Arathikindrom Um Namathai Lyrics Song Chords PPT - ஆராதிக்கின்றோம் உம் நாமத்தையே

ஆராதிக்கின்றோம் உம் நாமத்தையே
உயர்த்துகின்றோம் உம் நாமத்தையே
ஆராதிக்கின்றோம் இயேசு நாமத்தையே
உயர்த்துகின்றோம் இயேசு நாமத்தையே

ஆராய்ந்து முடியா காரியங்கள்
எண்ணி முடியாத அதிசயங்கள்
கிரகிக்கக்கூடாத அற்புதங்கள்
கிறிஸ்தேசு நமக்காய் செய்தாரே

வல்லமையுடைய தேவனே
மகிமைகள் நமக்கு செய்தாரே
ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே
ஆவியும் தேவனில் களிகூருதே

சமுகம் முன் செல்ல வாக்குத் தந்தார்
சகலமும் நிறைவேற்ற ஆவி தந்தார்
நடத்துவது எல்லாம் நன்மைக்கே
நன்றி சொல்லி உம்மைத் துதித்திடுவோம்

Arathikindrom Um Namathai, Arathikindrom Um Namathai lyrics songs, Arathikindrom Um Namathai song lyrics, Arathikindrom Um Namathai Lyrics Song Chords PPT -ஆராதிக்கின்றோம் உம் நாமத்தையே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Arathikindrom Um Namathai Lyrics Song Chords PPT - ஆராதிக்கின்றோம் உம் நாமத்தையே Lyrics in English

Aaraadhikkindrom um naamaththaiye
Uyarththugindrom um naamaththaiye
Aaraadhikkindrom Yesu naamaththaiye
Uyarththugindrom Yesu naamaththaiye

Aaraayndhu mudiyaa kaariyangal
Enni mudiyaadha adhisyangal
Kirikikkakkoodaatha arpudhangal
Kristheasu namakkaai seidhaare

Vallamaiyudaiya dhevane
Magimaigal namakku seidhaare
Aaththumaa Karththarai thudhikkindrathe
Aaviyum dhevanil kalikoorudhe

Samugam mun sella vaakkuth thandhaar
Sagalamum niraivaetra aavi thandhaar
Nadaththuvadhu ellaam nanmaikke
Nandri solli ummai thudhiththiduvoom

Arathikindrom Um Namathai Lyrics Song Chords PPT - ஆராதிக்கின்றோம் உம் நாமத்தையே Lyrics in English (Tanglish)

ஆராதிக்கின்றோம் உம் நாமத்தையே
உயர்த்துகின்றோம் உம் நாமத்தையே
Aaraadhikkindrom um naamaththaiye
Uyarththugindrom um naamaththaiye

ஆராதிக்கின்றோம் இயேசு நாமத்தையே
உயர்த்துகின்றோம் இயேசு நாமத்தையே
Aaraadhikkindrom Yesu naamaththaiye
Uyarththugindrom Yesu naamaththaiye

ஆராய்ந்து முடியா காரியங்கள்
எண்ணி முடியாத அதிசயங்கள்
Aaraayndhu mudiyaa kaariyangal
Enni mudiyaadha adhisyangal

கிரகிக்கக்கூடாத அற்புதங்கள்
கிறிஸ்தேசு நமக்காய் செய்தாரே
Kirikikkakkoodaatha arpudhangal
Kristheasu namakkaai seidhaare

வல்லமையுடைய தேவனே
மகிமைகள் நமக்கு செய்தாரே
Vallamaiyudaiya dhevane
Magimaigal namakku seidhaare

ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே
ஆவியும் தேவனில் களிகூருதே
Aaththumaa Karththarai thudhikkindrathe
Aaviyum dhevanil kalikoorudhe

சமுகம் முன் செல்ல வாக்குத் தந்தார்
சகலமும் நிறைவேற்ற ஆவி தந்தார்
Samugam mun sella vaakkuth thandhaar
Sagalamum niraivaetra aavi thandhaar

நடத்துவது எல்லாம் நன்மைக்கே
நன்றி சொல்லி உம்மைத் துதித்திடுவோம்
Nadaththuvadhu ellaam nanmaikke
Nandri solli ummai thudhiththiduvoom

Arathikindrom Um Namathai Lyrics Song Chords PPT - ஆராதிக்கின்றோம் உம் நாமத்தையே Lyrics in English (Song Meaning)

ஆராதிக்கின்றோம் உம் நாமத்தையே
உயர்த்துகின்றோம் உம் நாமத்தையே
We worship Your name
We exalt Your name

ஆராதிக்கின்றோம் இயேசு நாமத்தையே
உயர்த்துகின்றோம் இயேசு நாமத்தையே
We worship the name of Jesus
We exalt the name of Jesus

ஆராய்ந்து முடியா காரியங்கள்
எண்ணி முடியாத அதிசயங்கள்
Deeds that cannot be fully searched
Wonders that cannot be counted

கிரகிக்கக்கூடாத அற்புதங்கள்
கிறிஸ்தேசு நமக்காய் செய்தாரே
Miracles that cannot be comprehended
Christ Jesus has done them for us

வல்லமையுடைய தேவனே
மகிமைகள் நமக்கு செய்தாரே
O mighty God
You have done glorious things for us

ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே
ஆவியும் தேவனில் களிகூருதே
My soul praises the Lord
My spirit rejoices in God

சமுகம் முன் செல்ல வாக்குத் தந்தார்
சகலமும் நிறைவேற்ற ஆவி தந்தார்
He promised to go before us
He gave the Spirit to fulfill all things

நடத்துவது எல்லாம் நன்மைக்கே
நன்றி சொல்லி உம்மைத் துதித்திடுவோம்
Everything He leads is for good
We will thank You and praise You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create