Arivar Araroe Kanmani Lyrics Song Chords PPT - ஆரிவர் ஆராரோ கண்மணி அன்பே

ஆரிவர் ஆராரோ கண்மணி அன்பே என் ராஜாவே (2)
பூபோல மேனி பொன் போல மின்ன
மாமன்னன் தூங்கட்டுமே (2)

1. உன்னையும் என்னையும் உருவாக்கியே
உலகாளும் இராஜா இவர்
சின்னக் குடிலில் கண் தூங்குகிறார்
என்ன இது விந்தையே (2)

2. வானதூதர் சொல் கேட்டு மேய்ப்பர்களும்
வந்தார் விரைந்தேகியே
உன்னத பாலன் புகழ் பாடியே
சென்றார் மகிழ்ந்தாடியே (2)

Arivar Araroe Kanmani lyrics songs, Arivar Araroe Kanmani song lyrics, Arivar Araroe Kanmani Lyrics Song Chords PPT - ஆரிவர் ஆராரோ கண்மணி அன்பே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Arivar Araroe Kanmani Lyrics Song Chords PPT - ஆரிவர் ஆராரோ கண்மணி அன்பே Lyrics in English

Aarivar Aaraaro Kannmanni Anpae En Raajaavae (2)
Poopola Maeni Pon Pola Minna
Maamannan Thoongattumae

Unnaiyum Ennaiyum Uruvaakkiyae
Ulakaalum Iraajaa Ivar
Sinnak Kutilil Kann Thoongukiraar
Enna Ithu Vinthaiyae

Vaanathoothar Sol Kaettu Maeypparkalum
Vanthaar Virainthaekiyae
Unnatha Paalan Pukal Paatiyae
Sentar Makilnthaatiyae

Arivar Araroe Kanmani Lyrics Song Chords PPT - ஆரிவர் ஆராரோ கண்மணி அன்பே Lyrics in English (Tanglish)

Aarivar Aaraaro Kanmani Anbe En Raajaave
Poopola Meni Pon Pola Minna
Maamannan Thoongattume
Unnaiyum Ennaiyum Uruvaakkiye

Ulagalum Raajaa Ivar
Chinna Kudilil Kan Thoongugiraar
Enna Idhu Vindhaiye
Vaanathoodhar Sol Kettu Meyppargalum

Vandhaar Viraindhegiye
Unnatha Paalan Pugazh Paadiye
Sendraar Magizhndhaadiye

Arivar Araroe Kanmani Lyrics Song Chords PPT - ஆரிவர் ஆராரோ கண்மணி அன்பே Lyrics in English (Song Meaning)

ஆரிவர் ஆராரோ கண்மணி அன்பே என் ராஜாவே
பூபோல மேனி பொன் போல மின்ன
Who is this, oh who is this, my precious beloved King
With a body like a flower, shining like gold

மாமன்னன் தூங்கட்டுமே
Let the great King sleep

உன்னையும் என்னையும் உருவாக்கியே
உலகாளும் இராஜா இவர்
He who created you and me
Is the King who rules the world

சின்னக் குடிலில் கண் தூங்குகிறார்
என்ன இது விந்தையே
In a small hut He sleeps
What a wonder this is

வானதூதர் சொல் கேட்டு மேய்ப்பர்களும்
வந்தார் விரைந்தேகியே
Hearing the angels’ message, the shepherds
Came in haste

உன்னத பாலன் புகழ் பாடியே
சென்றார் மகிழ்ந்தாடியே
Singing praise of the holy Child
They went rejoicing

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create