ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆனந்த சத்தத்தோடே ஆராதிப்பேன்
பரிசுத்த அலங்காரத் துதியுடனே
தேவனின் சந்நிதிக்கு வந்திடுவேன்
1.கல்வாரி மலையில் என் கடனை
தீர்த்தார் கன்மலையின்
நீரூற்றால் தாகம் தீர்த்தார்
பரிசுத்த ஆவியால் நிறைய செய்தார்
பாடி ஆடி ஆவியில் மகிழ்ந்திடுவேன் பல பாஷை சொல்லி துதித்திடுவேன் பக்தி சுக்தி என்னில் அடைந்திடவே
ஆசையோடு தொழுதிடும் அடியவர்க்கு ஆசீர்வாத மழை இன்று பொழியட்டுமேஆத்தும தோட்டம் செழிக்கட்டுமே
அபிஷேகம் அருளி சுத்திகரியும் ஆவியின் அக்கினியால் தீக்கொளுத்தும் வேதத்தின் பொருளை விளங்கச் செய்யும்
Arathipen Nan Arathipen, Arathipen Nan Arathipenlyrics songs, Arathipen Nan Arathipen song lyrics, Arathipen Nan Arathipen Lyrics Song Chords PPT -ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Aaraadhippen Naan Aaraadhippen
Aanandha Saththaththode Aaraadhippen
Parisuththa Alangaarath Thudhiyudane
Devanin Sannidhikku Vandhiduven
Kalvaari Malaiyil En Kadanai
Theerththaar Kanmalaiyin
Neerootraal Thaagam Theerththaar
Parisuththa Aaviyal Niraiya Seidhaar
Paadi Aadi Aaviyil Magizhndhiduven
Pala Baashai Solli Thudhiththiduven
Bhakthi Sukthi Ennil Adaindhidave
Aasaiyodu Thozhuthidum Adiyavarkku
Aasirvaadha Mazhai Indru Pozhiyattume
Aaththuma Thottam Sezhikkattume
Abishegam Aruli Suththikarikkum
Aaviyin Akkiniyaal Theekkoluththum
Vedhaththin Porulai Vilangach Seiyum
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆனந்த சத்தத்தோடே ஆராதிப்பேன்
Aaraadhippen Naan Aaraadhippen
Aanandha Saththaththode Aaraadhippen
பரிசுத்த அலங்காரத் துதியுடனே
தேவனின் சந்நிதிக்கு வந்திடுவேன்
Parisuththa Alangaarath Thudhiyudane
Devanin Sannidhikku Vandhiduven
கல்வாரி மலையில் என் கடனை
தீர்த்தார் கன்மலையின்
Kalvaari Malaiyil En Kadanai
Theerththaar Kanmalaiyin
நீரூற்றால் தாகம் தீர்த்தார்
பரிசுத்த ஆவியால் நிறைய செய்தார்
Neerootraal Thaagam Theerththaar
Parisuththa Aaviyal Niraiya Seidhaar
பாடி ஆடி ஆவியில் மகிழ்ந்திடுவேன்
பல பாஷை சொல்லி துதித்திடுவேன்
Paadi Aadi Aaviyil Magizhndhiduven
Pala Baashai Solli Thudhiththiduven
பக்தி சுக்தி என்னில் அடைந்திடவே
ஆசையோடு தொழுதிடும் அடியவர்க்கு
Bhakthi Sukthi Ennil Adaindhidave
Aasaiyodu Thozhuthidum Adiyavarkku
ஆசீர்வாத மழை இன்று பொழியட்டுமே
ஆத்தும தோட்டம் செழிக்கட்டுமே
Aasirvaadha Mazhai Indru Pozhiyattume
Aaththuma Thottam Sezhikkattume
அபிஷேகம் அருளி சுத்திகரியும்
ஆவியின் அக்கினியால் தீக்கொளுத்தும்
Abishegam Aruli Suththikarikkum
Aaviyin Akkiniyaal Theekkoluththum
வேதத்தின் பொருளை விளங்கச் செய்யும்
Vedhaththin Porulai Vilangach Seiyum
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆனந்த சத்தத்தோடே ஆராதிப்பேன்
I will worship, I will worship
With a joyful shout I will worship
பரிசுத்த அலங்காரத் துதியுடனே
தேவனின் சந்நிதிக்கு வந்திடுவேன்
With holy adorned praise
I will come into God’s presence
கல்வாரி மலையில் என் கடனை
தீர்த்தார் கன்மலையின்
On Calvary hill my debt
He paid, the Rock
நீரூற்றால் தாகம் தீர்த்தார்
பரிசுத்த ஆவியால் நிறைய செய்தார்
With living water He quenched my thirst
With the Holy Spirit He filled me
பாடி ஆடி ஆவியில் மகிழ்ந்திடுவேன்
பல பாஷை சொல்லி துதித்திடுவேன்
I will sing and dance in the Spirit
I will praise in many tongues
பக்தி சுக்தி என்னில் அடைந்திடவே
ஆசையோடு தொழுதிடும் அடியவர்க்கு
That devotion and power may fill me
For those who worship with desire
ஆசீர்வாத மழை இன்று பொழியட்டுமே
ஆத்தும தோட்டம் செழிக்கட்டுமே
Let blessing rain pour today
Let the soul’s garden flourish
அபிஷேகம் அருளி சுத்திகரியும்
ஆவியின் அக்கினியால் தீக்கொளுத்தும்
Grant anointing and purify
Ignite with the fire of the Spirit
வேதத்தின் பொருளை விளங்கச் செய்யும்
Reveals the meaning of the Word
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List