1.அருளின் பொழுதான
அன்புள்ள இயேசுவே,
நரரின் ஜீவனான
உம்மாலே என்னிலே
வெளிச்சமுங் குணமும்
சந்தோஷமும் திடமும்
வரக் கடவது.
2.என் பாவத்தை மன்னித்து
அகற்றியருளும்;
சினத்தை விட்டு விட்டு
என்மேல் அன்பாயிரும்.
என் நெஞ்சின் பயமற,
நீர் சமாதானங் தரப்
பணிந்து கேட்கிறேன்.
3.அடியானை மீட்டோரே,
நான் உம்மைச் சேவித்து
தெய்வீக பக்தியோடே
நடக்கிறதற்கு
என் சிந்தையை முறித்து,
புதியதாய்ச் சிஷ்டித்து,
படைத்துக் கொண்டிரும்.
4.நான் உம்மைச் சார்ந்தோனாக
எப்போதும் உண்மையில்
நிலைக்கிறதற்காக,
நீர் எனக்கறிவில்
வளர்ச்சி தந்தன்பாலே
தெய்வீக வார்த்தையாலே
வழியைக் காண்பியும்.
5.நான் லோகத்தை வெறுத்து,
என் நெஞ்சை உமக்கு
எந்நேரமுங் கொடுத்து,
பிழைக்க எனது
துரிச்சையை நீர் பேர்த்து
உம்மண்டை என்னைச் சேர்த்து,
உம்மாலே ஆற்றுமேன்.
6.நான் உம்மை உண்மையாகச்
சிநேகித் துமக்குப்
பிரிய மார்க்கமாக
நடக்க உமது
சிநேகத்தை நன்றாக
என் நெஞ்சிலே தீயாக
எரியப் பண்ணுமேன்.
7.நீர் உமதாவியாலே
திடனும் பலமும்
தந்தென்னில் தயவாலே
எல்லாம் நடப்பியும்
என்னாலே தான் நான் கெட்டோன்
நம்மைக்கெல்லாம் நான் செத்தோன்,
என் ஜென்ம பாவத்தால்.
8.தயாபரா, ரட்சித்து,
பேய்ச் செயல் யாவையும்
என் ஆத்துமத்தை விட்டு
விலக்கியருளும்.
நான் பரிசுத்தமாக
நடக்கும் படியாகத்
துணை நீர், கர்த்தரே.
பாமாலை: 285 - அருளின் பொழுதான Pamalai Songs Lyrics , Arulin Poludhaana , Arulin Poludhaana lyrics songs, Arulin Poludhaana song lyrics, Arulin Poludhaana Lyrics Song Chords PPT
Sign in to access this feature Sign Up
1.Arulin pozhudhana anbullaa Yesuve,
Nararin jeevanana ummaale ennile
Velichamum gunamum sandhoshamum thidamum
Vara kadavathu.
2.En paavathai mannithu agattriyarulum;
Sinathai vittu vittu enmel anbaayirum.
En nenjin bayamara, neer samaadhaanam tharapp
Paninthu ketkiren.
3.Adiyaanai meettore, naan ummaich sevithu
Deiveega bhakthiyode nadakkiratharku
En sindhaiyai murithu, puthiyathaai srishtithu,
Padaithu kondirum.
4.Naan ummaich saarndhonaga eppodhum unmaiyil
Nilaikkiratharkaaga, neer enakkarivil
Valarchi thanth anpaale deiveega vaarththaiyaale
Vazhiyaik kaanbiyyum.
5.Naan logathai veruthu, en nenjai umakku
Enneramum koduthu, pizhaikka enathu
Thurichchaiyai neer perththu ummandai ennai serththu,
Ummaale aatrumen.
6.Naan ummai unmaiyaaga sinegiththu umakkup
Priya maargamaaga nadakka umathu
Sinegaththai nandraga en nenjile theeyaaga
Eriyap pannumen.
7.Neer umadhaaviyale thidanum balamum
Thanthennil dhayavaale ellaam nadappiyum
Ennaale thaan naan ketton nammaikkellaam naan sethon,
En jenma paavathaal.
8.Dhayaparaa, ratchiththu, pey seyal yaavaiyum
En aathumathai vittu vilakkiyarulum.
Naan parisuththamaaga nadakkum padiyaaga
Thunai neer, Karththare.
1.அருளின் பொழுதான அன்புள்ள இயேசுவே,
நரரின் ஜீவனான உம்மாலே என்னிலே
Arulin pozhudhana anbullaa Yesuve,
Nararin jeevanana ummaale ennile
வெளிச்சமுங் குணமும் சந்தோஷமும் திடமும்
வரக் கடவது.
Velichamum gunamum sandhoshamum thidamum
Vara kadavathu.
2.என் பாவத்தை மன்னித்து அகற்றியருளும்;
சினத்தை விட்டு விட்டு என்மேல் அன்பாயிரும்.
En paavathai mannithu agattriyarulum;
Sinathai vittu vittu enmel anbaayirum.
என் நெஞ்சின் பயமற, நீர் சமாதானங் தரப்
பணிந்து கேட்கிறேன்.
En nenjin bayamara, neer samaadhaanam tharapp
Paninthu ketkiren.
3.அடியானை மீட்டோரே, நான் உம்மைச் சேவித்து
தெய்வீக பக்தியோடே நடக்கிறதற்கு
Adiyaanai meettore, naan ummaich sevithu
Deiveega bhakthiyode nadakkiratharku
என் சிந்தையை முறித்து, புதியதாய்ச் சிஷ்டித்து,
படைத்துக் கொண்டிரும்.
En sindhaiyai murithu, puthiyathaai srishtithu,
Padaithu kondirum.
4.நான் உம்மைச் சார்ந்தோனாக எப்போதும் உண்மையில்
நிலைக்கிறதற்காக, நீர் எனக்கறிவில்
Naan ummaich saarndhonaga eppodhum unmaiyil
Nilaikkiratharkaaga, neer enakkarivil
வளர்ச்சி தந்தன்பாலே தெய்வீக வார்த்தையாலே
வழியைக் காண்பியும்.
Valarchi thanth anpaale deiveega vaarththaiyaale
Vazhiyaik kaanbiyyum.
5.நான் லோகத்தை வெறுத்து, என் நெஞ்சை உமக்கு
எந்நேரமுங் கொடுத்து, பிழைக்க எனது
Naan logathai veruthu, en nenjai umakku
Enneramum koduthu, pizhaikka enathu
துரிச்சையை நீர் பேர்த்து உம்மண்டை என்னைச் சேர்த்து,
உம்மாலே ஆற்றுமேன்.
Thurichchaiyai neer perththu ummandai ennai serththu,
Ummaale aatrumen.
6.நான் உம்மை உண்மையாகச் சிநேகித் துமக்குப்
பிரிய மார்க்கமாக நடக்க உமது
Naan ummai unmaiyaaga sinegiththu umakkup
Priya maargamaaga nadakka umathu
சிநேகத்தை நன்றாக என் நெஞ்சிலே தீயாக
எரியப் பண்ணுமேன்.
Sinegaththai nandraga en nenjile theeyaaga
Eriyap pannumen.
7.நீர் உமதாவியாலே திடனும் பலமும்
தந்தென்னில் தயவாலே எல்லாம் நடப்பியும்
Neer umadhaaviyale thidanum balamum
Thanthennil dhayavaale ellaam nadappiyum
என்னாலே தான் நான் கெட்டோன் நம்மைக்கெல்லாம் நான் செத்தோன்,
என் ஜென்ம பாவத்தால்.
Ennaale thaan naan ketton nammaikkellaam naan sethon,
En jenma paavathaal.
8.தயாபரா, ரட்சித்து, பேய்ச் செயல் யாவையும்
என் ஆத்துமத்தை விட்டு விலக்கியருளும்.
Dhayaparaa, ratchiththu, pey seyal yaavaiyum
En aathumathai vittu vilakkiyarulum.
நான் பரிசுத்தமாக நடக்கும் படியாகத்
துணை நீர், கர்த்தரே.
Naan parisuththamaaga nadakkum padiyaaga
Thunai neer, Karththare.
1.அருளின் பொழுதான அன்புள்ள இயேசுவே,
நரரின் ஜீவனான உம்மாலே என்னிலே
O loving Jesus, time of grace divine,
Through You, the life of man shines in me
வெளிச்சமுங் குணமும் சந்தோஷமும் திடமும்
வரக் கடவது.
Light, goodness, joy and strength
Let them come into my life
2.என் பாவத்தை மன்னித்து அகற்றியருளும்;
சினத்தை விட்டு விட்டு என்மேல் அன்பாயிரும்.
Forgive my sins and take them away,
Leave anger and show love toward me
என் நெஞ்சின் பயமற, நீர் சமாதானங் தரப்
பணிந்து கேட்கிறேன்.
Remove fear from my heart, give me peace
Humbly I ask You
3.அடியானை மீட்டோரே, நான் உம்மைச் சேவித்து
தெய்வீக பக்தியோடே நடக்கிறதற்கு
Redeemer of Your servant, I serve You
To walk in divine devotion
என் சிந்தையை முறித்து, புதியதாய்ச் சிஷ்டித்து,
படைத்துக் கொண்டிரும்.
Break my thoughts and renew me
Create me afresh
4.நான் உம்மைச் சார்ந்தோனாக எப்போதும் உண்மையில்
நிலைக்கிறதற்காக, நீர் எனக்கறிவில்
Let me remain Yours always in truth
Grant me wisdom
வளர்ச்சி தந்தன்பாலே தெய்வீக வார்த்தையாலே
வழியைக் காண்பியும்.
Give growth through Your love
Show me the way by Your word
5.நான் லோகத்தை வெறுத்து, என் நெஞ்சை உமக்கு
எந்நேரமுங் கொடுத்து, பிழைக்க எனது
Let me hate the world and give my heart
Always to You to live rightly
துரிச்சையை நீர் பேர்த்து உம்மண்டை என்னைச் சேர்த்து,
உம்மாலே ஆற்றுமேன்.
Remove my desires and draw me near
I will live by You
6.நான் உம்மை உண்மையாகச் சிநேகித் துமக்குப்
பிரிய மார்க்கமாக நடக்க உமது
Let me truly love You
And walk in a way pleasing to You
சிநேகத்தை நன்றாக என் நெஞ்சிலே தீயாக
எரியப் பண்ணுமேன்.
Let Your love burn brightly
Like fire in my heart
7.நீர் உமதாவியாலே திடனும் பலமும்
தந்தென்னில் தயவாலே எல்லாம் நடப்பியும்
By Your Spirit give me strength
And guide everything in grace
என்னாலே தான் நான் கெட்டோன் நம்மைக்கெல்லாம் நான் செத்தோன்,
என் ஜென்ம பாவத்தால்.
By myself I am lost
Dead in sin by birth
8.தயாபரா, ரட்சித்து, பேய்ச் செயல் யாவையும்
என் ஆத்துமத்தை விட்டு விலக்கியருளும்.
Merciful One, save me
Remove all evil from my soul
நான் பரிசுத்தமாக நடக்கும் படியாகத்
துணை நீர், கர்த்தரே.
Help me walk in holiness
Be my support, O Lord
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List