Arulnaatha Nambi Vanthen Lyrics Song Chords PPT -பாமாலை: 329 அருள்நாதா நம்பி வந்தேன்

1. அருள்நாதா நம்பிவந்தேன்,
நோக்கக்கடவீர்.
கைமாறின்றி என்னை முற்றும்
ரக்ஷிப்பீர்.

2. தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்
திருப் பாதத்தில்;
பாவ மன்னிப்பருள்வீர் இந்
நேரத்தில்.

3. தூய்மை வேண்டி நம்பி வந்தேன்
உந்தன் ஆவியால்;
சுத்திசெய்வீர் மாசில்லாத
ரத்தத்தால்.

4. துணை வேண்டி நம்பி வந்தேன்,
பாதை காட்டுவீர்;
திருப்தி செய்து நித்தம் நன்மை
நல்குவீர்.

5. சக்தி வேண்டி நம்பி வந்தேன்,
ஞானம் பெலனும்;
அக்னி நாவும் வல்ல வாக்கும்
ஈந்திடும்.

6. இயேசு நாதா, நம்பி வந்தேன்,
தவறாமலே
என்னை என்றும் தாங்கி நின்று
காருமே.

பாமாலை: 329 - அருள்நாதா நம்பி வந்தேன் Pamalai Songs Lyrics , Arulnaatha Nambi Vanthen , Arulnaatha Nambi Vanthen lyrics songs, Arulnaatha Nambi Vanthena song lyrics, Arulnaatha Nambi Vanthen Lyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Arulnaatha Nambi Vanthen Lyrics Song Chords PPT -பாமாலை: 329 அருள்நாதா நம்பி வந்தேன் Lyrics in English

Arulnaatha nambivandhen,
Nokka kadaveer.
Kaimaarinri ennai mutrum
Rakshippeer.

Thanjam vaendi nambi vandhen
Thirup paadhathil;
Paava manniparulveer in
Nerathil.

Thooymai vaendi nambi vandhen
Unthan aaviyal;
Suthiseyveer maasiladha
Raththathaal.

Thunai vaendi nambi vandhen,
Paadhai kaattuveer;
Thirupthi seithu niththam nanmai
Nalkuveer.

Sakthi vaendi nambi vandhen,
Gnanam pelanum;
Agni naavum valla vaakum
Eendidum.

Yesu Naatha, nambi vandhen,
Thavaraamale
Ennai endrum thaangi nindru
Kaarume.

Arulnaatha Nambi Vanthen Lyrics Song Chords PPT -பாமாலை: 329 அருள்நாதா நம்பி வந்தேன் Lyrics in English (Tanglish)

அருள்நாதா நம்பிவந்தேன்,
நோக்கக்கடவீர்.
கைமாறின்றி என்னை முற்றும்
ரக்ஷிப்பீர்.
Arulnaatha Nambivandhen,
Nokka kadaveer.
Kaimaarinri Ennai Mutrum
Rakshippeer.

தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்
திருப் பாதத்தில்;
பாவ மன்னிப்பருள்வீர் இந்
நேரத்தில்.
Thanjam Vaendi Nambi Vandhen
Thirup Paadhathil;
Paava Manniparulveer In
Nerathil.

தூய்மை வேண்டி நம்பி வந்தேன்
உந்தன் ஆவியால்;
சுத்திசெய்வீர் மாசில்லாத
ரத்தத்தால்.
Thooymai Vaendi Nambi Vandhen
Unthan Aaviyal;
Suthiseyveer Maasiladha
Raththathaal.

துணை வேண்டி நம்பி வந்தேன்,
பாதை காட்டுவீர்;
திருப்தி செய்து நித்தம் நன்மை
நல்குவீர்.
Thunai Vaendi Nambi Vandhen,
Paadhai Kaattuveer;
Thirupthi Seithu Niththam Nanmai
Nalkuveer.

சக்தி வேண்டி நம்பி வந்தேன்,
ஞானம் பெலனும்;
அக்னி நாவும் வல்ல வாக்கும்
ஈந்திடும்.
Sakthi Vaendi Nambi Vandhen,
Gnanam Pelanum;
Agni Naavum Valla Vaakum
Eendidum.

இயேசு நாதா, நம்பி வந்தேன்,
தவறாமலே
என்னை என்றும் தாங்கி நின்று
காருமே.
Yesu Naatha, Nambi Vandhen,
Thavaraamale
Ennai Endrum Thaangi Nindru
Kaarume.

Arulnaatha Nambi Vanthen Lyrics Song Chords PPT -பாமாலை: 329 அருள்நாதா நம்பி வந்தேன் Lyrics in English (Song Meaning)

அருள்நாதா நம்பிவந்தேன்,
நோக்கக்கடவீர்.
கைமாறின்றி என்னை முற்றும்
ரக்ஷிப்பீர்.
Merciful Lord, I have come trusting,
Look upon me, O God.
Without turning away, protect me fully,
Keep me safe, Lord.

தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்
திருப் பாதத்தில்;
பாவ மன்னிப்பருள்வீர் இந்
நேரத்தில்.
I have come trusting, seeking mercy,
On the holy path;
Forgive my sins graciously
At this very moment.

தூய்மை வேண்டி நம்பி வந்தேன்
உந்தன் ஆவியால்;
சுத்திசெய்வீர் மாசில்லாத
ரத்தத்தால்.
I have come trusting, seeking purity,
Through Your Spirit;
Cleanse me with the spotless blood
That sanctifies completely.

துணை வேண்டி நம்பி வந்தேன்,
பாதை காட்டுவீர்;
திருப்தி செய்து நித்தம் நன்மை
நல்குவீர்.
I have come trusting, seeking Your help,
Show me the way;
Grant me daily satisfaction
And everlasting goodness.

சக்தி வேண்டி நம்பி வந்தேன்,
ஞானம் பெலனும்;
அக்னி நாவும் வல்ல வாக்கும்
ஈந்திடும்.
I have come trusting, seeking strength,
And wisdom as well;
Your fiery tongue and mighty word
Will guide me.

இயேசு நாதா, நம்பி வந்தேன்,
தவறாமலே
என்னை என்றும் தாங்கி நின்று
காருமே.
Jesus Lord, I have come trusting,
Without hesitation;
Always sustain me and uphold me
Forever, O Lord.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create