அரபிக்கடல் வற்றினாலும்
இயேசு அன்புக் கடல் வற்றாதம்மா
பசிபிக் கடல் வற்றினாலும்
இயேசு பாசக்கடல் வற்றாதம்மா (2)
நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே தேவன் இருப்பார்
உன் நெஞ்சமதை உற்றுப் பார் தெரிந்திடுவாய் (2)
என் உள்ளம் இறைவன் இல்லம்
என் உயிரும் அவரின் வடிவம் (2)
பார்வையிலும் எந்தன் பாதையிலும்
என் கண்ணின் முன்னே அவர் தோன்றுகிறார்
என் கூக்குரலை அவர் கேட்டுக்கொண்டு
என் துன்பங்களை வந்து நீக்குகின்றார்
நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே தேவன் இருப்பார்
உன் நெஞ்சமதை உற்றுப் பார் தெரிந்திடுவாய்
-- அரபிக்கடல் --
என் நினைவில் அவரின் வருகை
அதை உணர்ந்தேன் மனதில் பெருமை (2)
வாழுகின்ற அந்த காலம் வரை
என் தேவனவர் என்றும் எனக்குத் துணை
பாடுகின்ற இந்த பாவியென்னை
என்றும் மீட்க வந்த தேவன் அவரை நினை
நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே தேவன் இருப்பார்
உன் நெஞ்சமதை உற்றுப் பார் தெரிந்திடுவாய்
-- அரபிக்கடல் --
நீ அவரில் நம்பிக்கை வைத்திடுவாய்
அவர் உனக்காய் யாவையும் செய்திடுவார் (2)
கர்த்தரிடம் மனமகிழ்ச்சிக்கொள்
உன் நினைவெல்லாம் நிறைவேறச் செய்வார்
உன் வழிகளை நீ ஒப்புவித்தால்
எல்லா யுத்தத்திலும் ஜெயம் தந்திடுவார்
நேசமுள்ள நெஞ்சுக்குள்ளே தேவன் இருப்பார்
உன் நெஞ்சமதை உற்றுப் பார் தெரிந்திடுவாய்
-- அரபிக்கடல் --
Arapikkatal Vatrrinalum lyrics songs,Arapikkatal Vatrrinalum song lyrics,Arapikkatal Vatrrinalum Lyrics Song Chords PPT -அரபிக்கடல் வற்றினாலும்
Sign in to access this feature Sign Up
arapikkatal vatrrinalum
iyesu anpu katal vatrrathamma
pasipikkatal vatrrinalum
iyesu paasakkatal vatrrathamma
nesamulla nenjsukkulle thevan iruppar
un nenjsamathai utrruppaar therinthiduvai
en ullam iraivan illam
en uyirum avarin vadivam
paarvaiyilum enthan pathaiyilum
en kannin munne avar thonrugirar
en kookkuralai avar kettukkondu
en thunpangalai vanthu neekkuginrar
nesamulla nenjsukkulle thevan iruppar
un nenjsamathai utrruppaar therinthiduvai
--arapikkatal
en ninaivil avarin varukai
athai unarnthen manathil perumai
vazhuginra antha kaalam varai
en thevanavar enrum enakkuth thunai
paduginra intha paviyennai
enrum meetka vantha thevan avarai ninai
nesamulla nenjsukkulle thevan iruppar
un nenjsamathai utrruppaar therinthiduvai
--arapikkatal
nee avaril nampikkai vaiththiduvai
avar unakkai yavaiyum seythiduvar
karththaridam manamakizhssikkol
un ninaivellam niraivera seyvar
un vazhigalai nee oppuviththal
ella yuththaththilum jeyam thanthiduvar
nesamulla nenjsukkulle thevan iruppar
un nenjsamathai utrruppaar therinthiduvai
--arapikkatal
true
true
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List