Arathipen Nan Aanantham Lyrics Song Chords PPT - ஆராதிப்பேன் நான் ஆனந்தம் கொண்டேன்

ஆராதிப்பேன் நான் ஆனந்தம் கொண்டேன்
இயேசுவே என் வாழ்வில் எல்லாமானாரே
ஆராதிப்பேன் நான் துதிபாடுவேன்
இயேசுவே என் வாழ்வில் எல்லா நாளுமே

1. என் இருதயம் இருள் சூழ்ந்ததே
எனக்கோ ஒத்தாசை தேடி அலைந்தேன்
கிருபாபலியாய் இயேசுவைக் கண்டேன்
காலம் எல்லாம் நான் கீதம் பாடுவேன்

2. அன்பின் நிழலிலே என்னை அணைத்தார்
அவரின் சந்நிதி ஆனந்தமே
அருளின் ஒளியில் பரவசமானேன்
ஆயுள் எல்லாம் கர்த்தர் துதிபாடுவேன்.

3.சிந்தினார் உதிரம் சிந்தை மாற்றினார்
உள்ளத்தில் இல்லத்தில் ஆறுதல் கண்டேன்
அந்திய நாளில் இயேசுவோடு வாழுவேன்
அனுதினம் பாடுவேன் சங்கீதமே

Arathipen Nan Aanantham, Arathipen Nan Aanantham lyrics songs, Arathipen Nan Aanantham song lyrics, Arathipen Nan Aanantham Lyrics Song Chords PPT - ஆராதிப்பேன் நான் ஆனந்தம் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Arathipen Nan Aanantham Lyrics Song Chords PPT - ஆராதிப்பேன் நான் ஆனந்தம் கொண்டேன் Lyrics in English

Arādhippēn Nāṉ Ānandham Koṇḍēn
Yesuvē En Vāzhvil Ellāmānārē
Arādhippēn Nāṉ Thudipāduvēn
Yesuvē En Vāzhvil Ellā Nāḷumē

En Irudhayam Irul Sūzhndhadē
Enakkō Oththāsai Thēdi Alaindhēn
Kirupāpaliyāy Yesuvai Kandēn
Kālam Ellām Nāṉ Kītham Pāduvēn

Anbin Nizhalilē Ennai Anaiththār
Avarin Sannidhi Ānandhamē
Arulin Oliyil Paravasamāṉēn
Āyul Ellām Karththar Thudipāduvēn

Sinthinār Uthiram Sinthai Māṟṟinār
Ullathil Illathil Ārudhal Kandēn
Andhiya Nāḷil Yesuvōdu Vāzhvūn
Anudhinnam Pāduvēn Sangīthamē

Arathipen Nan Aanantham Lyrics Song Chords PPT - ஆராதிப்பேன் நான் ஆனந்தம் கொண்டேன் Lyrics in English (Tanglish)

ஆராதிப்பேன் நான் ஆனந்தம் கொண்டேன்
இயேசுவே என் வாழ்வில் எல்லாமானாரே
ஆராதிப்பேன் நான் துதிபாடுவேன்
இயேசுவே என் வாழ்வில் எல்லா நாளுமே
Aaradhippen Naan Aanandham Konden
Yesuve En Vaazhvill Ellaamanaare
Aaradhippen Naan Thudipaaduven
Yesuve En Vaazhvill Ella Naalume

என் இருதயம் இருள் சூழ்ந்ததே
எனக்கோ ஒத்தாசை தேடி அலைந்தேன்
கிருபாபலியாய் இயேசுவைக் கண்டேன்
காலம் எல்லாம் நான் கீதம் பாடுவேன்
En Irudhayam Irul Soozhendhae
Enakko Oththaasai Thaedi Alaindhen
Grubhaapaliyai Yesuvai Kanden
Kaalam Ellaam Naan Geetham Paaduven

அன்பின் நிழலிலே என்னை அணைத்தார்
அவரின் சந்நிதி ஆனந்தமே
அருளின் ஒளியில் பரவசமானேன்
ஆயுள் எல்லாம் கர்த்தர் துதிபாடுவேன்
Anbin Nizhalile Ennai Anaiththaar
Avarin Sannidhi Aanandhame
Arulin Oliyil Paravasamaanen
Aayul Ellaam Karththar Thudipaaduven

சிந்தினார் உதிரம் சிந்தை மாற்றினார்
உள்ளத்தில் இல்லத்தில் ஆறுதல் கண்டேன்
அந்திய நாளில் இயேசுவோடு வாழுவேன்
அனுதினம் பாடுவேன் சங்கீதமே
Sindhinnaar Uthiram Sindhai Maatrinnaar
Ullaththil Illaththil Aaruththal Kanden
Andhiya Naalil Yesuvoodu Vaazhuven
Anudhinnam Paaduven Sangeethame

Arathipen Nan Aanantham Lyrics Song Chords PPT - ஆராதிப்பேன் நான் ஆனந்தம் கொண்டேன் Lyrics in English (Song Meaning)

ஆராதிப்பேன் நான் ஆனந்தம் கொண்டேன்
இயேசுவே என் வாழ்வில் எல்லாமானாரே
ஆராதிப்பேன் நான் துதிபாடுவேன்
இயேசுவே என் வாழ்வில் எல்லா நாளுமே
I will worship, I have rejoiced
Jesus, You are everything in my life
I will worship, I will sing praises
Jesus, in my life every day

என் இருதயம் இருள் சூழ்ந்ததே
எனக்கோ ஒத்தாசை தேடி அலைந்தேன்
கிருபாபலியாய் இயேசுவைக் கண்டேன்
காலம் எல்லாம் நான் கீதம் பாடுவேன்
My heart was surrounded by darkness
I wandered seeking my desire
I found Jesus as the grace gift
All the time I will sing songs

அன்பின் நிழலிலே என்னை அணைத்தார்
அவரின் சந்நிதி ஆனந்தமே
அருளின் ஒளியில் பரவசமானேன்
ஆயுள் எல்லாம் கர்த்தர் துதிபாடுவேன்
In the shadow of love He embraced me
His presence is joy
I was ecstatic in the light of grace
All my life I will praise the Lord

சிந்தினார் உதிரம் சிந்தை மாற்றினார்
உள்ளத்தில் இல்லத்தில் ஆறுதல் கண்டேன்
அந்திய நாளில் இயேசுவோடு வாழுவேன்
அனுதினம் பாடுவேன் சங்கீதமே
He thought, shed blood, changed my thoughts
I found comfort in heart and home
On the final day I will live with Jesus
Every day I will sing hymns

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create