Aradhanakuriyava Arathanai Lyrics Song Chords PPT - ஆராதனைக்குரியவர் ஆராதனை

ஆராதனைக்கு உரியவர்
ஆராதனைக்கு பாத்திரர்
ஆராதனை நாயகர்
நான் ஆராதிப்பேன் என் இயேசுவை

செங்கடல் பிளந்து வழி கொடுத்தார்
சத்தமாய் துதித்திடுவேன்
யோர்தானை உடைத்து கானான் தந்தார்
யேகோவாவை துதித்திடுவேன்

மகிமை துறந்து மண்ணில் வந்தார்
மன்னனை துதித்திடுவேன்
என் வாழ்வின் பிரச்சனைகள் புரிந்து கொள்வார்
பிரதான ஆசாரியரே – மகா

கல்லறை திறந்து உயிர்த்தெழுந்தார்
கர்த்தரைத் துதித்திடுவேன்
பிதாவின் வலப்பக்கம் சென்றமர்ந்தார்
ராஜாவை துதித்திடுவேன் – இயேசு

Aradhanakuriyava Arathanai, Aradhanakuriyava Arathanai lyrics songs, Aradhanakuriyava Arathanai song lyrics, Aradhanakuriyava Arathanai Lyrics Song Chords PPT -ஆராதனைக்குரியவர் ஆராதனை , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Aradhanakuriyava Arathanai Lyrics Song Chords PPT - ஆராதனைக்குரியவர் ஆராதனை Lyrics in English

Aaraadhanaiyukku Uriyavar
Aaraadhanaiyukku Paaththirar
Aaraadhanai Naayagar
Naan Aaraadhippen En Yesuvai

Sengadal Pilandhu Vazhi Koduththaar
Saththamaai Thudhiththiduven
Yordhaanai Udaiththu Kaanaan Thanthaar
Yegovaavai Thudhiththiduven

Magimai Thurandhu Mannil Vandhaar
Mannanai Thudhiththiduven
En Vaazhvin Pirachchanaihal Purindhu Kolvaar
Pradhaana Aasaariyarae

Kallarai Thirandhu Uyirththezhundhaar
Karththarai Thudhiththiduven
Pithaavin Valappakkam Sendramarndhaar
Raajaavai Thudhiththiduven Yesu

Aradhanakuriyava Arathanai Lyrics Song Chords PPT - ஆராதனைக்குரியவர் ஆராதனை Lyrics in English (Tanglish)

ஆராதனைக்கு உரியவர்
ஆராதனைக்கு பாத்திரர்
Aaraadhanaiyukku uriyavar
Aaraadhanaiyukku paaththirar

ஆராதனை நாயகர்
நான் ஆராதிப்பேன் என் இயேசுவை
Aaraadhanai naayagar
Naan aaraadhippen en Yesuvai

செங்கடல் பிளந்து வழி கொடுத்தார்
சத்தமாய் துதித்திடுவேன்
Sengadal pilandhu vazhi koduththaar
Saththamaai thudhiththiduven

யோர்தானை உடைத்து கானான் தந்தார்
யேகோவாவை துதித்திடுவேன்
Yordhaanai udaiththu Kaanaan thandhaar
Yegovaavai thudhiththiduven

மகிமை துறந்து மண்ணில் வந்தார்
மன்னனை துதித்திடுவேன்
Magimai thurandhu mannil vandhaar
Mannanai thudhiththiduven

என் வாழ்வின் பிரச்சனைகள் புரிந்து கொள்வார்
பிரதான ஆசாரியரே
En vaazhvin pirachanaihal purindhu kolvaar
Pradhaana aasaariyare

கல்லறை திறந்து உயிர்த்தெழுந்தார்
கர்த்தரைத் துதித்திடுவேன்
Kallarai thirandhu uyirththezhundhaar
Karththarai thudhiththiduven

பிதாவின் வலப்பக்கம் சென்றமர்ந்தார்
ராஜாவை துதித்திடுவேன்
Pithaavin valappakkam sendramarndhaar
Raajaavai thudhiththiduven

Aradhanakuriyava Arathanai Lyrics Song Chords PPT - ஆராதனைக்குரியவர் ஆராதனை Lyrics in English (Song Meaning)

ஆராதனைக்கு உரியவர்
ஆராதனைக்கு பாத்திரர்
Worthy of worship
Deserving of all praise

ஆராதனை நாயகர்
நான் ஆராதிப்பேன் என் இயேசுவை
Lord of worship
I will worship my Jesus

செங்கடல் பிளந்து வழி கொடுத்தார்
சத்தமாய் துதித்திடுவேன்
He parted the Red Sea and made a way
I will praise Him loudly

யோர்தானை உடைத்து கானான் தந்தார்
யேகோவாவை துதித்திடுவேன்
He broke the Jordan and gave Canaan
I will praise Jehovah

மகிமை துறந்து மண்ணில் வந்தார்
மன்னனை துதித்திடுவேன்
Leaving His glory, He came to earth
I will praise the King

என் வாழ்வின் பிரச்சனைகள் புரிந்து கொள்வார்
பிரதான ஆசாரியரே
He understands the problems of my life
He is my High Priest

கல்லறை திறந்து உயிர்த்தெழுந்தார்
கர்த்தரைத் துதித்திடுவேன்
He rose again opening the grave
I will praise the Lord

பிதாவின் வலப்பக்கம் சென்றமர்ந்தார்
ராஜாவை துதித்திடுவேன்
He sits at the right hand of the Father
I will praise the King

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create