1. அருள் நிறைந்தவர் பூரண ரட்சகர் தேவரீரே,
ஜெபத்தைக் கேட்கவும் பாவத்தை நீக்கவும்
பரத்தில் சேர்க்கவும் வல்லவரே.
2. சோரும் என் நெஞ்சுக்கு பேரருள் பொழிந்து
பெலன் கொடும். ஆ! எனக்காகவே மரித்தீர்
இயேசுவே என் அன்பின் ஸ்வாலையே ஓங்கச் செய்யும்.
3. பூமியில் துக்கமும் சஞ்சலம் கஸ்தியும் வருகினும்,
இரவில் ஒளியும் சலிப்பில் களிப்பும்
துன்பத்தில் இன்பமும் அளித்திடும்.
4. மரிக்கும் காலத்தில் கலக்கம் நேரிடில், சகாயரே,
என்னைக் கைதூக்கவும் ஆறுதல் செய்யவும்
மோட்சத்தில் சேர்க்கவும் வருவீரே.
பாமாலை: 366 - அருள் நிறைந்தவர் Pamalai Songs Lyrics , Arul Nirainthavar , Arul Nirainthavar lyrics songs, Arul Nirainthavar song lyrics, Arul Nirainthavar Lyrics Song Chords PPT
Sign in to access this feature Sign Up
Arul Niraindhavar Poorana Ratchagar Devarire
Jebaththai Ketkavum Paavaththai Neekkavum
Paraththil Serkkavum Vallavare
Sorum En Nenjukku Perarul Pozhindhu
Belan Kodum Aa Enakkaagave Maritheer
Yesuve En Anbin Swaalaiye Oonga Seiyum
Bhoomiyil Thukkamum Sanjalam Kasthiyum Varuginum
Iravil Oliyum Salippil Kalippum
Thunbaththil Inbamum Aliththidum
Marikkum Kaalaththil Kalakkam Neridil Sagayare
Ennai Kai Thookkavum Aaruthal Seiyavum
Motchaththil Serkkavum Varuveere
அருள் நிறைந்தவர் பூரண ரட்சகர் தேவரீரே,
ஜெபத்தைக் கேட்கவும் பாவத்தை நீக்கவும்
பரத்தில் சேர்க்கவும் வல்லவரே.
Arul Nirainthavar Poorana Ratchagar Devarirae,
Jebaththai Kaekkavum Paavaththai Neekkavum
Paraththil Saerkkavum Vallavarae.
சோரும் என் நெஞ்சுக்கு பேரருள் பொழிந்து
பெலன் கொடும். ஆ! எனக்காகவே மரித்தீர்
இயேசுவே என் அன்பின் ஸ்வாலையே ஓங்கச் செய்யும்.
Sorum En Nenjukkup Paerarul Pozhinthu
Belan Kodum. Aa! Enakkaagavae Maritheer
Yesuvae En Anbin Svaalaiyai Oonga Cheyyum.
பூமியில் துக்கமும் சஞ்சலம் கஸ்தியும் வருகினும்,
இரவில் ஒளியும் சலிப்பில் களிப்பும்
துன்பத்தில் இன்பமும் அளித்திடும்.
Boomiyil Thukkamum Sanjalamum Kasthiyum Varuginum,
Iravinil Oliyum Salippil Kalippum
Thunbaththil Inbamum Aliththidum.
மரிக்கும் காலத்தில் கலக்கம் நேரிடில், சகாயரே,
என்னைக் கைதூக்கவும் ஆறுதல் செய்யவும்
மோட்சத்தில் சேர்க்கவும் வருவீரே.
Marikkum Kaalaththil Kalakkam Naeridil Sahaayarae,
Ennai Kai Thookkavum Aaruthal Seiyyavum
Motchaththil Saerkkavum Varuveerae.
அருள் நிறைந்தவர் பூரண ரட்சகர் தேவரீரே,
ஜெபத்தைக் கேட்கவும் பாவத்தை நீக்கவும்
பரத்தில் சேர்க்கவும் வல்லவரே.
O gracious One perfect Savior Lord,
Mighty to hear our prayers and remove our sins,
Powerful to bring us into heaven.
சோரும் என் நெஞ்சுக்கு பேரருள் பொழிந்து
பெலன் கொடும். ஆ! எனக்காகவே மரித்தீர்
இயேசுவே என் அன்பின் ஸ்வாலையே ஓங்கச் செய்யும்.
Pour great grace upon my weary heart
And give me strength. Ah! You died for me
Jesus make the flame of my love rise higher.
பூமியில் துக்கமும் சஞ்சலம் கஸ்தியும் வருகினும்,
இரவில் ஒளியும் சலிப்பில் களிப்பும்
துன்பத்தில் இன்பமும் அளித்திடும்.
Though sorrow unrest and hardship come on earth,
You give light in the night joy in weariness
And delight even in suffering.
மரிக்கும் காலத்தில் கலக்கம் நேரிடில், சகாயரே,
என்னைக் கைதூக்கவும் ஆறுதல் செய்யவும்
மோட்சத்தில் சேர்க்கவும் வருவீரே.
At the time of death if fear arises O Helper,
Come to lift me comfort me
And take me into heaven.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List