Aruppu Mikuthi Lyrics Song Chords PPT - அறுப்பு மிகுதி இதோ

அறுப்பு மிகுதி
இதோ அடியேன் என்னை அனுப்பும்!

1. அறுப்பு மிகுதி இராஜாவே ஊழியர் தந்திடும்!
வெறுப்பில் அலையும் ஜனத்தின்மேல்
எம் பொறுப்பை உணர்த்திடும்!

இந்தியாவில் கோடி கோடி உம்மை அறியாரே!
என்னை அனுப்பும் இராஜாவே நீர் என்னை அனுப்பிடும்!

2. பாதாள சேனை இன்னும் இன்னும் ஜெயிக்க விடாதிரும்!
சேனை வீரராய் வாலிபர் பலர் எழும்பச் செய்திடும்!

3. யாரை அனுப்ப யார் போவார்? என்றலையும் இயேசுவே!
என்னை உந்தன் கண்கள் காண உம்முன் நிற்கின்றேன்!

4. மெய் வீரனாக இராஜாவே நான் எழுந்து வருகின்றேன்!
கோதுமை மணியாக மாற என்னைப் படைக்கின்றேன்!

aruppu Mikuthi lyrics songs, aruppu Mikuthi song lyrics, aruppu Mikuthi Lyrics Song Chords PPT -அறுப்பு மிகுதி இதோ

Sign in to access this feature Sign Up

Aruppu Mikuthi Lyrics Song Chords PPT - அறுப்பு மிகுதி இதோ Lyrics in English

Aruppu Miguthi
Idho Adiyen Ennai Anuppum

Aruppu Miguthi Raajave Uzhiyar Thandhidum
Veruppil Alaiyum Janaththinmel
Em Poruppai Unarththidum

Indhiyaavil Kodi Kodi Ummai Ariyaare
Ennai Anuppum Raajave Neer Ennai Anuppidum

Paathaala Senai Innum Innum Jeyikka Vidaadhirum
Senai Veerarai Vaalibar Palar Ezhumba Seidhidum

Yaarai Anuppa Yaar Povaar Endralaiyum Yesuve
Ennai Undhan Kangal Kaana Ummun Nirkindren

Mei Veeranaaga Raajave Naan Ezhundhu Varugindren
Kodhumai Maniyaaga Maara Ennai Padaikkindren

Aruppu Mikuthi Lyrics Song Chords PPT - அறுப்பு மிகுதி இதோ Lyrics in English (Tanglish)

அறுப்பு மிகுதி
இதோ அடியேன் என்னை அனுப்பும்!
Aruppu Miguthi
Idho Adiyen Ennai Anuppum

அறுப்பு மிகுதி இராஜாவே ஊழியர் தந்திடும்!
வெறுப்பில் அலையும் ஜனத்தின்மேல்
எம் பொறுப்பை உணர்த்திடும்!
Aruppu Miguthi Raajave Uzhiyar Thandhidum
Veruppil Alaiyum Janaththinmel
Em Poruppai Unarththidum

இந்தியாவில் கோடி கோடி உம்மை அறியாரே!
என்னை அனுப்பும் இராஜாவே நீர் என்னை அனுப்பிடும்!
Indhiyaavil Kodi Kodi Ummai Ariyaare
Ennai Anuppum Raajave Neer Ennai Anuppidum

பாதாள சேனை இன்னும் இன்னும் ஜெயிக்க விடாதிரும்!
சேனை வீரராய் வாலிபர் பலர் எழும்பச் செய்திடும்!
Paathaala Senai Innum Innum Jeyikka Vidaadhirum
Senai Veerarai Vaalibar Palar Ezhumba Seidhidum

யாரை அனுப்ப யார் போவார்? என்றலையும் இயேசுவே!
என்னை உந்தன் கண்கள் காண உம்முன் நிற்கின்றேன்!
Yaarai Anuppa Yaar Povaar Endralaiyum Yesuve
Ennai Undhan Kangal Kaana Ummun Nirkindren

மெய் வீரனாக இராஜாவே நான் எழுந்து வருகின்றேன்!
கோதுமை மணியாக மாற என்னைப் படைக்கின்றேன்!
Mei Veeranaaga Raajave Naan Ezhundhu Varugindren
Kodhumai Maniyaaga Maara Ennai Padaikkindren

Aruppu Mikuthi Lyrics Song Chords PPT - அறுப்பு மிகுதி இதோ Lyrics in English (Song Meaning)

அறுப்பு மிகுதி
இதோ அடியேன் என்னை அனுப்பும்!
The harvest is plentiful
Here I am, send me!

அறுப்பு மிகுதி இராஜாவே ஊழியர் தந்திடும்!
வெறுப்பில் அலையும் ஜனத்தின்மேல்
எம் பொறுப்பை உணர்த்திடும்!
Lord, the harvest is great, send workers
Over people wandering in hatred
Make us realize our responsibility

இந்தியாவில் கோடி கோடி உம்மை அறியாரே!
என்னை அனுப்பும் இராஜாவே நீர் என்னை அனுப்பிடும்!
In India millions do not know You
Send me, O King, send me

பாதாள சேனை இன்னும் இன்னும் ஜெயிக்க விடாதிரும்!
சேனை வீரராய் வாலிபர் பலர் எழும்பச் செய்திடும்!
Do not let the forces of hell win
Raise many youth as army warriors

யாரை அனுப்ப யார் போவார்? என்றலையும் இயேசுவே!
என்னை உந்தன் கண்கள் காண உம்முன் நிற்கின்றேன்!
Whom shall I send, who will go? says Jesus
I stand before You, seen by Your eyes

மெய் வீரனாக இராஜாவே நான் எழுந்து வருகின்றேன்!
கோதுமை மணியாக மாற என்னைப் படைக்கின்றேன்!
As a true warrior I rise, O King
I surrender to become a grain of wheat

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create