Athikaalai poluthil Lyrics Song Chords PPT - அதிகாலைப் பொழுதில்

அதிகாலைப் பொழுதில்
என் சிரசினைத் தாழ்த்தியே என்
சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன்

விடிவெள்ளி கண்டு என்
இரு கண்கள் பனித்திட என்
சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன்

இளந்தென்றல் வீசிட
என் இதயங்கனிந்திட என்
சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன்

பறவைகள் பாடிட
என் பரமரை நினைத்து என்
சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன்

சிருஷ்டிகள் யாவுமே
என் தேவனைத் துதித்திட என்
சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன்

சிலுவையின் அன்பு
சகல சிருஷ்டியின் மீட்பு என்
கல்வாரி அன்பே உம்மைத் துதிப்பேன்

என் உடல் பொருள் ஆவியை
உம் சொந்தமாய் தந்தேன் என்
சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன்

Athikaalai poluthil , Athikaalai poluthil lyrics songs, Athikaalai poluthil song lyrics, Athikaalai poluthil Lyrics Song Chords PPT - அதிகாலைப் பொழுதில் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Athikaalai poluthil Lyrics Song Chords PPT - அதிகாலைப் பொழுதில் Lyrics in English

Adhikaalai pozhudhil
En sirasinai thaazhthiye en
Sirushtigare naan ummai thudhippen

Vidivelli kandu en
Iru kangal panithida en
Sirushtigare naan ummai thudhippen

Ilanthendral veesida
En idhayam kanindhida en
Sirushtigare naan ummai thudhippen

Paravaigal paadida
En paramarai ninaithu en
Sirushtigare naan ummai thudhippen

Sirushtigal yaavume
En devanai thudhithida en
Sirushtigare naan ummai thudhippen

Siluvaiyin anbu
Sagala sirushtiyin meetpu en
Kalvaari anbe ummai thudhippen

En udal porul aaviyai
Um sondhamaai thandhen en
Sirushtigare naan ummai thudhippen

Athikaalai poluthil Lyrics Song Chords PPT - அதிகாலைப் பொழுதில் Lyrics in English (Tanglish)

அதிகாலைப் பொழுதில்
என் சிரசினைத் தாழ்த்தியே என்
Adhikaalai pozhudhil
En sirasinai thaazhthiye en

சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன்
விடிவெள்ளி கண்டு என்
Sirushtigare naan ummai thudhippen
Vidivelli kandu en

இரு கண்கள் பனித்திட என்
சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன்
Iru kangal panithida en
Sirushtigare naan ummai thudhippen

இளந்தென்றல் வீசிட
என் இதயம் கனிந்திட என்
Ilanthendral veesida
En idhayam kanindhida en

சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன்
பறவைகள் பாடிட
Sirushtigare naan ummai thudhippen
Paravaigal paadida

என் பரமரை நினைத்து என்
சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன்
En paramarai ninaithu en
Sirushtigare naan ummai thudhippen

சிருஷ்டிகள் யாவுமே
என் தேவனைத் துதித்திட என்
Sirushtigal yaavume
En devanai thudhithida en

சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன்
சிலுவையின் அன்பு
Sirushtigare naan ummai thudhippen
Siluvaiyin anbu

சகல சிருஷ்டியின் மீட்பு என்
கல்வாரி அன்பே உம்மைத் துதிப்பேன்
Sagala sirushtiyin meetpu en
Kalvaari anbe ummai thudhippen

என் உடல் பொருள் ஆவியை
உம் சொந்தமாய் தந்தேன் என்
En udal porul aaviyai
Um sondhamaai thandhen en

சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன்
Sirushtigare naan ummai thudhippen

Athikaalai poluthil Lyrics Song Chords PPT - அதிகாலைப் பொழுதில் Lyrics in English (Song Meaning)

அதிகாலைப் பொழுதில்
என் சிரசினைத் தாழ்த்தியே என்
In the early morning hour
I bow my head before You

சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன்
விடிவெள்ளி கண்டு என்
O Creator, I will praise You
Seeing the break of dawn

இரு கண்கள் பனித்திட என்
சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன்
As my two eyes fill with tears
O Creator, I will praise You

இளந்தென்றல் வீசிட
என் இதயம் கனிந்திட என்
When the gentle breeze blows
And my heart is moved within

சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன்
பறவைகள் பாடிட
O Creator, I will praise You
As the birds begin to sing

என் பரமரை நினைத்து என்
சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன்
Thinking of my Heavenly Lord
O Creator, I will praise You

சிருஷ்டிகள் யாவுமே
என் தேவனைத் துதித்திட என்
As all creation praises
My God and King

சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன்
சிலுவையின் அன்பு
O Creator, I will praise You
For the love of the cross

சகல சிருஷ்டியின் மீட்பு என்
கல்வாரி அன்பே உம்மைத் துதிப்பேன்
Redemption for all creation
O love of Calvary, I praise You

என் உடல் பொருள் ஆவியை
உம் சொந்தமாய் தந்தேன் என்
My body, possessions, and spirit
I offer them as Yours

சிருஷ்டிகரே நான் உம்மைத் துதிப்பேன்
O Creator, I will praise You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create