Arpanikindraen naan Lyrics Song Chords PPT - அர்ப்பணிக்கின்றேன் நான்

அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்
பயன்படுத்தும் என்னை
நான் நிற்கின்றேன் உம் சமூகத்தில்
தேவா என் ஜீவன் உம் கரத்தில்
என் வாழ்வில் உம் சித்தம்
நிறைவேற நான் வாஞ்சிக்கிறேன்

ஏற்றுக் கொள்ளும் என் வாழ்வை தேவ ஜீவ பலியாக
என் கனவுகளும் என் எண்ணங்களும்
உம் கரத்தில் நான் ஒப்புவிக்கின்றேன்

என் வாழ்க்கை உம் கையில் உமக்கே
நான் உமக்கே சொந்தம்
தருகிறேன் தருகிறேன் என்னை

Arpanikindraen naan , Arpanikindraen naan lyrics songs, Arpanikindraen naan song lyrics, Arpanikindraen naan Lyrics Song Chords PPT - அர்ப்பணிக்கின்றேன் நான் , tamil christian songs lyrics,Jeswin Samuel

Sign in to access this feature Sign Up

Arpanikindraen naan Lyrics Song Chords PPT - அர்ப்பணிக்கின்றேன் நான் Lyrics in English

Arpanikkindren naan arpanikkindren
Payanpaduthum ennai

Naan nirkindren um samugathil
Deva en jeevan um karathil

En vaazhvil um siththam
Niraivera naan vaanchikkiren

Etruk kollum en vaazhvai deva jeeva baliyaga
En kanavugalum en ennangalum
Um karathil naan oppuvikkindren

En vaazhkai um kaiyil umakke
Naan umakke sondham

Tharugiren tharugiren ennai

Arpanikindraen naan Lyrics Song Chords PPT - அர்ப்பணிக்கின்றேன் நான் Lyrics in English (Tanglish)

அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்
பயன்படுத்தும் என்னை
Arpanikkindren naan arpanikkindren
Payanpaduthum ennai

நான் நிற்கின்றேன் உம் சமூகத்தில்
தேவா என் ஜீவன் உம் கரத்தில்
Naan nirkindren um samugathil
Deva en jeevan um karathil

என் வாழ்வில் உம் சித்தம்
நிறைவேற நான் வாஞ்சிக்கிறேன்
En vaazhvil um siththam
Niraivera naan vaanchikkiren

ஏற்றுக் கொள்ளும் என் வாழ்வை தேவ ஜீவ பலியாக
என் கனவுகளும் என் எண்ணங்களும்
Etruk kollum en vaazhvai deva jeeva baliyaga
En kanavugalum en ennangalum

உம் கரத்தில் நான் ஒப்புவிக்கின்றேன்
Um karathil naan oppuvikkindren

என் வாழ்க்கை உம் கையில் உமக்கே
நான் உமக்கே சொந்தம்
En vaazhkai um kaiyil umakke
Naan umakke sondham

தருகிறேன் தருகிறேன் என்னை
Tharugiren tharugiren ennai

Arpanikindraen naan Lyrics Song Chords PPT - அர்ப்பணிக்கின்றேன் நான் Lyrics in English (Song Meaning)

அர்ப்பணிக்கின்றேன் நான் அர்ப்பணிக்கின்றேன்
பயன்படுத்தும் என்னை
I surrender, yes I surrender
Use me for Your purpose

நான் நிற்கின்றேன் உம் சமூகத்தில்
தேவா என் ஜீவன் உம் கரத்தில்
I stand here in Your presence
Lord, my life is in Your hands

என் வாழ்வில் உம் சித்தம்
நிறைவேற நான் வாஞ்சிக்கிறேன்
In my life, Your will alone
I desire it to be fulfilled

ஏற்றுக் கொள்ளும் என் வாழ்வை தேவ ஜீவ பலியாக
என் கனவுகளும் என் எண்ணங்களும்
Accept my life as a living sacrifice, O Lord
My dreams and my thoughts

உம் கரத்தில் நான் ஒப்புவிக்கின்றேன்
Into Your hands I surrender all

என் வாழ்க்கை உம் கையில் உமக்கே
நான் உமக்கே சொந்தம்
My life is in Your hands, it belongs to You
I am Yours alone

தருகிறேன் தருகிறேன் என்னை
I give, I give myself to You

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create