1.நீ மலையின் மேலுள்ள பட்டணம்
நீ எழுந்து பிராகாசிப்பாய் (2)
வாலாகாமல் தலையாகுவாய்
கீழாகாமல் நீ மேலாகுவாய் (2)
2.நீ வெட்கப்பட்டு போவதில்லையே
உன் முகம் பிரகாசிக்கும் (2)
நீ கடன் வாங்காமல் கடன் கொடுப்பாய்
உன் தேசத்திலே மழை பெய்யும் (2)
3.உன் பேரை பெருமைப்படுத்தி
உன்னை ஆசீர்வதிப்பார் (2)
அவர் சொன்னதை செய்யுமளவும்
உன்னை அவர் கைவிட மாட்டார் (2)
எழுந்திடு,எழுந்திடு, எழுந்திடு
மகிழ்திடு,மகிழ்ந்திடு,
மகிழ்ந்திடு
கலங்காதே நீ
திகையாதே நீ
இயேசு உன்னை நேசிக்கின்றார் (2)
எழுந்திடு (3)
மகிழ்ந்திடு (3)
Arise Arise Arise Lyrics, Ummai Nambi Nadakiraen Lyrics Song, Arise Arise Arise Lyrics Song Chords PPT, Arise Arise Arise , நீ மலையின் மேலுள்ள பட்டணம்
Sign in to access this feature Sign Up
Nei malayin melulla pattanam
Nei ezhunthu pragasippai (2)
Vaal aagamal thalai aaguvaai
Keezha aagamal nee melaaguvaai (2)
Nei vetkappattu povathillaiye
Un mugam pragasikkum (2)
Nei kadan vaangamal kadan koduppaai
Un desathile mazhai peiyum (2)
Un perai perumai paduthi
Unnai aaseervathippaar (2)
Avar sonnathai seiyum alavum
Unnai avar kaividamattar (2)
Ezhunthidu, ezhunthidu, ezhunthidu
Magizhnthidu, magizhnthidu, magizhnthidu
Kalangaathe nee
Thigaiyaathe nee
Yesu unnai nesikkindrar (2)
Ezhunthidu (3)
Magizhnthidu (3)
1.நீ மலையின் மேலுள்ள பட்டணம்
நீ எழுந்து பிரகாசிப்பாய் (2)
Nei malayin melulla pattanam
Nei ezhunthu pragasippai (2)
வாலாகாமல் தலையாகுவாய்
கீழாகாமல் நீ மேலாகுவாய் (2)
Vaal aagamal thalai aaguvaai
Keezha aagamal nee melaaguvaai (2)
2.நீ வெட்கப்பட்டு போவதில்லையே
உன் முகம் பிரகாசிக்கும் (2)
Nei vetkappattu povathillaiye
Un mugam pragasikkum (2)
நீ கடன் வாங்காமல் கடன் கொடுப்பாய்
உன் தேசத்திலே மழை பெய்யும் (2)
Nei kadan vaangamal kadan koduppaai
Un desathile mazhai peiyum (2)
3.உன் பேரை பெருமைப்படுத்தி
உன்னை ஆசீர்வதிப்பார் (2)
Un perai perumai paduthi
Unnai aaseervathippaar (2)
அவர் சொன்னதை செய்யுமளவும்
உன்னை அவர் கைவிட மாட்டார் (2)
Avar sonnathai seiyum alavum
Unnai avar kaividamattar (2)
கோரஸ்
எழுந்திடு எழுந்திடு எழுந்திடு
மகிழ்ந்திடு மகிழ்ந்திடு மகிழ்ந்திடு
Ezhunthidu Ezhunthidu Ezhunthidu
Magizhnthidu Magizhnthidu Magizhnthidu
இறுதி வரிகள்
கலங்காதே நீ திகையாதே நீ
இயேசு உன்னை நேசிக்கின்றார் (2)
Kalangaathe nee thigaiyaathe nee
Yesu unnai nesikkindrar (2)
முடிவு
எழுந்திடு (3)
மகிழ்ந்திடு (3)
Ezhunthidu (3)
Magizhnthidu (3)
நீ மலையின் மேலுள்ள பட்டணம்
நீ எழுந்து பிரகாசிப்பாய்
You are a city set upon a hill;
You shall arise and shine brightly.
வாலாகாமல் தலையாகுவாய்
கீழாகாமல் நீ மேலாகுவாய்
You shall be the head and not the tail;
You shall be above and not beneath.
நீ வெட்கப்பட்டுப் போவதில்லையே
உன் முகம் பிரகாசிக்கும்
You will never be put to shame;
Your face shall shine with joy.
நீ கடன் வாங்காமல் கடன் கொடுப்பாய்
உன் தேசத்திலே மழை பெய்யும்
You will lend and not borrow;
Rain shall fall upon your land.
உன் பேரை பெருமைப்படுத்தி
உன்னை ஆசீர்வதிப்பார்
He will make your name great;
He will bless you abundantly.
அவர் சொன்னதை செய்யுமளவும்
உன்னை அவர் கைவிட மாட்டார்
Until His promises are fulfilled,
He will never forsake you.
எழுந்திடு, எழுந்திடு, எழுந்திடு
மகிழ்ந்திடு, மகிழ்ந்திடு, மகிழ்ந்திடு
Arise, arise, arise;
Rejoice, rejoice, rejoice.
கலங்காதே நீ
திகையாதே நீ
Do not be troubled;
Do not be dismayed.
இயேசு உன்னை நேசிக்கின்றார்
இயேசு உன்னை நேசிக்கின்றார்
Jesus loves you;
Jesus loves you.
எழுந்திடு, எழுந்திடு, எழுந்திடு
மகிழ்ந்திடு, மகிழ்ந்திடு, மகிழ்ந்திடு
Arise, arise, arise;
Rejoice, rejoice, rejoice.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List