Athigamaana En Pavangalai Lyrics Song Chords PPT - அதிகமான என் பாவங்களை

அதிகமான என் பாவங்களை
அன்போடு மன்னித்தீரையா
தகுதியில்லாத என் வாழ்வினிலே
தகப்பனாக நீர் வந்தீரையா

அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா ஆராதனை

1. சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் என்னில்
தந்திட்டதே மாபெரும் சுத்தம்
செய்திடுவேன் நான் உமது சித்தம்

2. பழையன ஒழிந்ததுவே என்னில்
எல்லாமே புதிதானதே
கிருபை ஐயா இது கிருபை ஐயா

3. காயப்பட்ட தழும்புகளால் என்னில்
சுகம் தந்தீர் நன்றியையா
சுகமானேன் நான் சுகமானேன்

4. ஆனந்த ஜீவ நதியால் என்னில்
பேரின்பம் தந்தீரையா
நன்றியையா எந்தன் இயேசையா

Athigamaana En Pavangalai , Athigamaana En Pavangalai lyrics songs, Athigamaana En Pavangalai song lyrics, Athigamaana En Pavangalai Lyrics Song Chords PPT -அதிகமான என் பாவங்களை, tamil christian songs lyrics, Pr. R. Reegan Gomez

Sign in to access this feature Sign Up

Athigamaana En Pavangalai Lyrics Song Chords PPT - அதிகமான என் பாவங்களை Lyrics in English

Adhigamaana en paavangalai
Anbodu mannitheeraiyaa

Thagudiyilladha en vaazhvinile
Thagappanaaga neer vandheeraiyaa

Alleluya aaradhanai
Alleluya aaradhanai

Sindhappatta Yesuvin iratham ennil
Thandittadhe maaperum sutham

Seithiduven naan umadhu siddham

Pazhaiyana ozhindadhuve ennil
Ellaame puthithaanadhe

Kirubai ayyaa idhu kirubai ayyaa

Kaayappatta thazhumpukalal ennil
Sukam thandheer nandriyaiyaa

Sukamaane naan sukamaane

Aanandha jeeva nadhiyal ennil
Perinbam thandheeraiyaa

Nandriyaiyaa enthan Yesuvai

Athigamaana En Pavangalai Lyrics Song Chords PPT - அதிகமான என் பாவங்களை Lyrics in English (Tanglish)

அதிகமான என் பாவங்களை
அன்போடு மன்னித்தீரையா
Adhigamaana en paavangalai
Anbodu mannitheeraiyaa

தகுதியில்லாத என் வாழ்வினிலே
தகப்பனாக நீர் வந்தீரையா
Thagudiyilladha en vaazhvinile
Thagappanaaga neer vandheeraiyaa

அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா ஆராதனை
Alleluya aaradhanai
Alleluya aaradhanai

சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் என்னில்
தந்திட்டதே மாபெரும் சுத்தம்
Sindhappatta Yesuvin iratham ennil
Thandittadhe maaperum sutham

செய்திடுவேன் நான் உமது சித்தம்
Seithiduven naan umadhu siddham

பழையன ஒழிந்ததுவே என்னில்
எல்லாமே புதிதானதே
Pazhaiyana ozhindadhuve ennil
Ellaame puthithaanadhe

கிருபை ஐயா இது கிருபை ஐயா
Kirubai ayyaa idhu kirubai ayyaa

காயப்பட்ட தழும்புகளால் என்னில்
சுகம் தந்தீர் நன்றியையா
Kaayappatta thazhumpukalal ennil
Sukam thandheer nandriyaiyaa

சுகமானேன் நான் சுகமானேன்
Sukamaane naan sukamaane

ஆனந்த ஜீவ நதியால் என்னில்
பேரின்பம் தந்தீரையா
Aanandha jeeva nadhiyal ennil
Perinbam thandheeraiyaa

நன்றியையா எந்தன் இயசையா
Nandriyaiyaa enthan Yesuvai

Athigamaana En Pavangalai Lyrics Song Chords PPT - அதிகமான என் பாவங்களை Lyrics in English (Song Meaning)

அதிகமான என் பாவங்களை
அன்போடு மன்னித்தீரையா
My many sins, Lord, You forgive with love
You pardon me, graciously from above

தகுதியில்லாத என் வாழ்வினிலே
தகப்பனாக நீர் வந்தீரையா
In my unworthy life, You have come as Father
Walking with me, guiding ever after

அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா ஆராதனை
Alleluia, we worship You
Alleluia, our hearts adore You

1. சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் என்னில்
தந்திட்டதே மாபெரும் சுத்தம்
The shed blood of Jesus in me
Brings the greatest cleansing, setting me free

செய்திடுவேன் நான் உமது சித்தம்
I will follow Your perfect plan
I will live according to Your command

2. பழையன ஒழிந்ததுவே என்னில்
எல்லாமே புதிதானதே
The old has passed away in me
Everything is made new indeed

கிருபை ஐயா இது கிருபை ஐயா
Lord, Your grace has come to stay
Lord, Your mercy lights my way

3. காயப்பட்ட தழும்புகளால் என்னில்
சுகம் தந்தீர் நன்றியையா
Through my wounded limbs, You give comfort
With Your mercy, I am made whole

சுகமானேன் நான் சுகமானேன்
I am healed, yes, I am healed
I rejoice in all You revealed

4. ஆனந்த ஜீவ நதியால் என்னில்
பேரின்பம் தந்தீரையா
Through the river of life, joy flows in me
Endless happiness You grant eternally

நன்றியையா எந்தன் இயசையா
Thank You, my Jesus, for Your love
Forever I worship You above

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create