Athisayam Arputham Lyrics Song Chords PPT - அதிசயம் அற்புதம் உம் மகா அன்பு

அதிசயம் அற்புதம் உம் மகா அன்பு
சிலுவையில் உம் கிருபையை கண்டேன்
உம் அழகினை என் வாழ்வினில் புரிய இயலாது
நீர் மகிமையும் அழகுமானவர்

அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2)

1. உம் மகிமையின் வல்லமை பூமி எங்கிலும்
உம் கிரியைகள் இவ்வுலகு காணுதே
உம் மாட்சிமையின் அழகினால் என் ஆத்மா பாடுமே
நீர் சிறந்தவர் அற்புதமானவர்

அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2)

2. உம் அற்புதத்தை கான செய்தீர்
உம் அன்பினால் கவர்ந்தீர்
இவ்வுலகிலே உம்மைப் போல் அழகில்லை (2)

அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2)

Athisayam Arputham lyrics songs,Athisayam Arputham song lyrics, Athisayam Arputham Lyrics Song Chords PPT -அதிசயம் அற்புதம் உம் மகா அன்பு

Sign in to access this feature Sign Up

Athisayam Arputham Lyrics Song Chords PPT - அதிசயம் அற்புதம் உம் மகா அன்பு Lyrics in English

Adhisayam arputham um maha anbu
Siluvaiyil um kirubaiyai kanden
Um azhaginai en vaazhvinil puriya iyalaadhu
Neer magimaiyum azhagumaanavar

Azhage anbu kooruven azhage aaraathippen
Azhage en aathmaa ummai paadum (2)

Um magimaiyin vallamai boomi engilum
Um kiriyaihal ivvulagu kaanudhe
Um maatchimaiyin azhaginil en aathmaa paadume
Neer sirandhavar arputhamaanavar

Azhage anbu kooruven azhage aaraathippen
Azhage en aathmaa ummai paadum (2)

Um arputhathai kaana seidheer
Um anbinaal kavarnthir
Ivvulagile ummai pol azhagillai
Ummai pol yaarum illai

Azhage anbu kooruven azhage aaraathippen
Azhage en aathmaa ummai paadum (2)

Athisayam Arputham Lyrics Song Chords PPT - அதிசயம் அற்புதம் உம் மகா அன்பு Lyrics in English (Tanglish)

அதிசயம் அற்புதம் உம் மகா அன்பு
சிலுவையில் உம் கிருபையை கண்டேன்
Adhisayam arputham um maha anbu
Siluvaiyil um kirubaiyai kanden

உம் அழகினை என் வாழ்வினில் புரிய இயலாது
நீர் மகிமையும் அழகுமானவர்
Um azhaginai en vaazhvinil puriya iyalaadhu
Neer magimaiyum azhagumaanavar

அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2)
Azhage anbu kooruven azhage aaraathippen
Azhage ennaathma ummai paadum (2)

உம் மகிமையின் வல்லமை பூமி எங்கிலும்
உம் கிரியைகள் இவ்வுலகு காணுதே
Um magimaiyin vallamai boomi engilum
Um kiriyaihal ivvulagu kaanudhe

உம் மாட்சிமையின் அழகினால் என் ஆத்மா பாடுமே
நீர் சிறந்தவர் அற்புதமானவர்
Um maatchimaiyin azhaginil en aathmaa paadume
Neer sirandhavar arputhamaanavar

அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2)
Azhage anbu kooruven azhage aaraathippen
Azhage ennaathma ummai paadum (2)

உம் அற்புதத்தை காண செய்தீர்
உம் அன்பினால் கவர்ந்தீர்
Um arputhathai kaana seidheer
Um anbinaal kavarnthir

இவ்வுலகிலே உம்மைப் போல் அழகில்லை
உம்மைப் போல் யாரும் இல்லை
Ivvulagile ummai pol azhagillai
Umai pol yaarum illai

அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2)
Azhage anbu kooruven azhage aaraathippen
Azhage ennaathma ummai paadum (2)

Athisayam Arputham Lyrics Song Chords PPT - அதிசயம் அற்புதம் உம் மகா அன்பு Lyrics in English (Song Meaning)

அதிசயம் அற்புதம் உம் மகா அன்பு
சிலுவையில் உம் கிருபையை கண்டேன்
Your love is a miracle and wonder
I have seen Your grace on the cross

உம் அழகினை என் வாழ்வினில் புரிய இயலாது
நீர் மகிமையும் அழகுமானவர்
Your beauty cannot be fully understood in my life
You are full of glory and beauty

அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2)
Oh Beautiful One, I will love You and worship You
My soul sings praises to You alone (2)

உம் மகிமையின் வல்லமை பூமி எங்கிலும்
உம் கிரியைகள் இவ்வுலகு காணுதே
Your glory and power fills the whole earth
Your works are seen throughout the world

உம் மாட்சிமையின் அழகினால் என் ஆத்மா பாடுமே
நீர் சிறந்தவர் அற்புதமானவர்
My soul sings because of Your majestic beauty
You are the greatest and wonderful Lord

அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2)
Oh Beautiful One, I will love You and worship You
My soul sings praises to You alone (2)

உம் அற்புதத்தை காண செய்தீர்
உம் அன்பினால் கவர்ந்தீர்
You made me see Your miracles
You attracted me with Your love

இவ்வுலகிலே உம்மைப் போல் அழகில்லை
உம்மைப் போல் யாரும் இல்லை
There is no one as beautiful as You in this world
There is none like You

அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்
அழகே என்னாத்மா உம்மைப் பாடும் (2)
Oh Beautiful One, I will love You and worship You
My soul sings praises to You alone (2)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create