உம் பாதங்கள் என்னை தேடி வந்தது
உம் கரங்கள் நன்மைகள் செய்தது (2)
உம் வல்ல செயல்கள் பெரியது
நீர் திறக்கும் கதவுகள் சிறந்தது(2)
அற்புதங்கள் அடையாளங்கள்
எனக்குள் செய்யுமே
அதிசயங்கள் அசாத்தியங்கள்
எனக்குள் செய்யுமே (2)
அற்புதங்கள் அடையாளங்கள்
எனக்குள் செய்யுமே
அதிசயங்கள் அசாத்தியங்கள்
இன்றே செய்யுமே
1. தனியே சிங்க கெபியில்
என்னை தப்புவித்தது உம் கரமே
இருளில் மூழ்கும் படகில்
என்னை தூக்கிவிட்டது உம் கரமே
நான் தனியே இல்லை
என்னை படைத்தவர் உண்டு
நான் மூழ்கிப்போவதில்லை
என் இரட்சகர் உண்டு (2) அற்புதங்கள்
2. நினைத்தேன் இனி நன்மை இல்லை என்று
உம் கண்கள் கண்டதால் இன்று சுகமே
மறித்தேன் என்று மறந்தோர் முன்பு
புது ஜீவன் தந்தது அதிசயமே
ஒரு வார்த்தையை சொல்லும்
என் சூழ்நிலை மாறும்
உம் வஸ்திரத்தின் ஓரம்
என் வாழ்க்கையை மாற்றும் (2) அற்புதங்கள்
நீர் அற்புதமே
நீர் அதிசயமே (4)
Arpudhangal Adayalangal lyrics songs, Arpudhangal Adayalangal song lyrics, Arpudhangal Adayalangal Lyrics Song Chords PPT -உம் பாதங்கள் என்னை தேடி வந்தது
Sign in to access this feature Sign Up
Um paadhangal ennai thedi vandhadhu
Um karangal nanmaigal seidhadhu(2)
Um valla seyalgal periyadhu
Neer thirakkum kadhavugal sirandhadhu (2)
Arputhangal adaiyaalangal
Enakkul seiyume
Adhisayangal asaathiyangal
Enakkul seiyume (2)
Arputhangal adaiyaalangal
Enakkul seiyume
Adhisayangal asaathiyangal
Indre seiyume
1. Thaniye singa kebiyil
Ennai thappuvithadhu Um karame
Irulil moozhgum padagil
Ennai thookkivittadhu Um karame
Naan thaniye illai
Ennai padaithavar undu
Naan moozhgi povadhillai
En ratchagar undu (2)
Arputhangal...
2. Ninaithen ini nanmai illai endru
Um kangal kandadhal indru sugame
Marithen endru marandhor munbu
Pudhu jeevan thandhadhu adhisayame
Oru vaarthaiyai sollum
En soozhnilai maarum
Um vasthirathin oram
En vaazhkaiyai maattrum (2)
Arputhangal...
Neer arputhame
Neer adhisayame (4)
உம் பாதங்கள் என்னை தேடி வந்தது
Um paadhangal ennai thedi vandhadhu
உம் கரங்கள் நன்மைகள் செய்தது (2)
Um karangal nanmaigal
seidhadhu (2)
உம் வல்ல செயல்கள் பெரியது
Um valla seyalkal periyadhu
நீர் திறக்கும் கதவுகள்
சிறந்தது (2)
Neer thirakkum kadhavugal sirandhadhu (2)
அற்புதங்கள் அடையாளங்கள் எனக்குள் செய்யுமே
Arputhangal adaiyaalangal enakkul seiyyume
அதிசயங்கள் அசாத்தியங்கள் எனக்குள் செய்யுமே (2)
Adhisayangal asaathiyangal enakkul seiyyume (2)
அற்புதங்கள் அடையாளங்கள் எனக்குள் செய்யுமே
Arputhangal adaiyaalangal enakkul seiyyume
அதிசயங்கள் அசாத்தியங்கள் இன்றே செய்யுமே
Adhisayangal asaathiyangal indre seiyyume
தனியே சிங்க கெபியில் என்னை தப்புவித்தது உம் கரமே
Thaniye singa kebiyil ennai thappuvithadhu um karame
இருளில் மூழ்கும் படகில் என்னை தூக்கிவிட்டது உம் கரமே
Irulil moozhgum padagil ennai thookkivittadhu um karame
நான் தனியே இல்லை என்னை படைத்தவர் உண்டு
Naan thaniye illai ennai padaithavar undu
நான் மூழ்கிப்போவதில்லை என் இரட்சகர் உண்டு (2)
Naan moozhgi povadhillai en ratchagar undu (2)
நினைத்தேன் இனி நன்மை இல்லை என்று உம் கண்கள் கண்டதால் இன்று சுகமே
Ninaithen ini nanmai illai endru um kangal kandadhal indru sugame
மறித்தேன் என்று மறந்தோர் முன்பு புது ஜீவன் தந்தது அதிசயமே
Marithen endru marandhor munbu pudhu jeevan thandhadhu adhisayame
ஒரு வார்த்தையை சொல்லும் என் சூழ்நிலை மாறும்
Oru vaarthaiyai sollum en soozhnilai maarum
உம் வஸ்திரத்தின் ஓரம் என் வாழ்க்கையை மாற்றும் (2)
Um vasthirathin oram en vaazhkaiyai maattrum (2)
அற்புதங்கள்
நீர் அற்புதமே
Arputhangal
Neer arputhame
நீர் அதிசயமே (4)
Neer adhisayame (4)
உம் பாதங்கள் என்னை தேடி வந்தது
உம் கரங்கள் நன்மைகள் செய்தது (2)
Your feet came searching for me
Your hands have done good things for me
உம் வல்ல செயல்கள் பெரியது
நீர் திறக்கும் கதவுகள் சிறந்தத(2)
Your mighty works are great
The doors You open are the best
அற்புதங்கள் அடையாளங்கள் எனக்குள் செய்யுமே
May miracles and signs be done within me
அதிசயங்கள் அசாத்தியங்கள் எனக்குள் செய்யுமே (2)
May wonders and impossible things happen in me
அற்புதங்கள் அடையாளங்கள் எனக்குள் செய்யுமே
May miracles and signs be done within me
அதிசயங்கள் அசாத்தியங்கள் இன்றே செய்யுமே
May wonders and impossible things happen in me today
1.தனியே சிங்க கெபியில் என்னை தப்புவித்தது உம் கரமே
It was Your hand that saved me in the lion’s den
இருளில் மூழ்கும் படகில் என்னை தூக்கிவிட்டது உம் கரமே
It was Your hand that lifted me from the sinking boat in darkness
நான் தனியே இல்லை என்னை படைத்தவர் உண்டு
I am not alone, my Creator is with me
நான் மூழ்கிப்போவதில்லை என் இரட்சகர் உண்டு (2)
I will not drown, my Savior is with me
2.நினைத்தேன் இனி நன்மை இல்லை என்று
I thought there was no more good for me
உம் கண்கள் கண்டதால் இன்று சுகமே
But because Your eyes saw me, I have healing today
மறித்தேன் என்று மறந்தோர் முன்பு
Before those who considered me dead
புது ஜீவன் தந்தது அதிசயமே
You gave me new life — it is a miracle
ஒரு வார்த்தையை சொல்லும் என் சூழ்நிலை மாறும்
Just speak a word and my situation will change
உம் வஸ்திரத்தின் ஓரம் என் வாழ்க்கையை மாற்றும் (2)
Even the edge of Your garment can transform my life
நீர் அற்புதமே
நீர் அதிசயமே (4)
You are a miracle
You are a wonder
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List