Athisayam Avar Yesu Lyrics Song Chords PPT - அதிசயம் அதிசயம்

அதிசயம் அதிசயம்
இயேசுவே.
பூரண அதிசயம்
இயேசுவே.
மாபெரும் அதிசயம்
இயேசுவே.
வெளிப்பட்ட அதிசயம்
இயேசுவே.

உலகில் உள்ள அதிசயம் மாறும்,
மாறா அதிசயம் இயேசுவே.
உலகில் உள்ள அதிசயம் மாறும்,
மாறா அதிசயம் இயேசுவே.

வானமும் பூமியும் அவர் புகழ் பாடிடும்.
அலைகளும் கடல்களும்,
அவர் வார்த்தைக்கு அடங்கிடும்.

குற்றமில்லா காலத்தில்
ஏதேன் தோட்டத்தில்
உலாவிய அதிசயம் இயேசு

மனிதன் தவறியும்
மன்னிப்பின் பாதை காட்டிய
அதிசயம் இயேசு

மனசாட்சி காலத்தில்
பாவம் பெருகையில்
பேழையில் காத்த அதிசயம் இயேசு!

கிருபை கதவுகளைத் திறந்து
புதிய ஆரம்பம் தந்த அதிசயம் இயேசு!

மனித ஆளுகையில்
பெருமை கொண்டு
அழிந்து போகையில் மீட்டவர் இயேசு!

நோவாவின் காலத்தை நினைவுகூர்ந்து
கிருபையின் வில்லாய்
நின்றவர் இயேசு!

யுக யுகமாய், தலைமுறையாய்
தம்மை வெளிப்படுத்தும்
அதிசயம் இயேசு!

காலங்கள் தோறும்
தேசங்கள் அனைத்தையும்
காத்து நடந்திடும் அதிசயம் இயேசு!

வாக்குத்தத்த காலத்தில்
ஆபிரகாம் முன்
தூதனானவராய் வந்தவர் இயேசு

கடல் மண் போலவும்
விண் மீன்கள் ஆகவும்
இஸ்ரவேலை மாற்றின
அற்புதர் இயேசு

நியாயப்பிரமாணத்தின் காலத்தில்
சீனாய் மலையில் பிரமாணங்களை
தந்தவர் இயேசு

தீர்க்கதரிசிகளின் நாவில்
வாக்குகளை வெளிப்படுத்தும்
சத்தியம் இயேசு

வீழ்ந்த மனுக்குலத்தை மீண்டும் மீட்கவே
மரணத்தை ஜெயமாக்கி
எழுந்தார் (எழுந்தவர் )இயேசு

கிருபையின் காலத்தில் சபையை
நிறுவி பரிந்து பேசும்
மீட்பர் (பேசிடும் ஆசார்யர்)
இயேசு

ஆயிர அரசாட்சி காலத்தில்
நித்திய ராஜாவா ஆட்சி செய்பவர் இயேசு

ஜாதிகள் எல்லாம் பணிந்து வணங்கிடும்
நிரந்தர அதிசயம் அவர் இயேசு!

Athisayam Avar Yesu Lyrics Song,Athisayam Avar Yesu Song lyrics,Athisayam Avar Yesu Lyrics Song Chords PPT - அதிசயம் அதிசயம்,SAM STEVEN | JOHNSHNY | SAMUEL MORRIS

Sign in to access this feature Sign Up

Athisayam Avar Yesu Lyrics Song Chords PPT - அதிசயம் அதிசயம் Lyrics in English

Athisayam athisayam Yesuve
Poorana athisayam Yesuve
Maaperum athisayam Yesuve
Velippatta athisayam Yesuve

Ulagil ulla athisayam maarum
Maaraa athisayam Yesuve
Ulagil ulla athisayam maarum
Maaraa athisayam Yesuve

Vaanamum boomiyum avar pugazh paadidum
Alaigalum kadalgalum avar vaarthaikku adangidum

Kutramillaa kaalathil Eden thottathil
Ulaaviya athisayam Yesu

Manithan thavariyum mannippin paathai kaattiya
Athisayam Yesu

Manasaatchi kaalathil paavam perugaiyil
Paezhaiyil kaatha athisayam Yesu

Kirubai kathavugalai thirandhu
Puthiya aarambam thandha athisayam Yesu

Manitha aalugaiyil perumai kondu
Azhindhu pogaiyil meettavar Yesu

Novaavin kaalathai ninaivukoorndhu
Kirubaiyin villaai ninravar Yesu

Yuga yugamaai thalaimuraiaai
Thammai velippaduthum athisayam Yesu

Kaalangal thorum desangal anaithaiyum
Kaathu nadathidum athisayam Yesu

Vaakkutthatha kaalathil Aabiragaam mun
Thoothanaai vandhavar Yesu

Kadal man polaavum vin meengal aagavum
Isravelai maatrrina arputhar Yesu

Niyaayappramaanaththin kaalathil Seenaai malaiyil
Pramaanangalai thandhavar Yesu

Theerkkadharishigalin naavil vaakugalai velippaduthum
Sathiyam Yesu

Veezhndha manukkulathai meendum meetkave
Maranathai jeyamaakki ezhundhaar Yesu

Kirubaiyin kaalathil sabaiyai niruvii
Parindhu pesum meetpar Yesu

Aayira arasatchi kaalathil nithiya raajaavaai
Aatchi seibavar Yesu

Jaathigal ellaam panindhu vanangidum
Niranthara athisayam avar Yesu

Athisayam Avar Yesu Lyrics Song Chords PPT - அதிசயம் அதிசயம் Lyrics in English (Tanglish)

அதிசயம் அதிசயம் இயேசுவே
பூரண அதிசயம் இயேசுவே
Athisayam athisayam Yesuve
Poorana athisayam Yesuve

மாபெரும் அதிசயம் இயேசுவே
வெளிப்பட்ட அதிசயம் இயேசுவே
Maaperum athisayam Yesuve
Velippatta athisayam Yesuve

உலகில் உள்ள அதிசயம் மாறும்
மாறா அதிசயம் இயேசுவே
Ulagil ulla athisayam maarum
Maaraa athisayam Yesuve

உலகில் உள்ள அதிசயம் மாறும்
மாறா அதிசயம் இயேசுவே
Ulagil ulla athisayam maarum
Maaraa athisayam Yesuve

வானமும் பூமியும் அவர் புகழ் பாடிடும்
அலைகளும் கடல்களும் அவர் வார்த்தைக்கு அடங்கிடும்
Vaanamum boomiyum avar pugazh paadidum
Alaigalum kadalgalum avar vaarthaikku adangidum

குற்றமில்லா காலத்தில் ஏதேன் தோட்டத்தில்
உலாவிய அதிசயம் இயேசு
Kutramillaa kaalathil Eden thottathil
Ulaaviya athisayam Yesu

மனிதன் தவறியும் மன்னிப்பின் பாதை காட்டிய
அதிசயம் இயேசு
Manithan thavariyum mannippin paathai kaattiya
Athisayam Yesu

மனசாட்சி காலத்தில் பாவம் பெருகையில்
பேழையில் காத்த அதிசயம் இயேசு
Manasaatchi kaalathil paavam perugaiyil
Paezhaiyil kaatha athisayam Yesu

கிருபை கதவுகளைத் திறந்து
புதிய ஆரம்பம் தந்த அதிசயம் இயேசு
Kirubai kathavugalai thirandhu
Puthiya aarambam thandha athisayam Yesu

மனித ஆளுகையில் பெருமை கொண்டு
அழிந்து போகையில் மீட்டவர் இயேசு
Manitha aalugaiyil perumai kondu
Azhindhu pogaiyil meettavar Yesu

நோவாவின் காலத்தை நினைவுகூர்ந்து
கிருபையின் வில்லாய் நின்றவர் இயேசு
Novaavin kaalathai ninaivukoorndhu
Kirubaiyin villaai ninravar Yesu

யுக யுகமாய் தலைமுறையாய்
தம்மை வெளிப்படுத்தும் அதிசயம் இயேசு
Yuga yugamaai thalaimuraiaai
Thammai velippaduthum athisayam Yesu

காலங்கள் தோறும் தேசங்கள் அனைத்தையும்
காத்து நடத்திடும் அதிசயம் இயேசு
Kaalangal thorum desangal anaithaiyum
Kaathu nadathidum athisayam Yesu

வாக்குத்தத்த காலத்தில் ஆபிரகாம் முன்
தூதனானவராய் வந்தவர் இயேசு
Vaakkutthatha kaalathil Aabiragaam mun
Thoothanaai vandhavar Yesu

கடல் மண் போலவும் விண் மீன்கள் ஆகவும்
இஸ்ரவேலை மாற்றின அற்புதர் இயேசு
Kadal man polaavum vin meengal aagavum
Isravelai maatrrina arputhar Yesu

நியாயப்பிரமாணத்தின் காலத்தில் சீனாய் மலையில்
பிரமாணங்களை தந்தவர் இயேசு
Niyaayappramaanaththin kaalathil Seenaai malaiyil
Pramaanangalai thandhavar Yesu

தீர்க்கதரிசிகளின் நாவில் வாக்குகளை வெளிப்படுத்தும்
சத்தியம் இயேசு
Theerkkadharishigalin naavil vaakugalai velippaduthum
Sathiyam Yesu

வீழ்ந்த மனுக்குலத்தை மீண்டும் மீட்கவே
மரணத்தை ஜெயமாக்கி எழுந்தார் இயேசு
Veezhndha manukkulathai meendum meetkave
Maranathai jeyamaakki ezhundhaar Yesu

கிருபையின் காலத்தில் சபையை நிறுவி
பரிந்து பேசும் மீட்பர் இயேசு
Kirubaiyin kaalathil sabaiyai niruvii
Parindhu pesum meetpar Yesu

ஆயிர அரசாட்சி காலத்தில் நித்திய ராஜாவாய்
ஆட்சி செய்பவர் இயேசு
Aayira arasatchi kaalathil nithiya raajaavaai
Aatchi seibavar Yesu

ஜாதிகள் எல்லாம் பணிந்து வணங்கிடும்
நிரந்தர அதிசயம் அவர் இயேசு
Jaathigal ellaam panindhu vanangidum
Niranthara athisayam avar Yesu

Athisayam Avar Yesu Lyrics Song Chords PPT - அதிசயம் அதிசயம் Lyrics in English (Song Meaning)

அதிசயம் அதிசயம் இயேசுவே
பூரண அதிசயம் இயேசுவே
Wonder, wonder it is Jesus
Perfect wonder it is Jesus

மாபெரும் அதிசயம் இயேசுவே
வெளிப்பட்ட அதிசயம் இயேசுவே
Greatest wonder it is Jesus
Revealed wonder it is Jesus

உலகில் உள்ள அதிசயம் மாறும்
மாறா அதிசயம் இயேசுவே
The wonders of the world may change
Unchanging wonder is Jesus

உலகில் உள்ள அதிசயம் மாறும்
மாறா அதிசயம் இயேசுவே
Earthly wonders will fade away
Jesus remains forever the same

வானமும் பூமியும் அவர் புகழ் பாடிடும்
அலைகளும் கடல்களும் அவர் வார்த்தைக்கு அடங்கிடும்
Heaven and earth sing His praise
Waves and seas obey His word

குற்றமில்லா காலத்தில் ஏதேன் தோட்டத்தில்
உலாவிய அதிசயம் இயேசு
In the sinless days in Eden garden
Jesus walked as the wonder

மனிதன் தவறியும் மன்னிப்பின் பாதை காட்டிய
அதிசயம் இயேசு
Though man failed and went astray
Jesus showed the path of forgiveness

மனசாட்சி காலத்தில் பாவம் பெருகையில்
பேழையில் காத்த அதிசயம் இயேசு
When sin increased in conscience age
Jesus saved through the ark

கிருபை கதவுகளைத் திறந்து
புதிய ஆரம்பம் தந்த அதிசயம் இயேசு
He opened the doors of grace
Jesus gave a new beginning

மனித ஆளுகையில் பெருமை கொண்டு
அழிந்து போகையில் மீட்டவர் இயேசு
When man ruled in pride and fell
Jesus came and redeemed

நோவாவின் காலத்தை நினைவுகூர்ந்து
கிருபையின் வில்லாய் நின்றவர் இயேசு
Remembering Noah’s days
Jesus stood as the rainbow of grace

யுக யுகமாய் தலைமுறையாய்
தம்மை வெளிப்படுத்தும் அதிசயம் இயேசு
Through every age and generation
Jesus reveals Himself

காலங்கள் தோறும் தேசங்கள் அனைத்தையும்
காத்து நடத்திடும் அதிசயம் இயேசு
Through all times and all nations
Jesus leads and protects

வாக்குத்தத்த காலத்தில் ஆபிரகாம் முன்
தூதனானவராய் வந்தவர் இயேசு
In the age of promise to Abraham
Jesus came as the angel

கடல் மண் போலவும் விண் மீன்கள் ஆகவும்
இஸ்ரவேலை மாற்றின அற்புதர் இயேசு
Like sand of sea and stars in sky
Jesus multiplied Israel

நியாயப்பிரமாணத்தின் காலத்தில் சீனாய் மலையில்
பிரமாணங்களை தந்தவர் இயேசு
In the law at Mount Sinai
Jesus gave the commandments

தீர்க்கதரிசிகளின் நாவில் வாக்குகளை வெளிப்படுத்தும்
சத்தியம் இயேசு
Through prophets’ lips He spoke
Jesus is the truth revealed

வீழ்ந்த மனுக்குலத்தை மீண்டும் மீட்கவே
மரணத்தை ஜெயமாக்கி எழுந்தார் இயேசு
To redeem fallen mankind
Jesus rose defeating death

கிருபையின் காலத்தில் சபையை நிறுவி
பரிந்து பேசும் மீட்பர் இயேசு
In the age of grace He built the church
Jesus intercedes as Savior

ஆயிர அரசாட்சி காலத்தில் நித்திய ராஜாவாய்
ஆட்சி செய்பவர் இயேசு
In the millennial kingdom
Jesus reigns as eternal King

ஜாதிகள் எல்லாம் பணிந்து வணங்கிடும்
நிரந்தர அதிசயம் அவர் இயேசு
All nations will bow and worship
Jesus the everlasting wonder

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create