Arputham Seyvarae Yesu Lyrics Song Chords PPT - அற்புதம் செய்வாரே இயேசு

அற்புதம் செய்வாரே இயேசு
அற்புதம் செய்வாரே
அற்புதம் செய்வார் இயேசு
இன்றைக்கு செய்வாரே – 2

தந்தினத்தானா
தந்தினத்தானா
தந்தினத்தானானா – 2

கலங்கி வந்த மகனே (மகளே)
கலங்காதே மகளே (மகனே)

நோயிலிருந்து விடுதலையை இயேசு தருவார்
பேயிலிருந்து விடுதலையை இயேசு தருவார் – 2

தடைபட்ட காரியத்தை நடத்திக் காட்டுவார்
தடைகளெல்லாம் நீக்கி உன்னை மகிழ்ச்சியாக்குவார் – 2

குருடர் செவிடர் முடவருக்கு அற்புதம் செய்பவர்
நம்பி வந்த உங்களுக்கு அற்புதம் செய்திடுவார் – 2

Arputham Seyvarae Yesu , Arputham Seyvarae Yesu lyrics songs, Arputham Seyvarae Yesu song lyrics, Arputham Seyvarae Yesu Lyrics Song Chords PPT - அற்புதம் செய்வாரே இயேசு , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Arputham Seyvarae Yesu Lyrics Song Chords PPT - அற்புதம் செய்வாரே இயேசு Lyrics in English

Arputham Cheyvaarae Iyaechu
Arputham Cheyvaarae
Arputham Cheyvaar Iyaechu
Inraikku Cheyvaarae – 2

Thanthinathaanaa
Thanthinathaanaa
Thanthinathaanaanaa – 2

Kalangki Vantha Makanae (Makalae)
Kalangkaathae Makalae (Makanae)

Noayilirunthu Vituthalaiyai Iyaechu Tharuvaar
Paeyilirunthu Vituthalaiyai Iyaechu Tharuvaar – 2

Thataipatda Kaariyaththai Nadaththik Kaattuvaar
Thataikalellaam Niikki Unnai Makizhchchiyaakkuvaar – 2

Kurudar Chevidar Mudavarukku Arputham Cheypavar
Nampi Vantha Ungkalukku Arputham Cheythituvaar – 2

Arputham Seyvarae Yesu Lyrics Song Chords PPT - அற்புதம் செய்வாரே இயேசு Lyrics in English (Tanglish)

அற்புதம் செய்வாரே இயேசு
அற்புதம் செய்வாரே
Arputham Seivare Yesu
Arputham Seivare

அற்புதம் செய்வார் இயேசு
இன்றைக்கு செய்வாரே
Arputham Seivaar Yesu
Indraikku Seivare

தந்தினத்தானா
தந்தினத்தானா
Thandhinaththaanaa
Thandhinaththaanaa

தந்தினத்தானானா
Thandhinaththaanana
Thandhinaththaanana
Thandhinaththaanana

கலங்கி வந்த மகனே (மகளே)
கலங்காதே மகளே (மகனே)
Kalangi Vandha Magane (Magale)
Kalangaadhe Magale (Magane)

நோயிலிருந்து விடுதலையை இயேசு தருவார்
பேயிலிருந்து விடுதலையை இயேசு தருவார்
Noiyilirundhu Viduthalaiyai Yesu Tharuvar
Peiyilirundhu Viduthalaiyai Yesu Tharuvar

தடைபட்ட காரியத்தை நடத்திக் காட்டுவார்
தடைகளெல்லாம் நீக்கி உன்னை மகிழ்ச்சியாக்குவார்
Thadaipatta Kaariyathai Nadathi Kaattuvaar
Thadaigal Ellaam Neekki Unnai Magizhchi Aakkuvaar

குருடர் செவிடர் முடவருக்கு அற்புதம் செய்பவர்
நம்பி வந்த உங்களுக்கு அற்புதம் செய்திடுவார்
Kurudar Sevidar Mudavarukku Arputham Seibavar
Nambi Vandha Ungalukku Arputham Seidhuvar

Arputham Seyvarae Yesu Lyrics Song Chords PPT - அற்புதம் செய்வாரே இயேசு Lyrics in English (Song Meaning)

அற்புதம் செய்வாரே இயேசு
அற்புதம் செய்வாரே
Jesus Will Do Miracles
Jesus Will Do Miracles

அற்புதம் செய்வார் இயேசு
இன்றைக்கு செய்வாரே
Jesus Will Do Miracles
He Will Do It Today

தந்தினத்தானா
தந்தினத்தானா
Thandhinaththaanaa
Thandhinaththaanaa

தந்தினத்தானானா
Thandhinaththaanana
Thandhinaththaanana
Thandhinaththaanana

கலங்கி வந்த மகனே (மகளே)
கலங்காதே மகளே (மகனே)
Son Who Came In Confusion
Do Not Be Troubled My Child

நோயிலிருந்து விடுதலையை இயேசு தருவார்
பேயிலிருந்து விடுதலையை இயேசு தருவார்
Jesus Will Give Deliverance From Sickness
Jesus Will Give Deliverance From Evil Spirits

தடைபட்ட காரியத்தை நடத்திக் காட்டுவார்
தடைகளெல்லாம் நீக்கி உன்னை மகிழ்ச்சியாக்குவார்
He Will Make Blocked Things Happen
He Will Remove All Obstacles And Make You Rejoice

குருடர் செவிடர் முடவருக்கு அற்புதம் செய்பவர்
நம்பி வந்த உங்களுக்கு அற்புதம் செய்திடுவார்
He Performs Miracles For The Blind Deaf And Lame
He Will Do Miracles For Those Who Believe In Him

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create