Arputha vaalvu Thanthavarae Lyrics Song Chords PPT - அற்புத வாழ்வு தந்தவரே

அற்புத வாழ்வு தந்தவரே
அதிசயங்களைச் செய்தவரே
ஆதியும் அந்தமுமானவரே
ஆராதனையின் நாயகரே

உமக்கே ஆராதனை
உமக்கு மட்டும் ஆராதனை

1. மாராவின் கசந்த வாழ்வு மதுரமானதே
மந்திர சூனியங்கள் மாயமானதே

2. மாறாத தோல்விகள் மாறிப்போனதே
ஆறாத காயங்கள் ஆறிப்போனதே

3. ஊழியத்தின் தொடக்கம் என்றும்
அற்பமானதே தேவனவர்
நடத்தும் விதம் அற்புதமானதே

Arputha vaalvu Thanthavarae , Arputha vaalvu Thanthavarae lyrics songs, Arputha vaalvu Thanthavarae song lyrics, Arputha vaalvu Thanthavarae Lyrics Song Chords PPT - அற்புத வாழ்வு தந்தவரே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Arputha vaalvu Thanthavarae Lyrics Song Chords PPT - அற்புத வாழ்வு தந்தவரே Lyrics in English

Arpudha vaazhvu thandhavare
Adhisayangalai seidhavare
Aadhiyum andhamumaanavare
Aaraadhanaiyin naayagare

Umakke aaraadhanai
Umakku mattum aaraadhanai

1.Maaravin kasandha vaazhvu madhuramaanadhe
Manthira sooniyangal maayamaanadhe
Um naamam sonnaale bayam neengudhe
Um ratham ennai endrum kaakkudhe

2.Maaraadha tholvigal maaripponadhe
Aaraadha kaayangal aaripponadhe
Irulaana paadhaigal velichamaanadhe
En vaazhvil pudhiya vidiyal vandhadhe

3.Oozhiyathin thodakkam endrum arpamaanadhe
Devanavar nadathum vidham arpudhamaanadhe
Siriyavanai uyarthum um kirubaiye
Thaazhndhavanai yetrum um anbaiye

4.Neer illaamal naan ondrum illaiye
Neer irundhaal enakku kuraive illaiye
En uyirum en paadalum neere ayya
Endrendrum umakke naan aaraadhippen ayya

Umakke aaraadhanai
Umakku mattum aaraadhanai

Arputha vaalvu Thanthavarae Lyrics Song Chords PPT - அற்புத வாழ்வு தந்தவரே Lyrics in English (Tanglish)

அற்புத வாழ்வு தந்தவரே
அதிசயங்களைச் செய்தவரே
Arpudha vaazhvu thandhavare
Adhisayangalai seidhavare

ஆதியும் அந்தமுமானவரே
ஆராதனையின் நாயகரே
Aadhiyum andhamumaanavare
Aaraadhanaiyin naayagare

உமக்கே ஆராதனை
உமக்கு மட்டும் ஆராதனை
Umakke aaraadhanai
Umakku mattum aaraadhanai

மாராவின் கசந்த வாழ்வு மதுரமானதே
மந்திர சூனியங்கள் மாயமானதே
Maaraavin kasandha vaazhvu madhuramaanadhe
Manthira sooniyangal maayamaanadhe

மாறாத தோல்விகள் மாறிப்போனதே
ஆறாத காயங்கள் ஆறிப்போனதே
Maaraadha tholvigal maaripponadhe
Aaraadha kaayangal aaripponadhe

ஊழியத்தின் தொடக்கம் என்றும் அற்பமானதே
தேவனவர் நடத்தும் விதம் அற்புதமானதே
Oozhiyathin thodakkam endrum arpamaanadhe
Devanavar nadathum vidham arpudhamaanadhe

Arputha vaalvu Thanthavarae Lyrics Song Chords PPT - அற்புத வாழ்வு தந்தவரே Lyrics in English (Song Meaning)

அற்புத வாழ்வு தந்தவரே
அதிசயங்களைச் செய்தவரே
You are the One who gave a miraculous life
You are the One who performs wonders

ஆதியும் அந்தமுமானவரே
ஆராதனையின் நாயகரே
You are the Beginning and the End
You are the Lord of all worship

உமக்கே ஆராதனை
உமக்கு மட்டும் ஆராதனை
All worship belongs only to You
Only to You we give praise

1.மாராவின் கசந்த வாழ்வு மதுரமானதே
மந்திர சூனியங்கள் மாயமானதே
The bitter waters of Marah became sweet
All curses and evil powers were destroyed

உம் நாமம் சொன்னாலே பயம் நீங்குதே
உம் இரத்தம் என்னை என்றும் காக்குதே
At Your name, fear disappears
Your blood always protects me

2.மாறாத தோல்விகள் மாறிப்போனதே
ஆறாத காயங்கள் ஆறிப்போனதே
Unchanging failures have turned into victory
Deep wounds that never healed are now healed

இருளான பாதைகள் வெளிச்சமானதே
என் வாழ்வில் புதிய விடியல் வந்ததே
Dark paths have become light filled ways
A new dawn has come into my life

3.ஊழியத்தின் தொடக்கம் என்றும் அற்பமானதே
தேவனவர் நடத்தும் விதம் அற்புதமானதே
The beginning of ministry looked small and weak
But God’s leading is always miraculous

சிறியவனை உயர்த்தும் உம் கிருபையே
தாழ்ந்தவனை ஏற்றும் உம் அன்பையே
Your grace lifts the lowly
Your love exalts the humble

4.நீர் இல்லாமல் நான் ஒன்றும் இல்லையே
நீர் இருந்தால் எனக்கு குறைவே இல்லையே
Without You I am nothing
With You I have no lack

என் உயிரும் என் பாடலும் நீரே அய்யா
என்றென்றும் உமக்கே நான் ஆராதிப்பேன் அய்யா
You are my life and my song
Forever I will worship You alone

உமக்கே ஆராதனை
உமக்கு மட்டும் ஆராதனை
All worship belongs only to You
Only to You we give praise

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create