Athisayamanavare Lyrics Song Chords PPT - அதிசயமானவரே அற்புதத்தின் தேவனே

அதிசயமானவரே அற்புதத்தின் தேவனே
ஆலோசனை கர்த்தரும் நீர்தான் ஐயா
உம்மைவிட மேலான உம்மைவிட உயர்வான
எதுவும் என் வாழ்வில் இல்லை ஐயா

உம்மை உயர்த்தி உயர்த்தி பாடி
உந்தன் நாமம் போற்றி மகிழுவேன்‌
உயர்த்தி உயர்த்திப் பாடி
உந்தன் நாமம் போற்றுவேன் -2

1. பாதைகள் இல்லாத இடங்களில் எல்லாம்
எனக்காய் புது வழியை உருவாக்கினீர் - 2
மனிதர்கள் அடைத்த கதவுகள் எல்லாம் எனக்காய் மீண்டும் திறந்தவரே

2. சாத்தியமில்லாத சூழ்நிலை மாற்றி
அசாத்தியங்களை செய்பவரே
எனக்காய் யுத்தம் செய்து எந்தன் சார்பில் நிற்பீர்
எதிரிகள் முன்பாக உயர்த்திடுவீர்

3. இல்லாதவைகளை இருப்பவைகள் போல்
எனக்காய் அழைப்பவர் நீர்தானே
எனக்கு குறித்ததை நிச்சயம் செய்திடுவீர்
இப்படிப்பட்டவைகள் அநேகம் உண்டு

Athisayamanavare lyrics songs, Athisayamanavare song lyrics, Athisayamanavare Lyrics Song Chords PPT - அதிசயமானவரே அற்புதத்தின் தேவனே,Ft. Praiselin Stephen,John Edward

Sign in to access this feature Sign Up

Athisayamanavare Lyrics Song Chords PPT - அதிசயமானவரே அற்புதத்தின் தேவனே Lyrics in English

Adhisayamaanavare arpudhangalin Dhevaney
Aalosanai Kartharum neerdhaan aiyaa
Ummaivida melaana ummaivida uyarvaana
Edhuvum en vaazhvil illai aiyaa

Ummai uyarthi uyarthi paadi
Undhan naamam potri magizhven
Uyarthi uyarthi paadi
Undhan naamam potruven - 2

1.Paadhaigal illaadha idangal ellaam
Enakkai pudhu vazhiyai uruvaakkineer - 2
Manithargal adaitha kadhavugal ellaam
Enakkai meendum thirandhavare

2.Saathiyam illaadha soozhnilai maattri
Asaathiyangalai seibavare
Enakkai yudham seidhu endhan saarbil nirpeer
Ethirigal munbaaga uyarthiduveer

3.Illadhavaigalai iruppavaigal pol
Enakkai azhaippavar neer thaane
Enakku kurithadhai nichayam seidhiduveer
Ippadipattavaigal anegam undu

Athisayamanavare Lyrics Song Chords PPT - அதிசயமானவரே அற்புதத்தின் தேவனே Lyrics in English (Tanglish)

அதிசயமானவரே அற்புதத்தின் தேவனே ஆலோசனை கர்த்தரும் நீர்தான் ஐயா
Adhisayamaanavare arpudhangalin Dhevaney aalosanai Kartharum neerdhaan aiyaa

உம்மைவிட மேலான உம்மைவிட உயர்வான எதுவும் என் வாழ்வில் இல்லை ஐயா
Ummaivida melaana ummaivida uyarvaana edhuvum en vaazhvil illai aiyaa

உம்மை உயர்த்தி உயர்த்தி பாடி உந்தன் நாமம் போற்றி மகிழுவேன்
Ummai uyarthi uyarthi paadi undhan naamam potri magizhven

உயர்த்தி உயர்த்திப் பாடி உந்தன் நாமம் போற்றுவேன்
Uyarthi uyarthi paadi undhan naamam potruven

பாதைகள் இல்லாத இடங்களில் எல்லாம் எனக்காய் புது வழியை உருவாக்கினீர்
Paadhaigal illaadha idangal ellaam enakkai pudhu vazhiyai uruvaakkineer

மனிதர்கள் அடைத்த கதவுகள் எல்லாம் எனக்காய் மீண்டும் திறந்தவரே
Manithargal adaitha kadhavugal ellaam enakkai meendum thirandhavare

சாத்தியமில்லாத சூழ்நிலை மாற்றி அசாத்தியங்களை செய்பவரே
Saathiyam illaadha soozhnilai maattri asaathiyangalai seibavare

எனக்காய் யுத்தம் செய்து எந்தன் சார்பில் நிற்பீர் எதிரிகள் முன்பாக உயர்த்திடுவீர்
Enakkai yudham seidhu endhan saarbil nirpeer ethirigal munbaaga uyarthiduveer

இல்லாதவைகளை இருப்பவைகள் போல் எனக்காய் அழைப்பவர் நீர்தானே
Illadhavaigalai iruppavaigal pol enakkai azhaippavar neer thaane

எனக்கு குறித்ததை நிச்சயம் செய்திடுவீர் இப்படிப்பட்டவைகள் அநேகம் உண்டு
Enakku kurithadhai nichayam seidhiduveer ippadipattavaigal anegam undu

Athisayamanavare Lyrics Song Chords PPT - அதிசயமானவரே அற்புதத்தின் தேவனே Lyrics in English (Song Meaning)

அதிசயமானவரே அற்புதத்தின் தேவனே ஆலோசனை கர்த்தரும் நீர்தான் ஐயா
O Wonderful One, God of miracles, You alone are the Counselor and Lord

உம்மைவிட மேலான உம்மைவிட உயர்வான எதுவும் என் வாழ்வில் இல்லை ஐயா
There is nothing greater or higher than You in my life, Lord

உம்மை உயர்த்தி உயர்த்தி பாடி உந்தன் நாமம் போற்றி மகிழுவேன்
I will lift You up and sing, praising and rejoicing in Your name

உயர்த்தி உயர்த்திப் பாடி உந்தன் நாமம் போற்றுவேன்
I will keep lifting and praising Your holy name

பாதைகள் இல்லாத இடங்களில் எல்லாம் எனக்காய் புது வழியை உருவாக்கினீர்
You made a new way for me in places where there was no path

மனிதர்கள் அடைத்த கதவுகள் எல்லாம் எனக்காய் மீண்டும் திறந்தவரே
You reopened every door that people had shut against me

சாத்தியமில்லாத சூழ்நிலை மாற்றி அசாத்தியங்களை செய்பவரே
You change impossible situations and do the impossible

எனக்காய் யுத்தம் செய்து எந்தன் சார்பில் நிற்பீர் எதிரிகள் முன்பாக உயர்த்திடுவீர்
You fight for me, stand on my behalf, and lift me before my enemies

இல்லாதவைகளை இருப்பவைகள் போல் எனக்காய் அழைப்பவர் நீர்தானே
You call things that are not as though they already exist for me

எனக்கு குறித்ததை நிச்சயம் செய்திடுவீர் இப்படிப்பட்டவைகள் அநேகம் உண்டு
You will surely fulfill what You have planned for me; many such blessings are there

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create