Athikalaiyil En Kanavinil Lyrics Song Chords PPT - அதிகாலையில் என் கனவினில்

அதிகாலையில் என் கனவினில்
இயேசு ராஜன் தோன்றினாரே
தீர்மானங்கள் நிறைவேற்றுங்கள்
இது கடைசி தருணம் என்றார்

சீக்கிரமாக வருவேன் என்றார்
பாவம் யாவும் விலக்கச் செய்தார்
சாட்சியாக வாழச் சொன்னார்
வறுமைத் தீயை அழித்தவர்

நேற்று செய்த உந்தன் பாவ பாரங்களை
மீண்டும் நீயும் இன்று சுமப்பாயோ?
சேற்றில் வாழ்ந்த உந்தன் வாழ்க்கைப் பாதையை
நாளை நீ கடந்து செல்வாயாம்

கசக்கும் தீமையா? அன்பின் தெய்வமா?
உலக இச்சையா? மறுமை இன்பமா?
உன்னை அழைக்கும் தேவனைப் பார்
உனக்கும் விடுதலை பரப்பில் நிச்சயம் உண்டு

வன்புறைகளும் யுத்த பூமியும்
அன்புக் கிறிஸ்துவின் அரசாங்கம்
வீழ்ந்த சீற்றங்கள் இயற்கை மாற்றங்கள்
இரண்டாம் வருகையின் அடையாளம்

வானம் திறக்கவே வருவார் தேவனே
ஆனந்தமாகவே பூமி மாறுமே
கண்ணீர் இல்லை கவலை இல்லை
ஆயிரமாயிரம் ஆண்டுகள் மகிழுவோம்

Athikalaiyil En Kanavinil lyrics songs,Athikalaiyil En Kanavinil song lyrics,Athikalaiyil En Kanavinil Lyrics Song Chords PPT -அதிகாலையில் என் கனவினில்

Sign in to access this feature Sign Up

Athikalaiyil En Kanavinil Lyrics Song Chords PPT - அதிகாலையில் என் கனவினில் Lyrics in English

athikalaiyil en kanavinil
iyesu raajan thonrinare

theermanangal niraivetrungal
ithu kadaisi tharunam enraar

seekkiramaaga varuven enraar
pavam yaavum vilakkach seythaar

saatchiyaaga vaazha sonnaar
varumaith theeyai azhiththavar

netru seytha unthan pava parangalai
meendum neeyum inru sumappaayo

setril vaazhntha unthan vaazhkai paathaiyai
naalai nee kadanthu selvaayo

kasakkum theemaiyaa anpin theyvamaa
ulaga ichchaiyaa marumai inpamaa

unnai azhaikkum thevanaip paar
unakkum viduthalai parappil nichchayam undu

vanmuraikalum yuththa boomiyum
anpu kiristhuvin arasangkam

veezhuntha seetrangal iyarkkai maatrangal
irandam varugaiyin adaiyaalam

vaanam thirakkave varuvar thevane
aananthamaagave boomi maarume

kannir illai kavalai illai
aayiramaayiram aandukal magizhuvom

Athikalaiyil En Kanavinil Lyrics Song Chords PPT - அதிகாலையில் என் கனவினில் Lyrics in English (Tanglish)

TRUE

Athikalaiyil En Kanavinil Lyrics Song Chords PPT - அதிகாலையில் என் கனவினில் Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create