Arumaiyura Nee Erangi Lyrics Song Chords PPT- அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க,

அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க,
அணுவளவிலாது பங்கம் அகன்றோடும்;
அருளொளி அன்பே யுறைந்து அதிகவுயர்வாய் வளர்ந்த
அகமுழுதுமே நிறைந்து வழிந்தோடும்.

திருவரசுன் சீர்குணங்கள் இனிய திருவாசகங்கள்
திவிய வரமாக வந்து-எனதாகும்;
தினமுமெழிலாயிலங்கி எனதகமுமே கனிந்து
சிறுமை செயும் ‘நான்’ மறைந்து பறந்தோடி.

மருவு கிறிஸ்தேசுன் அன்பும் அமருமழகான இன்பும்
மலர் முக சந்தோஷ பண்பும்-சுடரா
மகிமையும் நின்னோடுவந்த எனதிதயமே நிரந்து
வளமை வரவே விளைந்து-நிலையாக.

உரிமையுடனே உவந்து மனமதியெலாங் கவர்ந்து,
உனதடிமையாய்ப் பரிந்து-எனையாளாய்!
உனதசுனையாய்ச் சுரந்து அடியருளமே விரிந்து,
உதவு நதியாக வந்த
பெருமானே!

Arumaiyura Nee Erangi lyrics songs, Arumaiyura Nee Erangi song lyrics, Arumaiyura Nee Erangi Lyrics Song Chords PPT -1. அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க,

Sign in to access this feature Sign Up

Arumaiyura Nee Erangi Lyrics Song Chords PPT- அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க, Lyrics in English

1.Arumaiyura nee irangi adiyanul meedhu thanga,
Anuvalaviladhu pangam agandrodum;
Aruloli anbe uraindhu adhiga uyarvaai valarntha,
Akamuzhudume nirainthu vazhindhodum.

2.Thiruvarasun seer gunangal iniya thiruvasagangal,
Diviya varamaaga vandhu enadhaagum;
Dinamum ezhilaai ilangi enadhagamume kanindhu,
Sirumai seyyum "naan" maraindhu parandhodi.

3.Maruvu Kiristhesu anbum amarum azhagaana inbum,
Malarmuga santhosha panbum sudaraa;
Magimaiyum ninnodu vandha enadhu idhayame nirandhu,
Valamai varave vilaindhu nilaiyaaga.

4.Urimaiyudane uvandhu manam adhi ellaam kavarnthu,
Unad adimaiyaai parindhu enai aalaai;
Unadha sunaiyaai surandhu adiyarulame virindhu,
Udavu nadhiyaaga vandha Perumaane!Amen.

Arumaiyura Nee Erangi Lyrics Song Chords PPT- அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க, Lyrics in English (Tanglish)

1.அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க,
அணுவளவிலாது பங்கம் அகன்றோடும்;
Arumaiyura nee irangi adiyanul meedhu thanga,
Anuvalaviladhu pangam agandrodum.

2.அருளொளி அன்பே யுறைந்து அதிகவுயர்வாய் வளர்ந்த
அகமுழுதுமே நிறைந்து வழிந்தோடும்.
Aruloli anbe uraindhu adhiga uyarvaai valarntha,
Akamuzhudume nirainthu vazhindhodum.

3.திருவரசுன் சீர்குணங்கள் இனிய திருவாசகங்கள்
திவிய வரமாக வந்து எனதாகும்;
Thiruvarasun seer gunangal iniya thiruvasagangal,
Diviya varamaaga vandhu enadhaagum.

4.தினமுமெழிலாயிலங்கி எனதகமுமே கனிந்து
சிறுமை செயும் ‘நான்’ மறைந்து பறந்தோடி.
Dinamum ezhilaai ilangi enadhagamume kanindhu,
Sirumai seyyum "naan" maraindhu parandhodi.

5.மருவு கிறிஸ்தேசுன் அன்பும் அமருமழகான இன்பும்
மலர்முக சந்தோஷ பண்பும் சுடரா;
Maruvu Kiristhesu anbum amarum azhagaana inbum,
Malarmuga santhosha panbum sudaraa.

6.மகிமையும் நின்னோடுவந்த எனதிதயமே நிரந்து
வளமை வரவே விளைந்து நிலையாக.
Magimaiyum ninnodu vandha enadhu idhayame nirandhu,
Valamai varave vilaindhu nilaiyaaga.

7.உரிமையுடனே உவந்து மனமதியெலாங் கவர்ந்து,
உனதடிமையாய்ப் பரிந்து எனையாளாய்!
Urimaiyudane uvandhu manam adhi ellaam kavarnthu,
Unad adimaiyaai parindhu enai aalaai!

8.உனதசுனையாய்ச் சுரந்து அடியருளமே விரிந்து,
உதவு நதியாக வந்த பெருமானே!
Unadha sunaiyaai surandhu adiyarulame virindhu,
Udavu nadhiyaaga vandha Perumaane!

Arumaiyura Nee Erangi Lyrics Song Chords PPT- அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க, Lyrics in English (Song Meaning)

1.அருமையுற நீ இறங்கி அடியனுள மீது தங்க,
அணுவளவிலாது பங்கம் அகன்றோடும்;
You graciously descend and dwell within Your servant's heart,
And every trace of sin and weakness flees away.

2.அருளொளி அன்பே யுறைந்து அதிகவுயர்வாய் வளர்ந்த
அகமுழுதுமே நிறைந்து வழிந்தோடும்.
Your loving light of grace abides and grows ever stronger,
Filling my whole being and overflowing abundantly.

3.திருவரசுன் சீர்குணங்கள் இனிய திருவாசகங்கள்
திவிய வரமாக வந்து எனதாகும்;
Your royal virtues and precious holy words
Become a heavenly gift that belongs to me.

4.தினமுமெழிலாயிலங்கி எனதகமுமே கனிந்து
சிறுமை செயும் ‘நான்’ மறைந்து பறந்தோடி.
Day by day Your beauty shines and matures my soul,
While my selfish pride fades away and disappears.

5.மருவு கிறிஸ்தேசுன் அன்பும் அமருமழகான இன்பும்
மலர்முக சந்தோஷ பண்பும் சுடரா;
The abiding love of Christ and His everlasting joy,
His radiant and cheerful nature shine brightly.

6.மகிமையும் நின்னோடுவந்த எனதிதயமே நிரந்து
வளமை வரவே விளைந்து நிலையாக.
Your glory comes with You and fills my heart,
Producing lasting fruitfulness and spiritual abundance.

7.உரிமையுடனே உவந்து மனமதியெலாங் கவர்ந்து,
உனதடிமையாய்ப் பரிந்து எனையாளாய்!
In loving authority, capture all my heart and mind,
And claim me as Your servant forever.

8.உனதசுனையாய்ச் சுரந்து அடியருளமே விரிந்து,
உதவு நதியாக வந்த பெருமானே!
May Your grace flow forth like a spring and spread abroad,
O Lord, who comes as a river of help and blessing!

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create