Athikaalaiyilumai Lyrics Song Chords PPT-அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே

அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே
தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே

இதுகாறும் காத்த தந்தை நீரே
இனிமேலும் காத்தருள் செய்வீரே
பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே
பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் தேவே

போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா எப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா
ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா
எனக்கான ஈசனே வான ராசனே
இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா

பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போது தப்
பாது நின்கிருபை தாங்கிட வேணும் அப்போது
விலகாது என்சமூகம் என்ற வாக்கில் தவறேது
விசுவாசங்கொண்டு மெய்ப் பாசமூண்டிட
விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது

நரர் யாவர்க்கு முற்ற நண்பனாய் நடந்திடவையே தீ
நாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே
பரலோக ஆவியை நல் மாரிபோலெனிலே பெய்யே
புகழான நாதனே வேத போதனே
பூரணமாய் உனைப் போற்றுவேன் தினந் தினம் மெய்யே

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே, tamil christian devotional songs,Athikaalaiyilumaisongs, Athikaalaiyilumai songs, Athikaalaiyilumai songs lyrics

Sign in to access this feature Sign Up

Athikaalaiyilumai Lyrics Song Chords PPT-அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே Lyrics in English

Athikaalaiyilumai theduven muzhu manathaale
Devasir vaadham pera naaduven jeba thabaththale

Idukaarum kaattha thandhai neere
Inimelum kaatharul seiveere
Padhivaaga ummile naan nilaikkave
Pathiramaai enai uththamanakkidum deve

Ponaramulvudhum paadhukaaththarulin potha
Eppodhum engaludhanirupadhaiy uraintha nal naadha
Eenappaavik kaeduthunai logilundhu porpaadha

Enakkaana eesane vaan raasane
Indha naalilum oru bandhamillamal kaarum needha

Palasodhanaihalaal soozhundhu naan kalangidum podhu
Paatthu ninkirubai thaangid veenum appodhu
Vilagaadhu ensamugam endra vaakil thavarethu

Visuvaasangkondum meyp paasamundid
Vikkinam yaavulum vetri kaanuven malaivedhu

Narar yaavarkku muttra nanbanai nadandidave the
Naavin paavamara nanmaigal mozindhidach seye
Paraloga aaviyal nal maaripol enile peyye

Pugazhaana naadhane vedha pothane
Pooranamayi unaip potruven dhinan dhinammey

Athikaalaiyilumai Lyrics Song Chords PPT-அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே Lyrics in English (Tanglish)

அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே
தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே
Adhikaalaiyilumai theduven muzhumana thale
Devasir vaadham pera naaduven jeba thapathale

இதுகாறும் காத்த தந்தை நீரே
இனிமேலும் காத்தருள் செய்வீரே
பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே
பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் தேவே
Idugaaarum kaatha thandhai neerae
Inimelum kaatharul seiveerae
Pathivaga ummille naan nilaikkave
Paththiramaai enai uththamanakkidum deve

போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா எப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா
ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா
Ponaaramuzi-vadum paadhukaaththarulin pothaa eppodum engaludaniruppadhai uraitha nal naathaa
Eenappaavik kaeduthunai logilundu porpaathaa

எனக்கான ஈசனே வான ராசனே
இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா
Enakkaana Eesane vaana raasane
Indha naalilum oru pandhamillaamal kaarum needhaa

பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போது தப்
பாது நின்கிருபை தாங்கிட வேணும் அப்போது
விலகாது என்சமூகம் என்ற வாக்கில் தவறேது
Palasodhanaigalal soozhnthunaan kalangkidum bodhu thap
Paadhu ningirubai thaangida vaenum appodhu
Vilagathu en samoogam endra vaakil thavarethu

விசுவாசங்கொண்டு மெய்ப் பாசமூண்டிட
விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது
Visuvaasangondu meyp paasamoondida
Vikkinam yaavilum vetri kaanuven malaivedu

நரர் யாவர்க்கு முற்ற நண்பனாய் நடந்திடவையே தீ
நாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே
பரலோக ஆவியை நல் மாரிபோலெனிலே பெய்யே
Nararka yavarukku muttra nanbanai nadandidave thee
Navin paavamara nanmaigal mozhindidach seye
Paraloga aaviyai nal maaripolenile peyye

புகழான நாதனே வேத போதனே
பூரணமாய் உனைப் போற்றுவேன் தினந் தினம் மெய்யே
Pugazhāna nāthane Vēda pōthane
Pūraṇamāy unai pōṟṟuven dhinandhinam meyye

Athikaalaiyilumai Lyrics Song Chords PPT-அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே Lyrics in English (Song Meaning)

அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே
தேவாசீர் வாதம் பெற நாடுவேன் ஜெப தபத்தாலே
In the early morning I will seek You with all my heart
I will pray and strive to receive Your holy will

இதுகாறும் காத்த தந்தை நீரே
இனிமேலும் காத்தருள் செய்வீரே
பதிவாக உம்மிலே நான் நிலைக்கவே
பத்திரமாய் எனை உத்தமனாக்கிடும் தேவே
I will trust You, O Father who watches over all
And henceforth continue to bless me with Your grace
I shall remain steadfast in You
And You will make me upright and righteous, O Lord

போனராமுழுவதும் பாதுகாத்தருளின போதா எப்போதும் எங்களுடனிருப்பதாய் உரைத்த நல் நாதா
ஈனப்பாவிக் கேதுதுணை லோகிலுண்டு பொற்பாதா
Even when I wander, You protect me
You are always with us, O Good Shepherd
You help sinners and provide guidance
And save them from the snares of this world

எனக்கான ஈசனே வான ராசனே
இந்த நாளிலும் ஒரு பந்தமில்லாமல் காரும் நீதா
My Jesus, Lord of Heaven
Even this day You act without restraint
You do justice without a single flaw
And care for us continually

பலசோதனைகளால் சூழ்ந்துநான் கலங்கிடும்போது தப்
பாது நின்கிருபை தாங்கிட வேணும் அப்போது
விலகாது என்சமூகம் என்ற வாக்கில் தவறேது
When trials surround me and I am shaken
Your mercy must sustain me at that time
I must not stray from Your covenant

விசுவாசங்கொண்டு மெய்ப் பாசமூண்டிட
விக்கினம் யாவிலும் வெற்றி காணுவேன் மலைவேது
By faith I shall hold true love
And overcome every difficulty

நரர் யாவர்க்கு முற்ற நண்பனாய் நடந்திடவையே தீ
நாவின் பாவமற நன்மைகள் மொழிந்திடச் செய்யே
பரலோக ஆவியை நல் மாரிபோலெனிலே பெய்யே
Be a complete friend to all mankind
And let me declare the blessings that overcome sin
Pour the Holy Spirit abundantly from Heaven

புகழான நாதனே வேத போதனே
பூரணமாய் உனைப் போற்றுவேன் தினந் தினம் மெய்யே
O Glorious Lord, Teacher of the Word
I will praise You fully every day

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create