Arunodhayam Pola Yesu Lyrics Song Chords PPT - அருணோதயம் போல இயேசு

அருணோதயம் போல இயேசு உதித்து வருகிறார்
கந்த வர்க்க பாத்திகளை போல் வாசம் தருகிறார் -2

என் அன்பே இயேசுவே என் அழகே இயேசுவே
என் உயிரும் இயேசுவே என் அமுதம் இயேசுவே -2

நதிகள் ஓரம் தங்கும் புறாவின் கண்கள் கொண்டவர்
நேசத்தாலே என்னை முழுதும் கவர்ந்துக் கொண்டவர் – 2

தூதாயிம் பழங்கள் எல்லாம் வாசம் வீசுதே
அருமையான கனிகளும் உண்டு உமக்கு தருகிறேன் – 2

பதினாயிரம் பேரில் சிறந்த அன்பு நேசரே
தூபவர்க்கமாக தினமும் என்னை தருகிறேன் – 2

Arunodhayam Pola Yesu , Arunodhayam Pola Yesu lyrics songs, Arunodhayam Pola Yesu song lyrics, Arunodhayam Pola Yesu Lyrics Song Chords PPT - அருணோதயம் போல இயேசு , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Arunodhayam Pola Yesu Lyrics Song Chords PPT - அருணோதயம் போல இயேசு Lyrics in English

Arunodhayam Pola Yesu Udhiththu Varugiraar
Gandha Varkka Paaththigalai Pol Vaasam Tharugiraar

En Anbe Yesuve En Azhage Yesuve
En Uyirum Yesuve En Amudham Yesuve

Nadhigal Oram Thangum Puraavin Kangal Kondavar
Nesaththaale Ennai Muzhudhum Kavarnthu Kondavar

Thoodhaayim Pazhangal Ellaam Vaasam Veesudhe
Arumaiyaana Kanigalum Undu Umakku Tharugiren

Padhinaayiram Peril Sirandha Anbu Nesare
Thoobavarkkamaaga Dhinamum Ennai Tharugiren

Arunodhayam Pola Yesu Lyrics Song Chords PPT - அருணோதயம் போல இயேசு Lyrics in English (Tanglish)

அருணோதயம் போல இயேசு உதித்து வருகிறார்
கந்த வர்க்க பாத்திகளை போல் வாசம் தருகிறார்
Arunodhayam pola Yesu udhiththu varugiraar
Gandha varkka paaththigalai pol vaasam tharugiraar

என் அன்பே இயேசுவே என் அழகே இயேசுவே
என் உயிரும் இயேசுவே என் அமுதம் இயேசுவே
En anbe Yesuve en azhage Yesuve
En uyirum Yesuve en amudham Yesuve

நதிகள் ஓரம் தங்கும் புறாவின் கண்கள் கொண்டவர்
நேசத்தாலே என்னை முழுதும் கவர்ந்துக் கொண்டவர்
Nadhigal oram thangum puraavin kangal kondavar
Nesaththaale ennai muzhudhum kavarnthuk kondavar

தூதாயிம் பழங்கள் எல்லாம் வாசம் வீசுதே
அருமையான கனிகளும் உண்டு உமக்கு தருகிறேன்
Thoodhaayim pazhangal ellaam vaasam veesudhe
Arumaiyaana kanigalum undu umakku tharugiren

பதினாயிரம் பேரில் சிறந்த அன்பு நேசரே
தூபவர்க்கமாக தினமும் என்னை தருகிறேன்
Pathinaayiram perril sirandha anbu nesare
Thoobavarkkamaaga dhinamum ennai tharugiren

Arunodhayam Pola Yesu Lyrics Song Chords PPT - அருணோதயம் போல இயேசு Lyrics in English (Song Meaning)

அருணோதயம் போல இயேசு உதித்து வருகிறார்
கந்த வர்க்க பாத்திகளை போல் வாசம் தருகிறார்
Jesus rises like the dawn
He gives fragrance like sweet spices

என் அன்பே இயேசுவே என் அழகே இயேசுவே
என் உயிரும் இயேசுவே என் அமுதம் இயேசுவே
My Beloved Jesus, my Beautiful Jesus
My Life, Jesus, my Sweet Delight, Jesus

நதிகள் ஓரம் தங்கும் புறாவின் கண்கள் கொண்டவர்
நேசத்தாலே என்னை முழுதும் கவர்ந்துக் கொண்டவர்
He has eyes like doves beside flowing streams
With His love He has completely captivated me

தூதாயிம் பழங்கள் எல்லாம் வாசம் வீசுதே
அருமையான கனிகளும் உண்டு உமக்கு தருகிறேன்
The mandrake fruits spread their fragrance
I have precious fruits to offer You

பதினாயிரம் பேரில் சிறந்த அன்பு நேசரே
தூபவர்க்கமாக தினமும் என்னை தருகிறேன்
O Beloved who is chief among ten thousand
I offer myself daily as fragrant incense to You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create