1. அருவிகள் ஆயிரமாய்
பாய்ந்து இலங்கிடச் செய்வார்
அனைத்தும் ஆள்வோர், “தாகமாய்
இருக்கிறேன்”என்றார்.
2. வெம்போரில் சாவோர் வேதனை
வியாதியஸ்தர் காய்ச்சலும்,
குருசில் கூறும் இவ்வோரே
ஓலத்தில் அடங்கும்.
3. அகோரமான நோவிலும்,
மானிடர் ஆத்துமாக்களை
வாஞ்சிக்கும் தாகம் முக்கியம்,
என் ஆன்மாவும் ஒன்றே.
பாமாலை: 119 - அருவிகள் ஆயிரமாய் Pamalai Songs Lyrics , Aruvigal Ayiramai , Aruvigal Ayiramai lyrics songs, Aruvigal Ayiramai song lyrics, Aruvigal Ayiramai Lyrics Song Chords PPT
Sign in to access this feature Sign Up
1.Aruvigal aayiramaai
Paayndhu ilangidach seivaar
Anaiththum aalvoor, "Thaagamaai"
Irukkiren endraar.
2.Vemboril saavor vedhanai
Viyaadhiyasthar kaaichchalum,
Kurusil koorum ivvore
Olaththil adangum.
3.Aghoramaana novilum,
Maanidar aaththumaakkalai
Vaanjikkum thaagam mukkiyam,
En aanmaavum onre.
அருவிகள் ஆயிரமாய்
பாய்ந்து இலங்கிடச் செய்வார்
Aruvigal aayiramaai
Paayndhu ilangidach seivaar
அனைத்தும் ஆள்வோர், “தாகமாய்
இருக்கிறேன்” என்றார்
Anaiththum aalvoor, "Thaagamaai
Irukkiren" endraar
வெம்போரில் சாவோர் வேதனை
வியாதியஸ்தர் காய்ச்சலும்
Vemboril saavor vedhanai
Viyaadhiyasthar kaaichchalum
குருசில் கூறும் இவ்வோரே
ஓலத்தில் அடங்கும்
Kurusil koorum ivvore
Olaththil adangum
அகோரமான நோவிலும்
மானிடர் ஆத்துமாக்களை
Aghoramaana novilum
Maanidar aaththumaakkalai
வாஞ்சிக்கும் தாகம் முக்கியம்
என் ஆன்மாவும் ஒன்றே
Vaanjikkum thaagam mukkiyam
En aanmaavum onre
1.அருவிகள் ஆயிரமாய் பாய்ந்து இலங்கிடச் செய்வார்
அனைத்தும் ஆள்வோர், “தாகமாய் இருக்கிறேன்” என்றார்.
He who can make a thousand streams flow in glory,
The Lord of all said, “I thirst.”
2.வெம்போரில் சாவோர் வேதனை, வியாதியஸ்தர் காய்ச்சலும்,
The pain of those dying in fierce battles, the fever of the sick,
குருசில் கூறும் இவ்வோரே ஓலத்தில் அடங்கும்.
All are gathered in that cry spoken on the cross.
3.அகோரமான நோவிலும், மானிடர் ஆத்துமாக்களை
வாஞ்சிக்கும் தாகம் முக்கியம், என் ஆன்மாவும் ஒன்றே.
Even in dreadful suffering, the greater thirst was for human souls;
My soul too longs for that same desire.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List