1. அறுப்பிருக்கும் போல்
மகிழ்ந்து பாடுங்கள்;
நம்மை ஆற்றும் நன்மை
இம்முன்னணையிலே
மா சூரியன் அத்தன்மை
விளங்கும் பிள்ளையே
ஆதியந்தமே.
2. தெய்வீக பிள்ளையே
அன்புள்ள இயேசுவே
உம்மால் நான் களிக்க
என் நெஞ்சைத் தேற்றுமேன்
நீர் என்னை ஆதரிக்க
நான் உம்மை அண்டினேன்
என்னைச் சேருமேன்.
3. பிதாவின் தயவும்
குமாரன் பட்சமும்
பாவத்தைக் கழிக்கும்;
நாம் கெட்டோர், திக்கில்லார்
ஆனால் எக்கதிக்கும்
வழியை ஸ்வாமியார்
உண்டு பண்ணினார்.
4. மெய்யாய் மகிழவே
வாழ்வேது, மோட்சமே;
அங்கே வானோர் பாடும்
சங்கீதம் இன்பமே,
ராஜாவின் ஊரில் ஆடும்
மணிகள் ஓசையே
வா, வா, மோட்சமே.
பாமாலை: 56 -அறுப்பிருக்கும் போல் Pamalai Songs Lyrics , Arupirukkum Pol , Arupirukkum Pol lyrics songs, Arupirukkum Pol song lyrics, Arupirukkum Pol Lyrics Song Chords PPT
Sign in to access this feature Sign Up
Aruppirukkum pol magizhndhu paadungal
Nammai aatrum nanmai immunnanaiyile
Maa sooriyan aththanmai vilangum pillaiye
Aadhiyanthame
Dheiveega pillaiye anbulla yesuve
Ummaal naan kalikka en nenjai thetrumen
Neer ennai aadharikka naan ummai andinen
Ennai serumen
Pithaavin dhayavum kumaaran patchamum
Paavathai kazhikkum
Naam kettor thikkillaar aanaal ekkadhikkum
Vazhiyai swaamiyar undu panninaar
Meiyaai magizhavae vaazhvedhu motchame
Ange vaanor paadum sangeetham inbame
Raajaavin ooril aadum manigal osaiye
Vaa vaa motchame
1.அறுப்பிருக்கும் போல் மகிழ்ந்து பாடுங்கள்;
நம்மை ஆற்றும் நன்மை இம்முன்னணையிலே
Aruppirukkum pol magizhndhu paadungal;
Nammai aatrum nanmai immunnanaiyile
மா சூரியன் அத்தன்மை விளங்கும் பிள்ளையே
ஆதியந்தமே.
Maa sooriyan aththanmai vilangum pillaiye
Aadhiyanthame
2.தெய்வீக பிள்ளையே அன்புள்ள இயேசுவே
உம்மால் நான் களிக்க என் நெஞ்சைத் தேற்றுமேன்
Dheiveega pillaiye anbulla Yesuve
Ummaal naan kalikka en nenjai thetrumen
நீர் என்னை ஆதரிக்க நான் உம்மை அண்டினேன்
என்னைச் சேருமேன்.
Neer ennai aadharikka naan ummai andinen
Ennai serumen
3.பிதாவின் தயவும் குமாரன் பட்சமும்
பாவத்தைக் கழிக்கும்
Pithaavin dhayavum Kumaaran patchamum
Paavathai kazhikkum
நாம் கெட்டோர் திக்கில்லார் ஆனால் எக்கதிக்கும்
வழியை ஸ்வாமியார் உண்டு பண்ணினார்.
Naam kettor thikkillaar aanaal ekkadhikkum
Vazhiyai Swaamiyar undu panninaar
4.மெய்யாய் மகிழவே வாழ்வேது மோட்சமே
அங்கே வானோர் பாடும் சங்கீதம் இன்பமே
Meiyaai magizhavae vaazhvedhu motchame
Ange vaanor paadum sangeetham inbame
ராஜாவின் ஊரில் ஆடும் மணிகள் ஓசையே
வா, வா, மோட்சமே.
Raajaavin ooril aadum manigal osaiye
Vaa vaa motchame.
1.அறுப்பிருக்கும் போல் மகிழ்ந்து பாடுங்கள்;
நம்மை ஆற்றும் நன்மை இம்முன்னணையிலே.
Sing with joy as in the time of harvest;
Here we receive the goodness that comforts us.
மா சூரியன் அத்தன்மை விளங்கும் பிள்ளையே
ஆதியந்தமே.
O child where the great Sun shines in glory,
You are the Beginning and the End.
2.தெய்வீக பிள்ளையே அன்புள்ள இயேசுவே
உம்மால் நான் களிக்க என் நெஞ்சைத் தேற்றுமேன்.
Divine child, loving Jesus,
By You I rejoice and my heart is comforted.
நீர் என்னை ஆதரிக்க நான் உம்மை அண்டினேன்
என்னைச் சேருமேன்.
You support me as I come near to You;
Receive me and keep me with You.
3.பிதாவின் தயவும் குமாரன் பட்சமும்
பாவத்தைக் கழிக்கும்.
The Father's mercy and the Son's grace
Remove and cleanse our sins.
நாம் கெட்டோர் திக்கில்லார் ஆனால் எக்கதிக்கும்
வழியை ஸ்வாமியார் உண்டு பண்ணினார்.
We were lost and without direction,
But the Lord made a way for every path.
4.மெய்யாய் மகிழவே வாழ்வேது மோட்சமே
அங்கே வானோர் பாடும் சங்கீதம் இன்பமே.
True joy is life in salvation;
There the heavenly hosts sing sweet songs.
ராஜாவின் ஊரில் ஆடும் மணிகள் ஓசையே
வா, வா, மோட்சமே.
In the King’s city the bells resound in joy,
Come, come O blessed salvation.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List