Arasaaluveer Song Lyrics ppt -கால காலமெல்லாம் நீர் வீற்றிருப்பீர்

கால காலமெல்லாம் நீர் வீற்றிருப்பீர்
உயிரோடு எழுந்தவரே
பழமையெல்லாமே இன்று புதிதானதே
மரணத்தை ஜெயித்தவரே

எனக்காகவே நீர் உயிர்த்தீரே
என்னை உம்முடன் சேர்க்கவே
உம் இராஜ்ஜியம் என்றும் அழியாதே
நீர் என்றும் அரசாளுவீர்

நீர் என்னுள் உயிர்த்தெழுந்தீர்
உம் மகிமையைக் காணச்செய்தீர்
நீர் என்னுள் உயிர்த்தெழுந்தீர்
இனி என்றும் என் அருகில் நீர்

நீர் என்றும் என்றென்றும் அரசாளுவீர்

Arasaaluveer Song Lyrics Chords PPT, Sis Cherie Mitchelle Bro. Timothy Sharan ,கால காலமெல்லாம் நீர் வீற்றிருப்பீர், Arasaaluveer Lyrics , Arasaaluveer Song Lyrics

Sign in to access this feature Sign Up

Arasaaluveer Song Lyrics ppt -கால காலமெல்லாம் நீர் வீற்றிருப்பீர் Lyrics in English

Kaala kaalamellaam neer veettriruppeer
Uyirodu ezhundhavare
Pazhamaiyellaame indru pudhithaanathe
Maranaththai jeyithavare

Enakkaagave neer uyirththeere
Ennai ummudan serkkave
Um raajiyam endrum azhiyaadhe
Neer endrum arasaaluveer

Neer ennul uyirththezhundheer
Um magimaiyai kaanacheytheer
Neer ennul uyirththezhundheer
Ini endrum en arugil neer

Neer endrum endrendrum arasaaluveer

Arasaaluveer Song Lyrics ppt -கால காலமெல்லாம் நீர் வீற்றிருப்பீர் Lyrics in English (Tanglish)

கால காலமெல்லாம் நீர் வீற்றிருப்பீர்
உயிரோடு எழுந்தவரே
Kaala kaalamellaam neer veettriruppeer
Uyirodu ezhundhavare

பழமையெல்லாமே இன்று புதிதானதே
மரணத்தை ஜெயித்தவரே
Pazhamaiyellaame indru pudhithaanathe
Maranaththai jeyithavare

எனக்காகவே நீர் உயிர்த்தீரே
என்னை உம்முடன் சேர்க்கவே
Enakkaagave neer uyirththeere
Ennai ummudan serkkave

உம் இராஜ்ஜியம் என்றும் அழியாதே
நீர் என்றும் அரசாளுவீர்
Um raajiyam endrum azhiyaadhe
Neer endrum arasaaluveer

நீர் என்னுள் உயிர்த்தெழுந்தீர்
உம் மகிமையைக் காணச்செய்தீர்
Neer ennul uyirththezhundheer
Um magimaiyai kaanacheytheer

நீர் என்னுள் உயிர்த்தெழுந்தீர்
இனி என்றும் என் அருகில் நீர்
Neer ennul uyirththezhundheer
Ini endrum en arugil neer

நீர் என்றும் என்றென்றும் அரசாளுவீர்
Neer endrum endrendrum arasaaluveer

Arasaaluveer Song Lyrics ppt -கால காலமெல்லாம் நீர் வீற்றிருப்பீர் Lyrics in English (Song Meaning)

கால காலமெல்லாம் நீர் வீற்றிருப்பீர்
உயிரோடு எழுந்தவரே
You reign forever and ever
You are the One who rose alive

பழமையெல்லாமே இன்று புதிதானதே
மரணத்தை ஜெயித்தவரே
All the old things have become new
You are the One who conquered death

எனக்காகவே நீர் உயிர்த்தீரே
என்னை உம்முடன் சேர்க்கவே
You rose again for me
To unite me with You

உம் இராஜ்ஜியம் என்றும் அழியாதே
நீர் என்றும் அரசாளுவீர்
Your kingdom will never perish
You will reign forever

நீர் என்னுள் உயிர்த்தெழுந்தீர்
உம் மகிமையைக் காணச்செய்தீர்
You rose within me
You made me see Your glory

நீர் என்னுள் உயிர்த்தெழுந்தீர்
இனி என்றும் என் அருகில் நீர்
You rose within me
Now You are always near me

நீர் என்றும் என்றென்றும் அரசாளுவீர்
You will reign forever and ever

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create