Arpudhamai Ennai Nadathidum Deva Lyrics Song Chords PPT -அற்புதமாய் என்னை நடத்திய தேவா

அற்புதமாய் என்னை நடத்திய தேவா
ஆனந்தமாய் உம்மை ஸ்தோத்திரிப்பேன்
அறியா பாதையில் அன்புடன் நடத்தி
அன்பின் கரத்தால் தாங்கினீரே

மேடுகள் பள்ளங்கள் கடந்திடவே
சோதனை நேரத்தில் ஜெயம் பெறவே
சேர்ந்து என்னுடன் தினமும் நடந்தீர்
சோர்ந்திடாமல் காத்துக் கொண்டீர்

வறட்சி வேளைகள் வந்திடினும்
வாடிடா உள்ளம் எனக்களித்தீர்
குறைகள் நீக்கி நிறைவாய் வைத்தீர்
கோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்பேன்

அக்கினி சோதனை வந்திடினும்
ஆவியில் நிறைந்த வாழ்வளித்தீர்
தனித்து உம்முடன் ஜெபித்து மகிழ்வேன்
தரணியில் அதுவே பேரின்பமே

Arpudhamai Ennai Nadathidum Deva , Arpudhamai Ennai Nadathidum Deva lyrics songs, Arpudhamai Ennai Nadathidum Deva song lyrics, Arpudhamai Ennai Nadathidum Deva Lyrics Song Chords PPT - அற்புதமாய் என்னை நடத்திய தேவா , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Arpudhamai Ennai Nadathidum Deva Lyrics Song Chords PPT -அற்புதமாய் என்னை நடத்திய தேவா Lyrics in English

Arputhamaai ennai nadathiya Deva
Aanandhamaai ummai sthotharippen
Ariyaa paadhaiyil anbudan nadathi
Anbin karathaal thaangineere

Medugal pallangal kadanthidave
Sodhanai nerathil jeyam perave
Serndhu ennudan dhinamum nadandheer
Sornthidaamal kaathuk kondeer

Varatchi velaigal vandhidinum
Vaadidaa ullam enakkalitheer
Kuraigal neekki niraivaai vaiththeer
Kodi sthothiram yereduppen

Akkini sodhanai vandhidinum
Aaviyil niraintha vaazhvazhitheer
Thanithu ummudan jebithu magizhven
Tharaniyil adhuve perinbame

Arpudhamai Ennai Nadathidum Deva Lyrics Song Chords PPT -அற்புதமாய் என்னை நடத்திய தேவா Lyrics in English (Tanglish)

அற்புதமாய் என்னை நடத்திய தேவா
ஆனந்தமாய் உம்மை ஸ்தோத்திரிப்பேன்
Arputhamaai ennai nadathiya Deva
Aanandhamaai ummai sthotharippen

அறியா பாதையில் அன்புடன் நடத்தி
அன்பின் கரத்தால் தாங்கினீரே
Ariyaa paadhaiyil anbudan nadathi
Anbin karathaal thaangineere

மேடுகள் பள்ளங்கள் கடந்திடவே
சோதனை நேரத்தில் ஜெயம் பெறவே
Medugal pallangal kadanthidave
Sodhanai nerathil jeyam perave

சேர்ந்து என்னுடன் தினமும் நடந்தீர்
சோர்ந்திடாமல் காத்துக் கொண்டீர்
Serndhu ennudan dhinamum nadandheer
Sornthidaamal kaathuk kondeer

வறட்சி வேளைகள் வந்திடினும்
வாடிடா உள்ளம் எனக்களித்தீர்
Varatchi velaigal vandhidinum
Vaadidaa ullam enakkalitheer

குறைகள் நீக்கி நிறைவாய் வைத்தீர்
கோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்பேன்
Kuraigal neekki niraivaai vaiththeer
Kodi sthothiram yereduppen

அக்கினி சோதனை வந்திடினும்
ஆவியில் நிறைந்த வாழ்வளித்தீர்
Akkini sodhanai vandhidinum
Aaviyil niraintha vaazhvazhitheer

தனித்து உம்முடன் ஜெபித்து மகிழ்வேன்
தரணியில் அதுவே பேரின்பமே
Thanithu ummudan jebithu magizhven
Tharaniyil adhuve perinbame

Arpudhamai Ennai Nadathidum Deva Lyrics Song Chords PPT -அற்புதமாய் என்னை நடத்திய தேவா Lyrics in English (Song Meaning)

அற்புதமாய் என்னை நடத்திய தேவா
ஆனந்தமாய் உம்மை ஸ்தோத்திரிப்பேன்
You Led Me Miraculously O God
I Will Praise You With Joy

அறியா பாதையில் அன்புடன் நடத்தி
அன்பின் கரத்தால் தாங்கினீரே
You Led Me In Unknown Paths With Love
You Held Me With Your Loving Hand

மேடுகள் பள்ளங்கள் கடந்திடவே
சோதனை நேரத்தில் ஜெயம் பெறவே
To Cross Hills And Valleys
And To Overcome In Trials

சேர்ந்து என்னுடன் தினமும் நடந்தீர்
சோர்ந்திடாமல் காத்துக் கொண்டீர்
You Walked With Me Daily
You Kept Me From Fainting

வறட்சி வேளைகள் வந்திடினும்
வாடிடா உள்ளம் எனக்களித்தீர்
Even In Dry Seasons
You Gave Me An Unfailing Heart

குறைகள் நீக்கி நிறைவாய் வைத்தீர்
கோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்பேன்
You Removed My Lack And Made Me Complete
I Will Lift Millions Of Praises

அக்கினி சோதனை வந்திடினும்
ஆவியில் நிறைந்த வாழ்வளித்தீர்
Even In Fiery Trials
You Gave A Spirit-Filled Life

தனித்து உம்முடன் ஜெபித்து மகிழ்வேன்
தரணியில் அதுவே பேரின்பமே
I Will Rejoice Praying With You Alone
That Is The Greatest Joy On Earth

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create