Aseervathikkum Yesu Unnai Aseervathipaare Lyrics Song Chords PPT - ஆசீர்வதிக்கும் இயேசு

ஆசீர்வதிக்கும் இயேசு
உன்னை ஆசீர்வதிப்பாரே
ஆண்டுகள் நன்மைகளாலே
முடிசூட்டி மகிழ்வாரே
உன் வாழ்வு செழிப்பாய் மாறும்
உன் பாதைகள் நெய்யாய் பொழியும்
நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்

1. வறண்ட நிலமும் மகிழ்ந்து பாடிடும்
வயல்வெளி செழித்திடுமே
கர்த்தரின் மகிமை தேவனின் மகத்துவம்
தேசங்கள் அறிந்திடுமே - 2
ஒரு போதும் மறவாத
என் இயேசு நடத்திடுவார் - 2
அனுதினமும் நடத்திடுவார்
புது கிருபை அளித்திடுவார்

2. மலைகள் விலகிடும் பர்வதம் பெயர்ந்திடும்
கிருபைகள் நிலைத்திடுமே
காலங்கள் மாறிடும் கவலைகள்
மறைந்திடும் காத்திடுவார் என்றுமே
நிறைவேறும் அவர் வார்த்தை
என் இயேசு என்னுடனே
உன் நேசர் உன்னுடனே

3. கதவு திறந்திடும் கட்டுகள் அறுந்திடும்
செல்வங்கள் சுதந்தரிப்பாய்
தாவீதின் கிருபைகள் உன்னை நிரப்பிடும்
ஆளுகை செய்திடுவாய்
என்றும் தோல்வி உனக்கில்லை
இயேசு நாமத்தில் ஜெயம் பெறுவாய்
ஆசீர்வாதமாய் நீ இருப்பாய்

Aseervathikkum Yesu Unnai Aseervathipaare , Aseervathikkum Yesu Unnai Aseervathipaare lyrics songs, Aseervathikkum Yesu Unnai Aseervathipaare song lyrics, Aseervathikkum Yesu Unnai Aseervathipaare Lyrics Song Chords PPT - ஆசீர்வதிக்கும் இயேசு , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Aseervathikkum Yesu Unnai Aseervathipaare Lyrics Song Chords PPT - ஆசீர்வதிக்கும் இயேசு Lyrics in English

Aaseervathikkum Yesu
Unnai aaseervathippare
Aandugal nanmaigalale
Mudisootti magizhvare
Un vaazhvu selippai maarum
Un paadhaigal neyyai pozhiyum
Nee aaseervaadhamai iruppai

1.Varanda nilamum magizhndhu paadidum
Vayalveli selithidume
Kartharin magimai Devanin magathuvam
Desangal arindhidume – 2

Oru podhum maravaatha
En Yesu nadathiduvaar – 2
Anudhinamum nadathiduvaar
Pudhu kirubai alithiduvaar

2.Malaigal vilagidum parvatham peyarndhidum
Kirubaigal nilaithidume
Kaalangal maaridum kavalaihal marainthidum
Kaathiduvaar endrume

Niraiverum Avar vaarthai
En Yesu ennudane
Un Nesar unnudane

3.Kadhavu thirandhidum kattugal arundhidum
Selvangal sudhandharippaai
Dhaaveedhin kirubaigal unnai nirappidum
Aalukai seidhiduvaai

Endrum tholvi unakkillai
Yesu naamathil jeyam peruvaai
Aaseervaadhamaai nee iruppaai

Aseervathikkum Yesu Unnai Aseervathipaare Lyrics Song Chords PPT - ஆசீர்வதிக்கும் இயேசு Lyrics in English (Tanglish)

ஆசீர்வதிக்கும் இயேசு உன்னை ஆசீர்வதிப்பாரே
Aaseervathikkum Yesu unnai aaseervathippare

ஆண்டுகள் நன்மைகளாலே முடிசூட்டி மகிழ்வாரே
Aandugal nanmaigalale mudisootti magizhvare

உன் வாழ்வு செழிப்பாய் மாறும் உன் பாதைகள் நெய்யாய் பொழியும்
Un vaazhvu selippai maarum un paadhaigal neyyai pozhiyum

நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்
Nee aaseervaadhamai iruppai

வறண்ட நிலமும் மகிழ்ந்து பாடிடும் வயல்வெளி செழித்திடுமே
Varanda nilamum magizhndhu paadidum vayalveli selithidume

கர்த்தரின் மகிமை தேவனின் மகத்துவம் தேசங்கள் அறிந்திடுமே
Kartharin magimai Devanin magathuvam desangal arindhidume

ஒரு போதும் மறவாத என் இயேசு நடத்திடுவார் அனுதினமும் நடத்திடுவார்
Oru podhum maravaatha en Yesu nadathiduvaar anudhinamum nadathiduvaar

புது கிருபை அளித்திடுவார்
Pudhu kirubai alithiduvaar

மலைகள் விலகிடும் பர்வதம் பெயர்ந்திடும் கிருபைகள் நிலைத்திடுமே
Malaigal vilagidum parvatham peyarndhidum kirubaigal nilaithidume

காலங்கள் மாறிடும் கவலைகள் மறைந்திடும் காத்திடுவார் என்றுமே
Kaalangal maaridum kavalaihal marainthidum kaathiduvaar endrume

நிறைவேறும் அவர் வார்த்தை என் இயேசு என்னுடனே உன் நேசர் உன்னுடனே
Niraiverum avar vaarthai en Yesu ennudane un nesar unnudane

கதவு திறந்திடும் கட்டுகள் அறுந்திடும் செல்வங்கள் சுதந்தரிப்பாய்
Kadhavu thirandhidum kattugal arundhidum selvangal sudhandharippaai

தாவீதின் கிருபைகள் உன்னை நிரப்பிடும் ஆளுகை செய்திடுவாய்
Dhaaveedhin kirubaigal unnai nirappidum aalukai seidhiduvaai

என்றும் தோல்வி உனக்கில்லை இயேசு நாமத்தில் ஜெயம் பெறுவாய்
Endrum tholvi unakkillai Yesu naamathil jeyam peruvaai

ஆசீர்வாதமாய் நீ இருப்பாய்
Aaseervaadhamaai nee iruppaai

Aseervathikkum Yesu Unnai Aseervathipaare Lyrics Song Chords PPT - ஆசீர்வதிக்கும் இயேசு Lyrics in English (Song Meaning)

ஆசீர்வதிக்கும் இயேசு உன்னை ஆசீர்வதிப்பாரே
Jesus who blesses you will surely bless you

ஆண்டுகள் நன்மைகளாலே முடிசூட்டி மகிழ்வாரே
He will crown your years with goodness and joy

உன் வாழ்வு செழிப்பாய் மாறும்
உன் பாதைகள் நெய்யாய் பொழியும்
Your life will become prosperous
Your paths will flow smoothly like oil

நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்
You will become a blessing

1.வறண்ட நிலமும் மகிழ்ந்து பாடிடும் வயல்வெளி செழித்திடுமே
Even dry lands will rejoice and fields will become fruitful

கர்த்தரின் மகிமை தேவனின் மகத்துவம் தேசங்கள் அறிந்திடுமே
The glory of the Lord and greatness of God will be known among nations

ஒரு போதும் மறவாத என் இயேசு நடத்திடுவார்
My Jesus who never forgets will lead me

அனுதினமும் நடத்திடுவார் புது கிருபை அளித்திடுவார்
He will guide me daily and give new grace

2.மலைகள் விலகிடும் பர்வதம் பெயர்ந்திடும் கிருபைகள் நிலைத்திடுமே
Mountains may move, but His grace will remain forever

காலங்கள் மாறிடும் கவலைகள் மறைந்திடும் காத்திடுவார் என்றுமே
Times may change, worries will fade, He will always protect

நிறைவேறும் அவர் வார்த்தை என் இயேசு என்னுடனே
His word will be fulfilled, my Jesus is with me

உன் நேசர் உன்னுடனே
Your beloved Lord is with you

3.கதவு திறந்திடும் கட்டுகள் அறுந்திடும் செல்வங்கள் சுதந்தரிப்பாய்
Doors will open, bonds will break, you will inherit blessings

தாவீதின் கிருபைகள் உன்னை நிரப்பிடும் ஆளுகை செய்திடுவாய்
David’s grace will fill you, and you will reign

என்றும் தோல்வி உனக்கில்லை இயேசு நாமத்தில் ஜெயம் பெறுவாய்
You will never face defeat, in Jesus’ name you will be victorious

ஆசீர்வாதமாய் நீ இருப்பாய்
You will remain a blessing

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create