட்டாய் எண்ணி
பெயர் சொல்லி அழைத்தீரே
You still valued me
And called me by name
நிச்சயமாய் நான் உன்னை
ஆசீர்வதிப்பேன் என்று சொல்லி
Surely I will bless you
You spoke over me
ஆசீர்வதித்து அதையும் நான்
அநுபவித்து மகிழச் செய்தீர்
You blessed me
And made me experience joy
சொந்த இரத்தம் சிந்தி
என்னை பிள்ளையாக மாற்றினீர்
By shedding Your own blood
You made me Your child
அப்பா என்று சொல்லி மகிழ
உரிமையை எனக்குத் தந்தீர்
You gave me the right
To call You Abba and rejoice
சத்துரு எனக்கெதிராய் வந்து
கொடிகள் ஏந்தி எதிர்த்த போதும்
When the enemy rose against me
And came with banners of attack
ஆவியான தேவன் எனக்காய்
பெருவெள்ளமார் எகிர்த்தார்
The Spirit of God for me
Rose like a mighty flood
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List