Appa Unthan Patham Song Lyrics Chords PPT -அப்பா உந்தன் பாதம்

அப்பா உந்தன் பாதம்
அமர்ந்திருக்கும் நேரம் – அன்பாலே
உள்ளம் பொங்குதே – உந்தன்

பாவம் சாபம் போக்கி
நோய்களெல்லாம் நீக்கி
சுகமான வாழ்வைத் தந்தீரே – எனக்கு

அன்பின் ஆவியாலே
அபிஷேகித்து நிறைத்தீர்
அன்பரே உம்மைத் துதிப்பேன் – என்றும்

கிருபை வசனத்தாலே
மகிமை வாழ்வை தந்தீர்
ராஜாவே உம்மைப் புகழ்வேன் – இயேசு

கருணையுள்ள தேவா
அருளைப் பொழியும் நாதா
உமக்காக என்றும் வாழ்வேன் – இனி

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship songs, worship songs lyrics, tamil christian songs, tamil christian songs lyrics, appa unthan patham songs, appa unthan patham songs lyrics

Sign in to access this feature Sign Up

Appa Unthan Patham Song Lyrics Chords PPT -அப்பா உந்தன் பாதம் Lyrics in English

Appa Unthan Paatham
Amarnthirukkum Neram – Anbaale
Ullam Ponguthe – Unthan

Paavam Saabam Pokki
Noigalellaam Neekki
Sugamaana Vaazhvai Thandheere – Enakku

Anbin Aaviyaale
Abisheghiththu Niraiththeer
Anbare Ummai Thuthippen – Endrum

Kirubai Vasanaththaale
Magimai Vaazhvaith Thandheer
Raajaave Ummai Pugazhven – Yesu

Karunaiyulla Devaa
Arulai Pozhiyum Naathaa
Umakkaaga Endrum Vaazhven – Ini

Appa Unthan Patham Song Lyrics Chords PPT -அப்பா உந்தன் பாதம் Lyrics in English (Tanglish)

அப்பா உந்தன் பாதம்
அமர்ந்திருக்கும் நேரம் – அன்பாலே
உள்ளம் பொங்குதே – உந்தன்
Appa Unthan Paatham
Amarnthirukkum Neram – Anbaale
Ullam Ponguthe – Unthan

பாவம் சாபம் போக்கி
நோய்களெல்லாம் நீக்கி
சுகமான வாழ்வைத் தந்தீரே – எனக்கு
Paavam Saabam Pokki
Noigalellaam Neekki
Sugamaana Vaazhvai Thandheere – Enakku

அன்பின் ஆவியாலே
அபிஷேகித்து நிறைத்தீர்
அன்பரே உம்மைத் துதிப்பேன் – என்றும்
Anbin Aaviyaale
Abisheghiththu Niraiththeer
Anbare Ummai Thuthippen – Endrum

கிருபை வசனத்தாலே
மகிமை வாழ்வை தந்தீர்
ராஜாவே உம்மைப் புகழ்வேன் – இயேசு
Kirubai Vasanaththaale
Magimai Vaazhvaith Thandheer
Raajaave Ummai Pugazhven – Yesu

கருணையுள்ள தேவா
அருளைப் பொழியும் நாதா
உமக்காக என்றும் வாழ்வேன் – இனி
Karunaiyulla Devaa
Arulai Pozhiyum Naathaa
Umakkaaga Endrum Vaazhven – Ini

Appa Unthan Patham Song Lyrics Chords PPT -அப்பா உந்தன் பாதம் Lyrics in English (Song Meaning)

அப்பா உந்தன் பாதம்
அமர்ந்திருக்கும் நேரம் – அன்பாலே
உள்ளம் பொங்குதே – உந்தன்
Father At Your Feet
When I Sit In Love
My Heart Overflows For You

பாவம் சாபம் போக்கி
நோய்களெல்லாம் நீக்கி
சுகமான வாழ்வைத் தந்தீரே – எனக்கு
You Removed Sin And Curse
You Took Away All Sickness
You Gave Me A Blessed Life

அன்பின் ஆவியாலே
அபிஷேகித்து நிறைத்தீர்
அன்பரே உம்மைத் துதிப்பேன் – என்றும்
With The Spirit Of Love
You Anointed And Filled Me
Beloved Lord I Will Praise You Forever

கிருபை வசனத்தாலே
மகிமை வாழ்வை தந்தீர்
ராஜாவே உம்மைப் புகழ்வேன் – இயேசு
Through The Word Of Grace
You Gave A Life Of Glory
O King Jesus I Will Praise You

கருணையுள்ள தேவா
அருளைப் பொழியும் நாதா
உமக்காக என்றும் வாழ்வேன் – இனி
Compassionate God
Lord Who Pours Out Grace
I Will Live For You Forever

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create