Athigalayil Palanai Thedi Lyrics Song Chords PPT - அதிகாலையில் பாலனைத் தேடி

அதிகாலையில் பாலனைத் தேடி
செல்வோம் நாம் யாவரும் கூடி
அந்த மாடடையும் குடில் நாடி,
தெய்வ பாலனைப் பணிந்திட வாரீர்…
அதிகாலையில் பாலனைத் தேடி…
வாரீர்… வாரீர்… வாரீர்…
நாம் செல்வோம்

1. அன்னை மரியின் மடிமேலே
மன்னன் மகவாகவே தோன்ற
விண் தூதர்கள் பாடல்கள் பாட,
விரைவாக நாம் செல்வோம் கேட்க…
- அதிகாலையில்

2. மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த முன்னணை முன்னிலை நின்றே
உன் சிந்தை குளிர்ந்திட போற்று
நல் காட்சியை கண்டிட நாமே…
- அதிகாலையில்

Athigalayil Palanai Thedi lyrics songs, Athigalayil Palanai Thedi song lyrics, Athigalayil Palanai Thedi Lyrics Song Chords PPT -அதிகாலையில் பாலனைத் தேடி

Sign in to access this feature Sign Up

Athigalayil Palanai Thedi Lyrics Song Chords PPT - அதிகாலையில் பாலனைத் தேடி Lyrics in English

Adhikaalaiyil paalanai thedi
Selvom naam yaavarum koodi
Andha maadadaiyum kudil naadi,
Deiva paalanai panindhida vaareer…
Adhikaalaiyil paalanai thedi…
Vaareer… vaareer… vaareer…
Naam selvom

Annai Mariyin madi mele
Mannan magavaagave thondra
Vin thoothargal paadalgal paada,
Viraivaaga naam selvom ketka…
Adhikaalaiyil

Mandhai aayargal yaavarum ange
Andha munnanai munnilai nindre
Un sindhai kulirndhida potru
Nal kaatchiyai kandida naame…
Adhikaalaiyil

Athigalayil Palanai Thedi Lyrics Song Chords PPT - அதிகாலையில் பாலனைத் தேடி Lyrics in English (Tanglish)

அதிகாலையில் பாலனைத் தேடி
செல்வோம் நாம் யாவரும் கூடி
Adhikaalaiyil paalanai thedi, selvom naam yaavarum koodi

அந்த மாடடையும் குடில் நாடி,
தெய்வ பாலனைப் பணிந்திட வாரீர்…
Andha maadadaiyum kudil naadi, deiva paalanai panindhida vaareer

அதிகாலையில் பாலனைத் தேடி…
வாரீர்… வாரீர்… வாரீர்…
Adhikaalaiyil paalanai thedi… vaareer… vaareer… vaareer…

நாம் செல்வோம்
Naam selvom

அன்னை மரியின் மடிமேலே
மன்னன் மகவாகவே தோன்ற
Annai Mariyin madi mele, mannan magavaagave thondra

விண் தூதர்கள் பாடல்கள் பாட,
விரைவாக நாம் செல்வோம் கேட்க…
Vin thoothargal paadalgal paada, viraivaaga naam selvom ketka

மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த முன்னணை முன்னிலை நின்றே
Mandhai aayargal yaavarum ange, andha munnanai munnilai nindre

உன் சிந்தை குளிர்ந்திட போற்று
நல் காட்சியை கண்டிட நாமே…
Un sindhai kulirndhida potru, nal kaatchiyai kandida naame

அதிகாலையில்
Adhikaalaiyil

Athigalayil Palanai Thedi Lyrics Song Chords PPT - அதிகாலையில் பாலனைத் தேடி Lyrics in English (Song Meaning)

அதிகாலையில் பாலனைத் தேடி
செல்வோம் நாம் யாவரும் கூடி
In the early morning, let us all gather and go in search of the child.

அந்த மாடடையும் குடில் நாடி,
தெய்வ பாலனைப் பணிந்திட வாரீர்…
Let us go to the stable and the manger, come and worship the divine child.

அதிகாலையில் பாலனைத் தேடி…
வாரீர்… வாரீர்… வாரீர்…
In the early morning, seeking the child… come, come, come.

நாம் செல்வோம்
Let us go

அன்னை மரியின் மடிமேலே
மன்னன் மகவாகவே தோன்ற
On Mother Mary’s lap, the King appeared as a child.

விண் தூதர்கள் பாடல்கள் பாட,
விரைவாக நாம் செல்வோம் கேட்க…
As heavenly angels sang songs, let us quickly go to hear.

மந்தை ஆயர்கள் யாவரும் அங்கே
அந்த முன்னணை முன்னிலை நின்றே
All the shepherds were there, standing before the manger.

உன் சிந்தை குளிர்ந்திட போற்று
நல் காட்சியை கண்டிட நாமே…
Let your mind be refreshed and praise; let us go see that beautiful sight.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create