ஆராதனை துதி ஆராதனை
என்றென்றும் இயேசுவுக்கே
எல்லா துதிக்கும் கனத்துக்கும்
நீர் பாத்திரரே - எல்லா மகிமைக்கும்
மாட்சிமைக்கும் பாத்திரரே
நீரே கர்த்தர் நீரே தேவன்
ராஜாதி ராஜா நீரே
வல்லவரே நீர் நல்லவரே
மகத்துவமானவரே
நீரே வழி நீரே சத்தியம்
நீரே என் ஜீவனுமே
Arathanai Thuthi Arathanai, Arathanai Thuthi Arathanai lyrics songs, Arathanai Thuthi Arathanai song lyrics, Arathanai Thuthi Arathanai Lyrics Song Chords PPT - ஆராதனை துதி ஆராதனை , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
TRUE
TRUE
None
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List