Aruppo Mikuthi Aatkal Kuraivu Lyrics Song Chords PPT - அறுப்போ மிகுதி ஆட்கள் குறைவு

அறுப்போ மிகுதி ஆட்கள் குறைவு
இயேசுவின் இனிய சத்தம்
இன்று நீ கேளாயோ!

1. மண்ணுலகில் வந்தார் விண்ணவர் இயேசுவே நன்மை செய்பவராய்
எங்கும் சென்றாரே பாவம் மன்னித்தார்
வியாதி அகற்றினார்

2. பாவி மனிதனை இறங்கி வா என்கிறார்
பாவிகளின் நண்பர் அவர் இல்லம்
சென்றாரே மாசு அகற்றினார்
பிதாவின் சித்தம் செய்தார்

3. ஆத்துமாவின் மதிப்பு உலகிலும் பெரியதே
அதற்கு ஈடாக எதுவும் இல்லை என்றார்
ஆத்துமா நஷ்டமானால்
என்ன லாபம் உண்டு

4. அக்கிரமம் பெருகுகின்றதே
அன்பு தணிகின்றதே
வேலையாட்கள் குறைவு போலியாட்கள் அதிகம்
ராக்காலம் சமீபித்ததே
விழிப்புடன் செயல்படுவோம்

Aruppo Mikuthi Aatkal Kuraivu, Aruppo Mikuthi Aatkal Kuraivu lyrics songs, Aruppo Mikuthi Aatkal Kuraivu song lyrics, Aruppo Mikuthi Aatkal Kuraivu Lyrics Song Chords PPT - அறுப்போ மிகுதி ஆட்கள் குறைவு , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Aruppo Mikuthi Aatkal Kuraivu Lyrics Song Chords PPT - அறுப்போ மிகுதி ஆட்கள் குறைவு Lyrics in English

Aruppo miguthi aatkal kuraivu
Yesuvin iniya satham
Indru nee kelaayo!

1.Mannulakil vanthaar Vinnavar Yesu
Nanmai seibavar aay
Engum sendraare paavam mannithu
Viyathigalai agatrinaar

2.Paavi manithanai “irangi vaa” endru
Azhaikkum paavigalin nanbar avar
Avar illam sendraar maasu agatri
Pidhaavin sitham seithaar

3.Aathumavin madhippu ulagilum periyadhe
Atharku eedaaga edhuvum illai endraar
Aathuma nashtamaanaal
Enna laabam undu?

4.Akkiramam perugukindrathu
Anbu thanigindrathu
Velaiaatkal kuraivu, poliyaatkal adhigam
Raakkaalam sameepithathe
Vizhippudan seyalpaduvom

Aruppo Mikuthi Aatkal Kuraivu Lyrics Song Chords PPT - அறுப்போ மிகுதி ஆட்கள் குறைவு Lyrics in English (Tanglish)

அறுப்போ மிகுதி ஆட்கள் குறைவு
இயேசுவின் இனிய சத்தம் இன்று நீ கேளாயோ
Aruppo miguthi aatkal kuraivu
Yesuvin iniya satham indru nee kelaayo

மண்ணுலகில் வந்தார் விண்ணவர் இயேசுவே நன்மை செய்பவராய்
Mannulakil vanthaar Vinnavar Yesu nanmai seibavar aay

எங்கும் சென்றார் பாவம் மன்னித்து வியாதிகளை அகற்றினார்
Engum sendraar paavam mannithu viyathigalai agatrinaar

பாவி மனிதனை இறங்கி வா என்று அழைக்கும் பாவிகளின் நண்பர் அவர்
Paavi manithanai irangi vaa endru azhaikkum paavigalin nanbar avar

அவர் இல்லம் சென்றார் மாசுகளை அகற்றி பிதாவின் சித்தம் செய்தார்
Avar illam sendraar maasugal agatri Pidhaavin sitham seithaar

ஆத்துமாவின் மதிப்பு உலகிலும் மிகப் பெரியது அதற்கு ஈடில்லை
Aathumavin madhippu ulagilum migap periyathu atharku eedillai

ஆத்துமா நஷ்டமானால் என்ன லாபம் உண்டு என்று அவர் சொன்னார்
Aathuma nashtamaanaal enna laabam undu endru avar sonnaar

அக்கிரமம் பெருகுகின்றதே அன்பு தணிகின்றதே
Akkiramam perugukindrathe anbu thanigindrathe

வேலையாட்கள் குறைவு போலியாட்கள் அதிகம் ராக்காலம் சமீபித்ததே
Velaiaatkal kuraivu poliyaatkal adhigam raakkaalam sameepithathe

விழிப்புடன் செயல்படுவோம்
Vizhippudan seyalpaduvom

Aruppo Mikuthi Aatkal Kuraivu Lyrics Song Chords PPT - அறுப்போ மிகுதி ஆட்கள் குறைவு Lyrics in English (Song Meaning)

அறுப்போ மிகுதி ஆட்கள் குறைவு
The harvest is plentiful, but the workers are few

இயேசுவின் இனிய சத்தம் இன்று நீ கேளாயோ
Will you hear the sweet voice of Jesus today?

மண்ணுலகில் வந்தார் விண்ணவர் இயேசுவே நன்மை செய்பவராய்
Jesus, the heavenly One, came to earth doing good

எங்கும் சென்றார் பாவம் மன்னித்து வியாதிகளை அகற்றினார்
He went everywhere forgiving sins and healing diseases

பாவி மனிதனை இறங்கி வா என்று அழைக்கும் பாவிகளின் நண்பர் அவர்
He is the friend of sinners who calls the sinner to come

அவர் இல்லம் சென்றார் மாசுகளை அகற்றி பிதாவின் சித்தம் செய்தார்
He entered homes, removed impurity, and did the Father’s will

ஆத்துமாவின் மதிப்பு உலகிலும் மிகப் பெரியது அதற்கு ஈடில்லை
The value of a soul is greater than the whole world, nothing equals it

ஆத்துமா நஷ்டமானால் என்ன லாபம் உண்டு என்று அவர் சொன்னார்
What benefit is there if a soul is lost, He said

அக்கிரமம் பெருகுகின்றதே அன்பு தணிகின்றதே
Lawlessness increases and love grows cold

வேலையாட்கள் குறைவு போலியாட்கள் அதிகம் ராக்காலம் சமீபித்ததே
Workers are few, false workers are many, and the end times are near

விழிப்புடன் செயல்படுவோம்
Let us act with watchfulness and be alert

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create