1. அதோ! ஓர் ஜீவ வாசலே!
அவ்வாசலில் ஓர் ஜோதி
எப்போதும் வீசுகின்றதே,
மங்காத அருள்ஜோதி.
ஆ! ஆழ்ந்த அன்பு இதுவே!
அவ்வாசல் திறவுண்டதே!
பாரேன்! பாரேன்!
பார்! திறவுண்டதே.
2. அவ்வாசலுள் பிரவேசிப்போர்
கண்டடைவார் மெய்வாழ்வும்
கீழோர், மேலோர்,இல்லோர்,உள்ளோர்,
எத்தேச ஜாதியாரும்.
3. அஞ்சாமல் அண்டிச் சேருவோம்,
அவ்வாசலில் உட்செல்வோம்;
எப்பாவம் துன்பும் நீங்கிப்போம்,
கர்த்தாவைத் துதிசெய்வோம்.
பாமாலை: 203 - அதோ! ஓர் ஜீவ வாசலே! Pamalai Songs Lyrics , Atho Oor Jeeva Vaasale , Atho Oor Jeeva Vaasale lyrics songs,Atho Oor Jeeva Vaasale song lyrics, Atho Oor Jeeva Vaasale Lyrics Song Chords PPT
Sign in to access this feature Sign Up
1.Adho! or jeeva vaasale!
Avvaasalil or jothi
Eppodhum veesugindradhe,
Mangaadha arul jothi
Aa! aazhndha anbu idhuve!
Avvaasal thiravundadhe!
Paarean! paarean!
Paar! thiravundadhe
2.Avvaasalul pravesippor
Kandadaivaar mey vaazhvum
Keezhor, melor, illor, ullor
Ethesa jaathiyaarum
3.Anjaamal andich seruvom,
Avvaasalil utchelvom;
Eppaavam thunbum neengippom,
Karththaavai thuthi seivom
1.அதோ! ஓர் ஜீவ வாசலே, அவ்வாசலில் ஜோதி வீசுகின்றதே
Adho! or jeeva vaasale, avvaasalil jothi veesugindradhe
2.மங்காத அருள் ஜோதி என்றும் பிரகாசமாய் நிற்கின்றதே
Mangaadha arul jothi endrum prakaasamaai nirkindradhe
3.ஆ! ஆழ்ந்த அன்பு இதுவே, அவ்வாசல் திறவுண்டதே
Aa! aazhndha anbu idhuve, avvaasal thiravundadhe
4.பாரேன்! பாரேன்! பார்! அது இப்போது திறவுண்டதே
Paarean! paarean! paar! adhu ippodhu thiravundadhe
5.அவ்வாசலுள் பிரவேசிப்போர் மெய்வாழ்வை அடைவார்கள்
Avvaasalul pravesippor mey vaazhvai adaivaargal
6.கீழோர் மேலோர் எல்லாரும் ஒரே ஜீவனைப் பெறுவார்கள்
Keezhor melor ellaarum ore jeevanai peruvaargal
7.எத்தேச ஜாதியாரும் அந்த ஜீவ வாசலில் சேர்வார்கள்
Ethesa jaathiyaarum andha jeeva vaasalil servaargal
8.அஞ்சாமல் அண்டிச் சேருவோம், அவ்வாசலில் உட்செல்வோம்
Anjaamal andich seruvom, avvaasalil utchelvom
9.எப்பாவம் துன்பும் நீங்கியே கர்த்தாவைத் துதிசெய்வோம்
Eppaavam thunbum neengiye Karththaavai thuthi seivom
1.அதோ! ஓர் ஜீவ வாசலே, அவ்வாசலில் ஜோதி வீசுகின்றதே
Behold! a living gate, where a shining light is shining
2.மங்காத அருள் ஜோதி என்றும் பிரகாசமாய் நிற்கின்றதே
The unfading grace-light stands forever shining bright
3.ஆ! ஆழ்ந்த அன்பு இதுவே, அவ்வாசல் திறவுண்டதே
Oh! this is deep divine love, the gate is opened wide
4.பாரேன்! பாரேன்! பார்! அது இப்போது திறவுண்டதே
Look! look! see now, it is open for everyone
5.அவ்வாசலுள் பிரவேசிப்போர் மெய்வாழ்வை அடைவார்கள்
Those who enter that gate receive true eternal life
6.கீழோர் மேலோர் எல்லாரும் ஒரே ஜீவனைப் பெறுவார்கள்
High and low, all people receive the same new life
7.எத்தேச ஜாதியாரும் அந்த ஜீவ வாசலில் சேர்வார்கள்
All nations and all people will enter that living gate
8.அஞ்சாமல் அண்டிச் சேருவோம், அவ்வாசலில் உட்செல்வோம்
Let us come without fear and enter through that gate
9.எப்பாவம் துன்பும் நீங்கியே கர்த்தாவைத் துதிசெய்வோம்
All sin and sorrow will be gone as we praise the Lord
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List