Arputham Athisayam Lyrics Song Chords PPT - அற்புதம் அதிசயம்

அற்புதம் அதிசயம்
உந்தன் பார்வையாலே நடந்திடும்
உம் கரம் நீட்டினால்
எல்லாம் ஆகும்
உம் குரல் கேட்டதும்
கல்லறைக்குள் ஜீவன் வந்ததே
உம் குரல் என்னையும்
இன்று உயிர்ப்பிக்குதே

நீரே எல்லாம் செய்ய வல்லவர்
நீரே வாரும் இப்பொழுதே
நீரே யாவையும் செய்து முடிப்பீர்
யாவையும் செய்து முடிப்பீர்

நீர் தோற்றுப்போனதில்லையே-2
நீர் தோற்றதே இல்லையே

ஆவியின் வல்லமை
இறங்கிடும் இந்த வேளையில்
ஆகுமே ஆகுமே
எல்லாம் ஆகுமே
எரிகோவின் கோட்டைகள்
தகர்த்திடும் எங்கள் தேவனே
இதயத்தின் கடினங்கள்
மாற்றிடுமே-நீரே எல்லாம்

Arputham Athisayam , Arputham Athisayam lyrics songs, Arputham Athisayam song lyrics, Arputham Athisayam Lyrics Song Chords PPT - அற்புதம் அதிசயம் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Arputham Athisayam Lyrics Song Chords PPT - அற்புதம் அதிசயம் Lyrics in English

Arpudham adhichayam
Unthan paarvaiyaale nadandhidum
Um karam neettinaal
Ellaam aagum

Um kural kaettadhum
Kallaraiyil jeevan vandhadhe
Um kural ennaiyum
Indru uyirppikkudhe

Neere ellaam seiya vallavar
Neere vaarum ippodhu
Neere yaavaiyum seithu mudippeer
Yaavaiyum seithu mudippeer

Neer thotrupoonadhillaiye – 2
Neer thotradhay illaiye

Aaviyin vallamai
Irangidum indha velaiyil
Aagume aagume
Ellaam aagume

Erigovin kottaihal
Thagarththidum engal Devaney
Idhayaththin kadinangal
Maatridume – Neere ellaam

Arputham Athisayam Lyrics Song Chords PPT - அற்புதம் அதிசயம் Lyrics in English (Tanglish)

அற்புதம் அதிசயம்
உந்தன் பார்வையாலே நடந்திடும்
உம் கரம் நீட்டினால்
எல்லாம் ஆகும்
Arpudham adhichayam
Unthan paarvaiyaale nadandhidum
Um karam neettinaal
Ellaam aagum

உம் குரல் கேட்டதும்
கல்லறைக்குள் ஜீவன் வந்ததே
உம் குரல் என்னையும்
இன்று உயிர்ப்பிக்குதே
Um kural kaettadhum
Kallaraiyil jeevan vandhadhe
Um kural ennaiyum
Indru uyirppikkudhe

நீரே எல்லாம் செய்ய வல்லவர்
நீரே வாரும் இப்பொழுதே
நீரே யாவையும் செய்து முடிப்பீர்
யாவையும் செய்து முடிப்பீர்
Neere ellaam seiya vallavar
Neere vaarum ippodhu
Neere yaavaiyum seithu mudippeer
Yaavaiyum seithu mudippeer

நீர் தோற்றுப்போனதில்லையே – 2
நீர் தோற்றதே இல்லையே
Neer thotrupoonadhillaiye – 2
Neer thotradhay illaiye

ஆவியின் வல்லமை
இறங்கிடும் இந்த வேளையில்
ஆகுமே ஆகுமே
எல்லாம் ஆகுமே
Aaviyin vallamai
Irangidum indha velaiyil
Aagume aagume
Ellaam aagume

எரிகோவின் கோட்டைகள்
தகர்த்திடும் எங்கள் தேவனே
இதயத்தின் கடினங்கள்
மாற்றிடுமே – நீரே எல்லாம்
Erigovin kottaihal
Thagarththidum engal Devaney
Idhayaththin kadinangal
Maatridume – Neere ellaam

Arputham Athisayam Lyrics Song Chords PPT - அற்புதம் அதிசயம் Lyrics in English (Song Meaning)

அற்புதம் அதிசயம்
உந்தன் பார்வையாலே நடந்திடும்
உம் கரம் நீட்டினால்
எல்லாம் ஆகும்
Wonder and miracle,
Everything happens by Your gaze,
If You extend Your hand,
All will be fulfilled.

உம் குரல் கேட்டதும்
கல்லறைக்குள் ஜீவன் வந்ததே
உம் குரல் என்னையும்
இன்று உயிர்ப்பிக்குதே
When Your voice is heard,
Life enters the tomb,
Your voice also
Revives me today.

நீரே எல்லாம் செய்ய வல்லவர்
நீரே வாரும் இப்பொழுதே
நீரே யாவையும் செய்து முடிப்பீர்
யாவையும் செய்து முடிப்பீர்
You are able to do all things,
You come even now,
You accomplish everything,
You complete all things.

நீர் தோற்றுப்போனதில்லையே – 2
நீர் தோற்றதே இல்லையே
Nothing is lost with You – 2
Nothing disappears with You.

ஆவியின் வல்லமை
இறங்கிடும் இந்த வேளையில்
ஆகுமே ஆகுமே
எல்லாம் ஆகுமே
By the power of the Spirit,
As it descends at this time,
It will happen, it will happen,
Everything will be accomplished.

எரிகோவின் கோட்டைகள்
தகர்த்திடும் எங்கள் தேவனே
இதயத்தின் கடினங்கள்
மாற்றிடுமே – நீரே எல்லாம்
Our God who overthrows
The walls of Jericho,
Will change the hardness of our hearts –
Everything, O Lord, You will do.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create